18-12-2021, 06:18 AM
எல்லாம் இருக்கு சார் ... அந்த ஆளு காலைல 8 மணிக்கு ரூம் புக் பண்ணிருக்கான் ... இவங்க காலைல 11 மணிக்கு உள்ள போயிருக்காங்க ... 12 மணிக்குள்ள கொலை நடந்துருக்கு ...
யாரு முதல்ல பார்த்தா ?
அந்த செத்து போன ஆளு சர்வீஸ்க்கு போன் போட்டு காப்பாத்துங்க காப்பாத்துங்கனு சொல்லிட்டு தான் செத்துருக்கான் அது கேட்டு ஓடிப்போய் கதைவை உடைத்து திறந்து பார்த்துருக்காங்க !
ஓ !
அப்ப காலைல 8 மணிக்கு அவன்உள்ள போயிருக்கான் இந்த லேடி இது பேர் என்ன ?
அவன் பேர் தெரியலை செத்த பொண்ணு பேர் அஞ்சலி !
அஞ்சலி 11 மணிக்கு உள்ள போயிருக்கு 12 மணிக்குள்ள கொலை நடந்துருக்கு ...
இந்த கேப்ல யாரும் உள்ள போகல ...
ஆமாம் சார் ... கொலைகாரன் வேற எப்படி உள்ள வந்துருக்க முடியும்னு பார்த்தீங்களா ?
பின் பக்க பால்கனி திறந்து இருக்கு சார் சோ கொலையாளி அப்படியே வந்துட்டு அப்படியே போயிருக்கணும் !!
14 வது மாடி இல்லையா?
ஆமாம் சார் !!
சோ பக்கத்து ரூம்லேர்ந்து வந்துருக்க முடியுமா ?
வாய்ப்பு இருக்கு ஆனா அந்த காரிடார்ல இந்த ஒரு ரூம் மட்டும் தான் புக் ஆகி இருக்கு !!
ஹோட்டல் ஒர்க்கர்ஸ் மெயிண்டனஸ் யாராவது பக்கத்துக்கு ரூம்களுக்கு உள்ள போயிருக்கங்களா ?
அந்த காரிடார்ல ரெண்டு மூனு நாளாவே எந்த ரூமும் புக் ஆகல அதனால யாருமே உள்ள போகல ...
ம்ம் ... இப்போதைக்கு ஹோட்டல் ஒர்க்கர்ஸ் யாரும் சம்மந்தப்படலன்னு வச்சுக்குவோம் !!
வெளிலேர்ந்து ஒருத்தன் வந்துட்டு போயிருக்கணும் அது எப்படி என்னன்னு செக் பண்ணனும் !!
ம்ம் !
அஞ்சலியோட ஹஸ்பெண்ட் எங்க ?
அவரு ஒரு பிசினஸ் மீட்க்காக பெங்களூர் போயிருக்கார் அவரு ஆன் தி வே !!
வேற என்ன காரணங்கள் இருக்கும்னு நினைக்கிறீங்க ?
எதோ கள்ள தொடர்பு கேஸ் ....
அதுதான் தெரியுதே !!