16-12-2021, 08:40 PM
Super துபாய் சீனு ப்ரோ, நிஷா வ பார்த்தா வில்லு படத்துல வடிவேலு கிணத்துல இருந்து மேல வரும்போது (என்னடா நடக்குது இங்க) டயலாக் சொல்லுவான் பாருங்க அது தா நியாபகம் வருது, ஆளாளுக்கு சந்தோசமா இருக்காங்கயா இது பாக்கும்போது காமம் 10%, சிரிப்பு 90% எனக்கு இருக்கு. ஒரே fun தான் போல இந்த ஸ்கூல், காலேஜ் முடியும் போது last day ரொம்ப fun அ இருக்கும் அது மாதிரி ரொம்ப ஜாலி அ ஓரு fun அ இருக்கு realy சூப்பர் டூப்பர் ஹிட் தா இந்த நிஷா உங்களில் ஒருத்தி காமக்கடல்.