17-12-2021, 09:12 AM
எல்லோருக்கும் என் நன்றிகள். கதை உங்களுக்கு பிடித்திருந்ததால் மகிழ்ச்சி. நான் என் நண்பர்களுடன் அவுட்டிங் (outing) போகிறேன். இன்று மதியம் கிளம்பி ஞாயிற் அன்று மாலைக்கு தான் திரும்புவேன். அதனால் எந்த அப்டேட்டும் எழுத முடியாது. மறுபடியும் திங்கள் அன்று தான் எழுத துவங்குவேன். அப்டேட் இருக்கு என்று சைட் வந்து ஏமாற கூடாது என்பதுக்காக இந்த info கொடுக்குறேன்.