அவிழும் முடிச்சுகள் !!
#29
ஓ ! சரி சார் கண்டுபுடிச்சிடலாம் ...


முக்கியமான விஷயம் இந்த விஷயம் மீடியால வரக்கூடாது !


அது எப்படி சார் ?


அதை நாங்க பாத்துக்குறோம் நீங்க என்கொய்ரி மட்டும் பண்ணுங்க ...


சார் ஃபார்மாலிட்டீஸ் ஸ்டார்ட் பண்ணிடலாமா ?


ம் ! பட் இன்னும் ஒரு வாரத்துல கண்டு புடிக்கணும் !!


எஸ் சார் ஐ வில் டிரை மை லெவல் பெஸ்ட் ...


மிஸ்டர் கார்த்தி இதுல என் குடும்ப கவுரவம் என் சம்பந்தி குடும்ப கவுரவம் எல்லாம் இருக்கு சோ சீக்கிரம் கண்டுபிடிங்க ...


சார் மீடியாவுக்கு தெரியாமண்னா போஸ்ட் மாட்டம் ?


அதுக்கு தான் இங்க பக்கத்துல ஒரு ஏற்பாடு பண்ணிருக்கோம் நீ கையோட போயி எல்லாம் முடிஞ்சி உடனே ரிப்போர்ட் வாங்கி பார்த்துட்டு என்கொய்ரி ஸ்டார்ட் பண்ணுங்க ...


ஓகே சார் ...



அவசரமாக உத்தரவுகள் பறந்தன ... பிணங்கள் மூடப்பட்டு சொன்ன இடத்துக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டன ...


கார்த்திக்கின் வெர்னா அந்த மருத்துவமனையின் பின்பக்கம் வந்து நின்றது !!


போஸ்ட் மாட்டம் உள்ளே நடக்க கார்த்தி முரளியை அழைத்து ...


முரளி cctv ஃபுட்டேஜ் என்னாச்சி ?
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 18-12-2021, 06:17 AM



Users browsing this thread: 33 Guest(s)