18-12-2021, 04:12 PM
கணவனும் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். கணவன் கைகால்கள் எல்லாம் அடிபட்டிருக்கிறது. என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்க...மனைவி திடீர்ன்னு மாடி ரூம் ஜன்னலை திறந்துட்டு வெளியே குதிச்சுட்டாரு டாக்டர் என்றாள். டாக்டர் கணவனைப் பார்த்து ஏன்யா அப்படி செஞ்சே என்றார். அவன் சொன்னான். எல்லாம் இவளாலே வந்ததுதான் டாக்டர்...நான் இவளை செஞ்சிட்டு இருந்தேன். இவளும் ரொம்ப ரசிச்சு மயங்கி கிடந்தா...அப்ப கீழே யாரோ கதவைத் தட்டுற சத்தம் கேட்டது. இவ உடனே ஐயோ என் புருஷன் வந்துட்டாருன்னா. நான் பயந்து போயி ஜன்னல் வழியா குதிச்சுட்டேன்...