Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பணம் செய்யும் மாயம் [discontinued]
#25
அந்த நிமிடம் எனக்கு உறுதியா ஒண்ணு தெரிந்தது. இவன் என் வாழ்க்கையை விட்டு மறைய போறவன் இல்லை. என் வாழ்நாள் முழுக்க எனக்கு நிழலாக வந்து கொண்டிருக்க போறான் என்று. நேரம் ஆகி கொண்டிருக்க ரிசெப்ஷனில் இருந்து கால் செய்தார்கள் நந்து எழுந்து அட்டென்ட் செய்ய ட்ரைவர் சார் மணி அஞ்சு ஆச்சு இப்போ கிளம்பினா சரியா இருக்கும் என்று சொல்ல நந்துவும் என்னை கிளப்பினான். கீழே இறங்கி வரும் போது ரிசெப்ஷனில் ஆட்கள் மாறி இருந்தார்கள் அவர்களை பார்க்கும் போது எனக்கு குற்ற உணர்வு மனசில் வர தலையை குனிந்து கொண்டே வெளியே சென்று காரில் ஏறினேன். கார் பூநமல்லி பைபாஸ் நெருங்கியதும் நான் என்னையும் அறியாமல் நந்துவிடம் இருந்து தள்ளி உட்கார்ந்து உடையை சரி செய்து கொண்டேன். எனக்கு ஒரு கவலை வந்தது நான் நடுவே தனியா இறங்கி கொண்டா ட்ரைவர் என்னை பற்றி என்ன நினைப்பான். இதுவே நேரா பெங்களூரில் இருந்து சென்னை வந்து இருந்தாலும் பரவாயில்லை. நடுவே ஹோட்டல் எடுத்து அறையில் ரெண்டு மணிநேரம் இருந்தவ இப்போ தனியா இறங்கி கொண்டா என்னை வேசி என்று எளிதில் எடை போட்டு விடுவானே உண்மையில் நான் இந்த சில நாட்கள் செய்தது விலையில்லா வேசி போல தானே என்றும் மனசு குத்தியது. மீண்டும் ரகசியமா நந்து கிட்டே இதை சொல்ல அவன் சரி விடு என் வீட்டில் இறங்கி கொள்ளலாம் அங்கே இருந்து நீ ஆட்டோ எடுத்து போ என்றான். இது வரைக்கும் அவன் வீடு எங்கே இருக்கு என்று கேட்காதவ இப்போ அவன் வீடு வரைக்கும் போக போகிறேன்.


நந்து என் சம்மதம் கூட கேட்காமல் அவன் வீட்டிற்கு வழியை சொன்னான். வீடு நங்கநல்லூர் அனுமார் கோவில் அருகே இருந்தது. என் வீடு மைலாப்பூர் வேறு வழியில்லை ஜெய்க்கு கால் செய்து நான் நங்கநல்லூர் ரயில் நிலையத்தில் இருக்கிறேன் என்று இப்போவே சொன்னால் அவர் வருவதற்கு நேரம் இருக்கும் என்று அவரை அழைத்து பேசாமல் குறுஞ்செய்தி அனுப்பி மொபைலை ஆப் செய்தேன். நந்து வீடு பூட்டி இருந்தது. கார் விட்டு இறங்கி ட்ரைவரை அனுப்பிய பிறகு அவனிடம் உன் ரூம் தோழன் இல்லையா என்று கேட்க நந்து என்ன மாலினி மறந்துட்டியா வீட்டுக்காரர் காலி செய்ய சொல்லிட்டார். நான் நீ கிளம்பியதும் என் பொருட்களை எடுத்து கொண்டு கிளம்பனும் என்று சொல்ல எனக்கு உள்ளுக்குள் சுருக்கென்று குத்தியது. உள்ளே போகலாமா போவது அடுத்த பிரச்னைக்கு வழி வகுக்குமோன்னு யோசிக்கும் போதே அடுத்த வீட்டிற்கு பேப்பர் போடும் பையன் நந்துவை பார்த்து சார் கல்யாணமா அது தான் இத்தனை வீடு பூட்டி இருந்ததா என்று கேட்டு விட்டு போயிருந்தாலும் பரவாயில்ல அடுத்து உங்க வீட்டிற்கு ஏதோ போலீஸ் வந்து உங்களை தேடினாங்கன்னு சொன்னாங்க எனக்கு புரியலே அது பொய் தானே சார் என்று கேட்டுகிட்டே அடுத்த வீட்டிற்கு செல்ல பேப்பர் போட்ட வீட்டு மாமா கதவை திறந்தது கொண்டு வெளியே வந்தவர் நந்துவை பார்த்து யாரு புதுசா குடித்தினம் வறீங்களா என்று கேட்க எனக்கு நாக்கை புடுங்கிக்கனும் போல இருந்தது.

இப்போ வேற வழியே இல்லை வீட்டுக்குள் ஸ் என்றே ஆகணும் என்ற நிலையில் உள்ளே சென்றேன். நந்து கதவை பூட்டிவிட்டு என் அரண்மனைக்கு வந்து இருக்கும் என் மஹாராணியே என்று வசனம் பேசி அணைத்து கொள்ள ஒரு நொடி அந்த அணைப்பில் உருகியவள் நிதர்சனம் அறிந்து விலகி கொண்டேன். அவனிடம் நந்து என் கணவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரயில் நிலையம் வந்து விடுவார் நான் கிளம்பறேன் இங்கே இருந்து எப்படி போகணும் வழி சொல்லு என்றேன். நந்து உடனே மாலினி இது மைலாப்பூர் போல யார் வேணும்னா வரலாம் போகலாம்னு இருக்கிற ஊர் இல்லை நீ பெட்டியோடு தனியா நடந்து போனா நூறு கேள்வி கேட்பாங்க புதுசா பார்க்கறதாலே நானும் வரேன் வந்து அங்கே உன்னை வழி அனுப்பறேன் என்றான். நானா வரும் வழியில் நினைத்தது நடந்து கொண்டிருந்தது இவன் என் வாழ்க்கையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்க போகிறான் என்று.

ஸ்டேஷன் அருகே வந்ததும் அவனிடம் நந்து நீ கிளம்பு இனிமே நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிவிட்டு வேகமாக நடந்தேன். ஆனால் நந்து அங்கே ஒரு கடையில் நிற்பது எனக்கு தெரியாது. நிலையம் உள்ளே சென்று கிண்டி நோக்கி செல்லும் ரயில் நிறுத்த நடைமேடையில் நடக்க தூரத்தில் ஜெய் வருவதை பார்த்து விட்டேன். அந்த ஒரு பார்வை எனக்கு உள்ளுக்குள் என்னன்னவோ செய்தது. எல்லாவற்றிற்கும் சான்றாக கண்ணில் கண்ணீர் தாரையா வழிந்து ஓடியது. அவரை பார்த்ததும் என் வேகம் அதிகரித்தது. அவரும் வேகமாக நடந்து வந்தார். இருவரும் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் போது தான் அவருக்கு பின்னாடி ஷாலினி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. என் வேகம் வேட்கை எல்லாம் அடங்கி போனது. இவை எதுக்கு நான் இல்லாத போது என் வீட்டில் இருக்கிறா அப்போ நான் சந்தேகப்பட்டது சரிதானே என்றும் தோன்றியது.

திரும்பி நடந்து விடலாமா என்று நினைத்தேன். ஆனால் திரும்பி போனால் எங்கே போவேன் போறதுக்கு இடம் இல்லை என்ற நிதர்சனம் உணர மெதுவாக நடந்து ஓர் இடத்தில நின்று விட்டேன். ஜெய் ஷாலினி அருகே வந்து ஜெய் என்னை கட்டி பிடிக்க ஷாலினி என் பெட்டியை எடுத்து கொண்டா. அவ பெட்டி மேலே கையை வைக்கும் போது அவளை முறைத்தேன். அவள் அதை கவனித்ததாகவே தெரியல. மூவரும் ஸ்டேஷன் விட்டு வெளியே செல்ல அங்கே ஒரு கார் நின்று கொண்டிருந்தது அதில் ஷாலினி கணவர் இருந்தார். கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். சரி தங்கச்சி ஜெய் கூட தனியா தங்கி இல்லைனு. கார் உள்ளே ஏறும் வரை யாரும் எதுவும் பேசவில்லை ஏன் வீடு சென்று அடையும் வரை கூட யாரும் பேசவில்லை. ஜெய் மட்டும் என் கையை பிடித்தப்படி உட்கார்ந்து இருந்தார். வீடு வந்ததும் காரில் இருந்து நான் இறங்க எங்க வீட்டு வேலைக்காரி உள்ளே இருந்து ஆராத்தி தட்டு எடுத்து வந்து எனக்கு திருஷ்டி கழித்து விட்டு உள்ளே போக சொன்னாள் .


எனக்கு ஷாலினியையோ அவர் வீட்டுக்காரரையோ பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை நேரா என் அறைக்கு சென்று படுக்கையில் சாய்ந்தேன். ஆனால் அப்போ அந்த படுக்கை அன்னிய படுக்கை போல எனக்கு உறுத்தியது. ஜெய் என் பெட்டியை எடுத்து வந்து அறையில் வச்சுட்டு மாலு காபி இல்ல டீ என்று கேட்க நான் கண்ணை திறக்காமலே காபி என்றேன். அவர் வெளியே சென்றார். நான் உடுத்தி இருந்த உடை முழுசையும் கழட்டி போட்டு பிறகு அதை கொளுத்தி விடணும்னு முடிவு செய்தேன். எழுந்து உடைகளை குளியல் அறைக்கு வெளியேயே கழட்டி போட்டு ஒட்டு துணி இல்லாமல் குளியல் அறைக்குள் நுழைந்தேன். பழைய நினைப்பு என் மாற்று உடை உள்ளே இருக்கும் என்று. பொதுவாவே வெதவெதப்பான நீரில் தான் குளிப்பேன் ஆனால் இன்று என் உடம்பில் சில்லென்ற நீர் பட்டு என் பாவங்கள் எல்லாம் ஒழியட்டும்னு பச்சை தண்ணியை திறந்து விட்டு ஷவர் அடியில் நின்றேன். ஊசி தைப்பது போல நீர் துளிகள் என் மேல் விழ அதுவே துளி துளியாக என் பாவங்களை களைவது போல நினைத்து கொண்டேன். பிறகு குளித்து முடித்து டவல் எடுக்க ஸ்டான்ட் அருகே சென்ற போது தான் உணர்ந்தேன் அங்கே துணி இல்லை என்று. இப்போ டவல் கேட்க கண்டிப்பா ஜெய்யை கூப்பிடனும் கூப்பிட எனக்கு ரொம்ப சங்கடமா இருந்தது. வேறு வழி இல்லை குளியல் அறையை லேசா திறந்து ஜெய் கொஞ்சம் வாங்க எனக்கு டவல் வேணும் என்று குரல் குடுத்தேன். முதலில் ஷாலினி வந்து என்னடி மாலு என்று கேட்க அவளிடம் ஒன்றும் பேசாமல் இருக்க அவ சென்று ஜெய்யை அனுப்பினா. அவர் உள்ளே வந்ததும் நான் டவல் மாற்று உடை எடுத்து குடுங்க என்று சொல்லி விட்டு குளியல் அறை கதவை மூடி கொண்டேன். அவர் கதவை தட்டி டவல் மாற்று உடையை கொண்டு மீண்டும் கதவை மூடி கொண்டேன்.


ஷவர் தண்ணி என் மேலே விழும் போது யோசித்தேன் இப்போ எதுக்கு இவ்வளவு சீன போட்டேன். இது பண்ணத்தாலே ஜெய் என்னை பத்தினின்னு முடிவு செய்து விட போறாரா. கண்டிப்பா வெளியே காட்டி கொள்ளவில்லைனாலும் உள்ளுக்குள்ளே இவை இத்தனை நாள் ஊர் சுத்தி இருக்கா ஒருத்தன் கூட மட்டும் சுத்தினாளா இல்ல நிறைய பேர் கூட இருந்தாளா என்று நினைப்பது சகஜம் தானே. இந்த எண்ணம் வந்ததும் நான் ஷவரில் நின்றபடி தேம்பி தேம்பி அழுதேன். நான் அவ்வள்வு சத்தமாக அழுது இருக்கிறேன் சிறிது நேரத்தில் பாத்ரூம் கதவை ஜெய் தட்டி மாலினி என்ன ஆச்சு குளிச்சது போதும் வெளியே வா நீ அழற சத்தம் கேட்டது அது தான் வந்தேன் நீ எதை பத்தியும் மனசிலே போட்டு குழப்பிக்காதே முதல வெளியே வா என்றார். நான் அழுகையை அடக்கி கொண்டு டவலை சுற்றி கொண்டு வெளியே வந்தேன். ஜெய் நின்று கொண்டு இருந்தார். அபப்டியே டவலோடு அவரை கட்டி அணைச்சு ஜெய் என்னை மன்னிப்பீங்களா என்று கேட்கும் போது மீண்டும் அழ ஆரம்பித்தேன். ஜெய் ஆதரவா என் வெற்று முதுகை தடவி குடுத்து செல்லம் நான் யார் உன்னை மன்னிக்க நாமா ரெண்டு பேரும் நம்ம முதல் இரவு அன்னைக்கு ஏ டுத்து கிட்டே உறுதி மொழி என்ன நமக்குள்ளே சாரி தேங்க்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு இப்போ என்ன செஞ்சுட்டே உனக்கு தெரிஞ்சவங்க கூட ஒரு ஹாலிடே சென்று வந்தே இதுவே நான் கூட தான் செய்வேன் இதுலே என்ன இருக்கு குட்டி சரி சீக்கிரம் போய் முகத்தை கழுவி அழகா என் மாலினி போல வா ப்ரேக்பாஸ்ட ஆறி போகுது என்றார்.


நான் அதற்கு மேல் பேச முடியாமல் முகத்தை சரி செய்து கொண்டு கவனமா ஜெய்க்கு பிடிச்ச நைட்டியை எடுத்து அணிந்து கொண்டு வெளியே சென்றேன்.ஹாலில் ஷாலினியும் அவ வீட்டுக்காரரும் இருந்தார்கள். ஷாலினி என்னை பார்த்ததும் எழுந்து வந்து மாலினி உனக்கு பிடிச்ச எலுமிச்சை சேவை செய்து இருக்கேன் என்று சொல்லிகிட்டே என்னை டைனிங் டேபிள் அழைத்து சென்றா. எனக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. நான் இருப்பது என் வீடு இங்கே என்னை சாப்பிட என் தங்கச்சி விருந்தாளியா வந்தவ அழைத்து போறா எவ்வளவு அசிங்கம்ன்னு யோசிக்கும் போது ரொம்ப வருத்தமா இருந்தது.

இயல்பு நிலைக்கு வரலாம்னு முயற்சி செய்து ஷாலினியை உட்கார வச்சு அவளிடம் அவ வீட்டுக்காரரையும் கூப்பிட சொன்னேன். ஷாலினி இல்லடி நீ சாப்பிடு வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாள் ஆசு உனக்கு ஏதோ கண்டா ஹோட்டல்ல சாப்பிட்டு இருப்பே இப்போ வீட்டு சாப்பாடு சாப்பிடுன்னு சொல்ல அவ யதார்த்தமா சொன்னாலும் எனக்கு பயங்கரமா குத்தியது. கண்டா ஹோட்டலில் தான் சாப்பிட்டேன் சாப்பிட மட்டும் செய்யல குடிச்சும் இருக்கேன் அந்த பாவம் எல்லாம் எப்படி தொலைக்க போறேன் தெரியலே ஷாலினி என்னை குத்தி காட்ட இப்படி பேசறாளா என்று கூட தோன்றியது. அவளை நைசா பார்த்தேன் ஆனால் அவள் பார்வையில் ஒரு கபடம் இல்லை. சரி மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம்னு சாப்பிட உட்கார்ந்தேன். எல்லோரும் சாப்பிடாத போது நான் சாப்பிடுவது எனக்கு பிடிக்கவே இல்லை. பாதியிலேயே எழுந்து கொள்ள அதற்குள் ஜெய் குளிச்சுட்டு வந்துட்டார் நான் டைனிங் டேபிள் மேலே சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்து மாலினி பொறுமையா அமைதியா சாப்பிடு இது நம்ம வீடு என்றார். மீண்டும் எனக்கு குத்தியது. சாப்பிட வாய்க்கு எடுத்து போனவ அபப்டியே மீண்டும் தட்டில் போட்டுவிட்டேன். தூரத்தில் இருந்து ஷாலினி கணவர் கவனிச்சு விட்டார். எழுந்து வந்து மாலினி நீ சாப்பிட்டு முடிக்கற வரை யாரும் எதுவும் பேச மாட்டாங்க அதுக்கு நான் உத்தரவாதம் நீ சாப்பிடு என்றார். பக்கத்தில் நின்று இருந்த ஷாலினி ஹே மாலினி ஒழுங்கா சாப்பிடு மத்தியானம் எல்லோரும் கிளம்பி பெங்களூரு போறோம் அங்கிருந்து ஊட்டி போயிட்டு அப்படியே என் வீட்டுக்கு போகலாம்னு சொல்ல எனக்கு இப்போ உண்மையிலேயே கோபம் அதிகமா வந்தது. கண்டிப்பா ஷாலினி என்னை கிண்டல் செய்ய தான் இப்படி பேசறா இல்லனா ஊட்டிக்கும் பெங்களூருக்கு என்ன சம்பந்தம் எதுக்கு தேவை இல்லாம பெங்களூர்ன்னு சொல்லறா என்று வெறுப்பா இருந்தது.

என் முக மாற்றத்தை கவனித்த ஜெய் என் அருகே வந்து என் தோள் மேலே கை வைத்து மாலினி முதல சாப்பிடு அப்புறம் நிதானமா பேசிக்கலாம் என்று சொல்ல நான் அவர் கை மேலே என் கையை வைத்து அவரை பார்த்தேன். அதன் பிறகு வேகமா சாப்பிட்டு முடித்து ஹாலில் உட்காராமல் அறைக்கு சென்று படுத்தேன். ஜெய் தான் வருவார்னு எதிர்பார்த்தேன். ஆனா ஷாலினி உள்ளே வந்து கதவை மூடிவிட்டு படுக்கையில் அமர்ந்து மாலினி எதுக்கு இப்போ நீ இவ்வளவு அப்செட் ஆகற இது ரொம்ப சகஜம்டி ஏன் உனக்கு தெரியாதா கல்யாணம் முன்னே நான் வீட்டை விட்டு நாலு நாள் வெளியே செல்லவில்லையா விடு ஏதோ உனக்கு ஒரு மாற்றம் தேவை பட்டது நீ அதை தேடி போனே இப்போ இருக்க வேண்டிய இடத்திற்கு வந்துட்டே என்று சொல்ல நான் பாவி இப்போ கூட எப்படி கோத்து விடறா அவ அப்போ செஞ்சது நான் செஞ்சதுக்கு நிகர் என்றாலும் அவளுக்கு அப்போ என்ன வயசு அது யோசிச்சாளா +2 படிக்கும் போது நாலு நாள் வீட்டை விட்டு காணாமல் போனதை இப்போ ஒப்பிட்டு சொல்லறாளே என்று யோசித்தாலும் நான் எதிர்த்து பேச முடியவில்லை.


இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தோம் பிறகு நான் யோசித்தேன் எனக்கு இவளை விட்டா வேற யார் இருக்கா என் மனசில் உள்ள ரகசியங்களை பகிர்ந்து கொள்ள கண்டிப்பா ஜெய் கூட பேச முடியாது அவருக்கு ஓரளவு எல்லாம் தெரிந்து இருந்தாலும். இவை செய்த தவறுகளை நான் அறிவேன் இப்போ அவளுக்கு ஒரு வாய்ப்பு என் தவறுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறா நான் எப்படி அவ விஷயத்தை எனக்குள்ளே வைத்து இருக்கிறேனோ அதே போல தானே என் தங்கச்சி என்ற முறையில் அவளும் வைத்து கொள்ளணும் என்று வாதத்தை நானே மனசுக்குள் செய்து அவள் கையை எடுத்து என் கைக்குள் பிடித்து ஷாலினி நான் உன் கிட்டே ரொம்ப ரகசியமா சில விஷயம் பேசணும்னு ஆரம்பித்தேன். அவ மாலினி நீ ஒண்ணும் பேச வேண்டாம் எனக்கு தெரியவும் வேண்டாம் நான் இங்கே வந்தது நீ வர போறேன்னு தெரிஞ்சு இல்ல எனக்கு நாள் தள்ளி போச்சு அவர் அவருடைய டாக்டர் இங்கே இருக்கிறார் அவங்க தான் சோதிக்கணும்னு அடம் பிடிச்சு கூட்டி வந்தார் என்று சொன்னதும் என் மன கிளர்ச்சி மீண்டும் தலை தூக்கியது.

அப்போ நான் நினைச்சது மாதிரி இந்த விஷயத்திலும் ஷாலினி கிட்டே நான் தோத்து விட்டேனா என்ற கவலை வந்த போது தான் கடவுளையும் வேண்டினேன். இத ஒரு வாரத்தில் நான் நந்து கூட சந்தோஷமா இருந்ததன் பலன் என்னை தாயாக்கு அது யார் குழந்தை என்பது முக்கியம் இல்லை அந்த குழந்தை உயிரில் எனக்கு சம பங்கு இருக்கு அதனால் முதலில் நான் தாயாகணும் என்று தீவிரமா வேண்டினேன். ஆனா கடவுள் உடனே பதில் சொல்லுவது போல மாலினி உன் வேண்டுதல் இருக்கட்டும் நீ தீட்டு கழிந்து ஒரு வாரத்தில் உன் கணவரை பிரிந்து வெளியே நந்துவோடு சென்று விட்டாய் இப்போ பத்து நாள் தள்ளி வந்து இருக்கே கணக்கு இடிக்குமே கணவர் கேட்டா என்ன சொல்லுவே அப்புறம் உன் வாழ்க்கை முழுக்க தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு தாயா இருக்க உன்னால் முடியுமா அத்தோடு உன் கணவர் பிற்காலத்தில் அந்த குழந்தையை மட்டமா பேச ஆரம்பித்தா உன்னால் தாங்கிக்க முடியுமா யோசி. உனக்கு தவறான குழந்தை பெற்றாவது உன் தங்கையை ஜெயிக்கும் வெற்றி வேணுமா வயதான காலத்தில் நிம்மதியான பழைய தவறுகளை மறந்து வாழும் வாழ்க்கை வேணுமா என்று கேள்வியை என் மனதில் விதைக்க நான் பதில் தெரிந்தாலும் தெரியாதது போல முழித்தேன்.

மன உளைச்சல் தானாக தூக்கத்தை குடுக்க மீண்டும் கண் அசந்தேன். ஜெய் ஜூஸ் எடுத்து வந்து என்னை எழுப்ப நான் ஒன்றும் சொல்லாமல் வாங்கி பருகினேன். பருகும் போது நந்து பப்பில் குடுத்த மதுவுக்கும் இப்போ ஜெய் குடுக்கும் ஜூஸுக்கும் ஒப்பிட்டது மனசு. ச்சே ஒரு போலியை நம்பி இவருக்கு பொய்யாக இருந்து விட்டோமே என்று மனசு துடித்தது. ஜூஸ் குடிச்சு முடிக்கற வரை ஒன்றுமே பேசவில்லை ஜெய் பிறகு என் தலையை ஆதரவா தடவி குடுத்து மாலினி நம்ம டாக்டர் கிட்டே பேசினேன் அவர் இங்கேயே வந்து மாலினி கிட்டே பேசறேன் பயப்பட வேண்டாம்னு சொல்லு ரெண்டு நாள் அமைதியா தூங்கினா எல்லாமே சரியாகி விடும்னு சொன்னார் என்றதும் நான் ஜெய் இப்போ எதுக்கு டாக்டர் எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு அவர் கிட்டே என்னை ஹிப்னோடைஸ் பண்ணி நான் ஏதாவது சொல்லறேனான்னு பாக்கறீங்களா என்று சத்தம் போட ஜெய் என் நெத்தியில் முத்தம் குடுத்து ஐயோ மாலினி நீ ரொம்ப களைச்சு போயிருக்கே அதுக்கு தான் ரெஸ்ட் தேவைன்னு சொல்லி இருக்கார். சரி நீ படு அவர் வந்ததும் பேசிக்கலாம்னு வெளியே போனார்.

ஜெய் சொன்ன டாக்டர் எனக்கும் நன்றாக தெரிந்தவர் தான் திறமையானவர் அனுபவஸ்தர். அப்போதான் எனக்கு சினிமாவில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. கல்யாணம் ஆகாத பெண் மயங்கி விடுவார் அவ பெற்றோர் டாக்டர் அழைத்து வருவார்கள் அவர் பொண்ணு ரத்த துடிப்பு பார்த்து பெற்றோருக்கு கை குடுத்து சந்தோஷமான விஷயம் தான் உங்க பொண்ணு அம்மாவாக போகிறாள் என்று சொல்லுவார். அப்படி இப்போ நடந்து விட்டால் டாக்டர் ஒரு வேளை நான் உண்டாகி இருக்கிறேன் என்று சொல்லி விட்டால் எல்லா குழப்பமும் மீண்டும் வர வாய்ப்பு இருக்கு என்ன செய்வதுனு பலமா யோசித்தேன். வேறு வழி இல்லை எப்படியாவது டாக்டர் என்னை பார்க்க வருவதை தடுக்கணும்னு என்று முடிவு எடுத்தேன்.

என் கிட்டேயும் டாக்டர் இருந்ததால் என் மொபைலில் அவருக்கு கால் செய்தேன். என் பெயரை சொன்னதும் என்ன மாலினி சுகம் இல்லைனு ஜெய் சொன்னார் இங்கே கொஞ்சம் பேஷண்ட் நெறைய பேர் இருக்காங்க நான் மத்தியானம் வீட்டுக்கு போற வேளையில் வந்து பார்க்கிறேன் ஒண்ணும் பயப்படாதே உனக்கு ஒண்ணும் இல்லை என்றார். நானும் டாக்டர் அது சொல்ல தான் உங்களுக்கு கால் செய்தேன் நேத்து பஸ் பிரயாணம் சரியா தூக்கம் இல்லை அதனாலே வீட்டுக்கு வந்த போது கொஞ்சம் அசதியா இருந்தது. உடனே ஜெய் பயந்து உங்க கிட்டே பேசிட்டார். நீங்க வர வேண்டாம் தேவை இருந்தா நானே கால் செய்து உங்களை பார்க்க வரேன் என்று சொல்லி கட் செய்தேன். வெளியே சென்ற ஜெய் திரும்பி வந்து மாலினி நம்ம கஸ்துரி பாட்டி கைவைத்தியம் செய்வார்களே அவங்க கிட்டே ஒரு பையனை அனுப்பி இருந்தேன் அவங்க வந்து இருக்காங்க வர சொல்லட்டுமா என்று கேட்க இப்போ எனக்கு எரிச்சல் தான் வந்தது. என்ன மனுஷன் இவர் ஊரிலே இருக்கிற எல்லா வகை மருத்துவரையும் கூட்டி வந்து விடுவார் போல தெரியுதே குடும்ப டாக்டர் கூட சமாளிக்கலாம் இந்த அம்மா கைவைத்தியம்ன்னு ஏதாவது செஞ்சு நான் உண்டாயிருக்கேன்னு சொல்லி தொலைச்சா என்ன செய்வதுனு குழம்பினேன். ஆனால் வீட்டிற்குள் வந்த பிறகு அவரை அனுப்புவது சரியா இருக்காது என்பதால் சரி வர சொல்லுங்க என்றேன்.

அந்த அம்மா வயசானவங்க என்று எனக்கு தெரியும் அவங்களால கட்டில் மேலே ஏறி உட்கார்ந்து பரிசோதிக்க முடியாது அது மட்டும் அல்ல அவங்க ரொம்ப ஆச்சாரம் என்று தெரியம் அதனால் அவங்க வருவதற்குள் தரையில் இறங்கி உட்கார்ந்தேன். அவங்க வந்து என்னை பார்த்து எப்படி இருக்கே பாப்பா பார்த்து கொஞ்ச நாள் ஆச்சு ஊரிலே இல்லையா என்று ஆரம்பித்து என் கையை விரித்து விரல்களை நுனியில் ஒவ்வொன்றாக அழுத்தி பார்த்தார். பிறகு கணுக்கால் முட்டி கழுத்து பக்கம் நெத்தியின் இரு புறம் எல்லாம் கையால் பரிசோதித்து பார்த்து அறையில் நின்று கொண்டிருந்த ஜெய்யை வெளியே சென்று கதவை மூட சொல்ல அவரும் அப்படியே செய்தார். என்னை தரையில் மலாக்கா படுக்க சொல்லி என் வயிற்றை முழுசா ஒரு இடம் விடாம அழுத்தி பார்த்து பிறகு என் நைட்டியை உயர்த்தி என் கால் இடுக்கில் கையை வைத்து பார்த்தார். பிறகு என்னிடம் மாலினி நேற்று இரவு நீ உன் கணவர் கூட சேர்ந்து இருந்தியா என்று கேட்க நான் இல்லையே என்றேன். அவர் இல்ல உன் உடம்பு இன்னும் சூடு ஆறல அது தான் கேட்டேன் பொதுவா சேர்ந்து இருந்தா இருவத்தினாலு மணியில் சூடு குறையனும் சரி மத்தபடி வேற ஒண்ணும் இல்லை அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் அநேகமா இந்த மாசம் உனக்கு நாள் தள்ளி போகும்னு நினைக்கிறேன் அறிகுறி இருக்கு பயப்பட வேண்டாம் நலல்த்துக்கு தான் என்றாள். நான் அவள் கையை பிடிச்சு இப்போதைக்கு இந்த விஷயம் மட்டும் அவர் கிட்டே சொல்லாதீங்க அவர் கிட்டே நான் உறுதியான பிறகு சொல்லிக்கறேன் அப்போதான் எனக்கும் ஒரு சந்தோசம் இருக்கும் என்றேன். அவர்கள் சரி சரி எல்லா பொண்ணுக்கும் இருக்கிற ஆசை தான் நான் சொல்லலே என்று கிளம்பி சென்றாள்
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: பணம் செய்யும் மாயம் [discontinued] - by M.Gopal - 02-05-2019, 10:56 PM



Users browsing this thread: