Romance கண்ணான கண்ணே
#97
Part 14:

அம்மா அழைத்த போது புரண்டு மணி பார்த்தேன், இரவு 7 மணி.

அவன் நினைவில் சில மணி நேரங்கள் கழிந்தது அப்போது தான் உணர்ந்தேன்.

“குளிச்சிட்டு சாப்பிடு காவ்யா… “, “அப்புறம் சாப்டுட்டு இன்னொருக்க குளிச்சுக்குவியாம்” இது அம்மா .

எரிச்சல் ஆனது. ஒரு மனுஷி எத்தனை தடவை தான் குளிப்பாள் ஒரு நாளில்.

இரவு நீங்க நீங்க இந்த நொடி அப்படியே ஸ்தம்பித்து விடாதா என்றொரு எண்ணம். “ச்சீ .. லூசா நீ … ” மனம் கேட்டது.

அம்மாவிடமே கேட்கலாம். “அம்மா…” நான் வெளியே போக எத்தனிக்க என்னவர் ஹால் டைனிங் டேபிள் ல் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தார்.

நான் அறைக்குள்ளேயே தங்கிவிட்டேன்.

என் மன போராட்டங்கள் என்னையே ஆச்சர்யப்படுத்தின. காலையில் பரவசப்பட்ட மனம் மாலையில், அவனிலிருந்து அகன்று நின்று என்னை வெறித்து பார்த்தது.

“அம்மா.. இங்க வா..” இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக அழைத்தேன்.

அவர் ஏதோ serious என்று நினைத்திருக்கக் கூடும். அறைக்குள் எட்டிப்பார்க்காமல் இருக்க அறைக்கதவை மெல்ல சாத்தினேன்.

என் செய்கையால் பதறிப்போன அம்மா, “என்னடி…” என்று விரைந்து வந்தாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது.

கதவை மெல்ல திறந்து என்னை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டாள். “கழுதை… நானும் பயந்துட்டேன்..”

கதவை மெல்ல திறந்து வெளியே எட்டிப்பார்த்து, “ஒண்ணுமில்ல மாப்ள… நீங்க பதறாதீங்க”. திரும்ப கதவை சாத்திவிட்டு என்னை பார்த்துவிட்டு ஒரு மார்கமாக சிரித்தாள்.

கசங்கிய nighty ல், சுவரோரமாய் சாய்ந்து நின்ற நானோ மனக்கலவரத்தில் நிற்க.

அவள் பார்வையே, என் பிரச்சனை என்ன என்று அவளுக்கு புரிந்தது என்று காட்டியது.

என் கண்களில் கண்ணீர் அரும்ப, ஓடி வந்து அவளை இறுக்கி கட்டிக்கொண்டேன்.

என் கண்ணீர் துளி அவள் தோளில் விழ. இரண்டு நிமிடம் அவள் எதுவும் பேசவில்லை.

………
………..

“மாப்ள தான் பயந்துட்டாரு.”

“Oh ”

எதை சொல்லி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வருவது என்பது அவளுக்கு தெரிந்திருந்தது.

“சாரி மா.. ஏன் னு தெரியல”

“தெரிஞ்சிக்க வேண்டாம்..” இது அம்மா..

கேள்வியாக நான் அவளை பார்க்க…

“இது சகஜம் தான்…” உறுதியாக என் தோளில் வலது கையால் அழுத்தினாள். மீண்டும் ஒரு புன்முறுவல்.

“என்ன சகஜம், நானே நான் ஏன் இப்டி இருக்கேன் னு தெரியாம இருக்கேன், இது சகஜம் னு நீ சொல்ற.” நான் கேள்விக்கணைக்களை அடுக்கினேன்.

“ஹ்ம்ம்… சகஜம் தான்.. எனக்கும் இருந்திச்சு.. என் அக்காக்களுக்கும் இருந்திச்சு.. உனக்கும் இருக்கு… யாருகிட்டயுமே பதில் இல்ல..”

“ஹ்ம்ம்..”

“சரி.. அவருக்கு உன்ன ரொம்ப பிடிக்குமோ…” அம்மா இப்படி கேட்டதும், வெட்கம் பிடிங்கி தின்றது என்னை. குனிந்து நின்றேன். “ரொம்ப பதறிட்டாரு…” அம்மாவின் கண்களை பார்த்தேன். எனக்கு உடனே அவரை பார்க்கவேண்டும் போல இருந்தது.

எனக்காக பதறும்போது அவர் கண்களை பார்க்கவேண்டும் போல் இருந்தது.

கதவிடுக்கு வழி எட்டிப்பார்த்தேன். போன் நோண்டிக்கொண்டிருந்தான். ச்சே.. போன் நோண்டிக்கொண்டிருக்கிறானே.

அடுத்த நொடி தலையணைக்குள் இருந்து என் phone Vibrate ஆனது.

அவன் தான் message அனுப்புகிறான் போல. அம்மா இருப்பதை பொருட்படுத்தாமல் மெசேஜ் ஓபன் செய்தேன்.

“Are you ok now ? ” முகம் மலர்ந்தேன்

“s ” அதற்கு மேல் வார்த்தை விழவில்லை

“அவசரமா ஒண்ணு வேணுமே ”

“என்ன ?” என்னவாக இருக்கும்

“ஒரு Tight Hug” உணர்ச்சிப்பிரவாகங்கள் அனலடிக்க, என் கண்கள் பனிக்க சிரித்தேன்.

அப்போது தான் அம்மா என் அருகில் இருப்பதை உணர்ந்து, திரும்பி அம்மாவை பார்த்தேன். அவள் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ, கொட்டிடாத ஜொள்ள ” கிண்டலாய் கையில் கிள்ளினாள்.

…………………………………………………………………………………………………………………………..

இப்போது வெளியே செல்லும் எண்ணமில்லை.

குளித்துவிட்டு செல்லலாம். I want to experience him the best. ஆனால் நயிட்டி போட்டுக்கொள்ளலாம். Saree கட்டிக்கொள்ள கொஞ்சம் கெஞ்சட்டும். எனக்குள் சிரித்தேன்.

முதலிரவுக்காக நான் செலக்ட் செய்திருந்த உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.

ஒரு சிகப்பு நிற ப்ரா ஒன்றும் பழுப்பு நிற பேண்டிஸ் ஒன்றும், பிங்க் நிற nighty ஒன்றும் எடுத்துக்கொண்டு குளிக்க கிளம்பினேன்.


Nighty இப்படி இருக்கும் https://amzn.to/3F3OKuG
[+] 3 users Like Kavya1988's post
Like Reply


Messages In This Thread
கண்ணான கண்ணே - by Kavya1988 - 02-06-2020, 10:40 AM
RE: கண்ணான கண்ணே - by praaj - 02-06-2020, 12:00 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 03-06-2020, 02:28 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 06-06-2020, 01:52 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 07-06-2020, 12:30 AM
RE: கண்ணான கண்ணே - by Isaac - 12-06-2020, 09:34 AM
RE: கண்ணான கண்ணே - by praaj - 12-06-2020, 11:45 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 20-06-2020, 12:29 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 23-06-2020, 01:43 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 27-06-2020, 10:37 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 01-07-2020, 12:35 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 08-08-2020, 01:09 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 28-10-2021, 09:06 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 11-12-2021, 08:28 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 15-12-2021, 01:00 AM
RE: கண்ணான கண்ணே - by Kavya1988 - 16-12-2021, 04:19 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 16-12-2021, 07:24 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 22-12-2021, 08:45 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 10-01-2022, 12:12 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 16-01-2022, 01:29 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 25-01-2022, 12:58 PM



Users browsing this thread: 5 Guest(s)