02-05-2019, 10:48 PM
மாலினி நந்து வருவதற்குள் ஜெய்க்கு கால் செய்து நான் அம்மா வீட்டிற்கு போறேன் எப்போ வருவேன்னு தெரியாது வருவதற்கு முன் உங்களுக்கு கால் செய்யறேன் அது வரைக்கும் கால் செய்வதோ அங்கே நேரில் வருவதோ வேண்டாம் அப்புறம் நடக்கறது நல்லா இருக்காது என்று சொல்லி விட்டு கட் செய்து உடனே போனை ஆப் செய்தா. நகைகளை ஊருக்கு எடுத்து போக வேண்டாம் என்ற முடிவில் அதை ஒரு பையில் போட்டு போகிற வழியில் அவங்க பாங்க்கில் லாக்கரில் வைத்து விடலாம்னு முடிவு எடுத்தா. நந்து ஒருமணி நேரம் பிறகு வந்தான். உள்ளே வந்தவன் மாலினி அக்கா ரெடியா இருக்கீங்களா உங்களை இறக்கி விட்டுட்டு அப்புறம் வண்டி டெலிவெரி குடுக்கணும் இப்போ கிளம்புனா தான் அது முடியும் என்று சொல்ல சரி ரெடியா தான் இருக்கேன் போற வழியிலே நகையை லாக்கரில் வைக்கணும் முடியுமா என்று கேட்டா. நந்து உங்க பேங்க் எங்கே இருக்குனு கேட்க அவ இடத்திற் சொல்ல அவன் அக்கா அது நாமா போறதுக்கு நேர் எதிர் திசை அது மட்டும் இல்லாம அந்த வழி ரொம்ப ட்ராபிக் இருக்கும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தா என் லாக்கரில் வச்சுட்டு போகலாம் திரும்பி வரும் போது எடுத்துக்களாம் அவ வேற வழி இல்லை என்பதால் சரி என்று ஒத்துக்கொண்டாள்.
நந்து அவ பெட்டியை எடுத்து வைக்க அவள் ஹாண்ட்பாக் மட்டும் எடுத்து கொண்டு காரில் ஏறி அமர்ந்தா. அவள் பையில் இருந்து கொஞ்சம் ரூபாயை எடுத்து குடுத்து இதை பெட்ரோல் செலவுக்கு வச்சுக்கோ என்று சொல்ல அவன் அதை வாங்காமல் அக்கா நான் தான் சொன்னேனே இது டெலிவரி குடுக்க வேண்டிய கார் அதனாலே கம்பெனியே பெட்ரோல் போட்டு தான் அனுப்பும். என்று அவள் கையில் இருந்த பணத்தை பிடுங்கி அவள் பையில் வைத்தான் ரொம்ப உரிமையாக.
வாங்கி அருகே காரை நிறுத்தியவன் மாலினி நீங்க இங்கேயே இருங்க நான் உள்ளே ஸ் என்று லாக்கரில் வைத்து விடுதி வருகிறேன் என்று வங்கியின் உள்ளே சென்றான். இங்கே காரில் மாலினி காரை நோட்டம் விட்டு கொண்டிருந்தா. அடங்கி இருந்த கார் ஆசைகள் மீண்டும் துளிர் விட்டன. ஜெய் என்னை ஆசை காட்டி மோசம் செய்து விட்டார் அவருக்கு சரியா தண்டனை குடுக்கணும் என்று நினைத்து கொண்டா. அவள் முன்னே இருந்த டாஷ் போர்டுடை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரு பைல் இருந்தது அதற்கு பின்னால் ட்ரிங்க்ஸ் பாட்டில் போல ரெண்டு இருந்தது. மாலினி எடுக்காமல் புரிந்து கொண்டா நந்தனுக்கு தண்ணி பழக்கம் இருக்குனு. அதற்குள் வாங்கி வாசலில் நந்து வருவது தெரிய டாஸ் போர்டு மூடி விட்டு உட்கார்ந்தாள். காரில் எறியவன் மாலினி உங்களுக்கு என்னைக்கு வேணுமோ சொன்னீங்கன்னா எடுத்து கொடுக்கறேன் நீங்க ஆசை தீர போட்டுக்கோங்க. என்னடா லாக்கர்ல வச்ச பிறகு இவனுக்கு சொந்தம் எப்படி கேட்கறதுனு நினைக்காதீங்க அது உங்களது போட்டுக்கறது உங்க சந்தோஷத்திற்கு என்று சொல்லி விட்டு அவளை பார்த்து கண் அடிப்பது போல தோன்றியது அவளுக்கு.
அப்படியே அவன் உண்மையிலேயே கண் அடிச்சு இருந்தாலும் அதை கண்டுக்க கூடாது அது அவனுக்கு சாதகமாகி விடும் என்று யோசித்தாள். மனசு அயர்ச்சி அடைந்து இருந்ததால் மாலினி தலையை சீட் மேலே சாய்த்து கண்ணை மூடினா. நந்தன் கார் ஓட்டுவதில் கவனமா இருந்தான். கார் காஞ்சிபுரம் தாண்டி வேலூர் நெருங்கி கொண்டிருந்தது. அப்போ மாலினி மொபில் அடிக்க மாலினி தூக்கம் கலைந்து எடுத்து பார்க்க அம்மா என்று இருக்க மாலினி அவசரமா எடுத்து சொல்லுமா என்றாள். அவங்க மாலினி குரலை கேட்டதும் அழ ஆரம்பித்து என்ன ஆச்சு மாலு இப்போதான் மாப்பிள்ளை பேசினார். நல்லாதானே இருந்தீங்க இப்போ என்ன பிரச்னை மாப்பிள்ளை ரொம்ப வருத்தமா சொல்லறார் என்று நிறுத்த பக்கத்திலே இவனை வச்சுக்கிட்டு என்ன பேசுவது பேசினா என் வீட்டு விஷயம் எல்லாம் தெரிந்து விடுமே அம்மாவையும் சமாதானம் செய்யலைன்னா அவங்க நிறுத்தாம கால் பண்ணிகிட்டே இருப்பாங்க என்ற குழப்பப்த்தில் குரலை தாழ்த்தி அம்மா பிரச்னை ஒண்ணும் இல்லை எனக்கு கொஞ்ச நான் உங்க கூட வந்து இருக்கணும்னு ஆசை அது அவருக்கு பிடிக்கலே என்று சொல்ல அம்மா சரி நீ அங்கேயே இரு நீ ட்ரெயின்ல தானே வருவே இப்போ சாயந்திரம் 5 மணிக்கு தானே இருக்கு நீ அங்கேயே இரு நானும் அப்பாவும் நாளை காலி ட்ரெயின் எடுத்து வரோம் என்று கட் செய்தா.
வண்டி ஒட்டிக்கொண்டிருந்தவன் உண்மையிலேயே அவ என்ன பேசுகிறா என்று கேட்கவில்லை. அனால் பேசி முடித்ததும் அவ முகம் வாடி இருந்ததால் என்ன ஆச்சு மாலினி யார் கால் என்றான். மாலினி எங்க அம்மா அவங்க நாளைக்கு கிளம்பி இங்கே வரங்களாம் அதனாலே என்னை இங்கேயே தங்க சொல்லிட்டாங்க என்றேன். நந்து அப்படியா நாம கஸ்டமர் ஊருக்கு ரொம்ப அருகே வந்துட்டோம் வேணும்னா டெலிவரி குடுத்துட்டு உடனே சென்னைக்கு திரும்பிடலாம் என்றான்.மாலினியும் யோசிக்க தான் செய்தா இப்படியே திரும்பி என்னை வீட்டிலே இறக்கி விட்டுட்டு நந்து திரும்பி வரணும்னா குறைஞ்சது நாலு மணி நேரம் வீணாகும் அது மட்டும் இல்ல அவனுக்கு பொருள் செலவு கஸ்டமர் கிட்டே சொன்ன நேரத்திற்கு குடுக்க முடியாது என்னாலே அவனுக்கு கெட்ட பெயர் வேறு வழியில்லை அவன் கூட சென்று கார் டெலிவரி குடுத்த பிறகு ஏதாவது பஸ் பிடிச்சு திரும்பலாம்னு முடிவு செய்தா.
வேலூர் பை பாஸ் வழியா போகாமல் ஊருக்குள்ளே சென்று GRT ஹோட்டல் லாபி சென்று நிறுத்தினான். நான் சரி இவ்வவலு தூரம் ஒட்டி வந்தான் காபி தேவை பட்டிருக்கும்னு அவனோடு உள்ளே சென்றேன். நந்து என்னை லாபியில் உட்கார சொல்லிவிட்டு ரிசெப்ஷனில் சென்று ஏதோ பேசி பிறகு வந்து மாலினி நீ இங்கேயே இரு நான் இன்னும் ஒரு நூறு km தான் கொண்டு சென்று விட்டுவிட்டு வருகிறேன் நீ நல்ல ரெஸ்ட் எடு நான் திரும்பியதும் உன் பிரச்னை பத்தி பேசலாம்னு கிளம்பினான்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com