02-05-2019, 10:47 PM
ஜெய்யும் மாலினியை சமாதானம் செய்யும் நினைப்பில் இல்லாமல் வேலைக்கு கிளம்பி சென்றான். ஆனால் வேலைக்கு சென்றதும் அவனுக்கு மனசு உறுத்தி கொண்டே இருந்தது. தேவையில்லாம மாலினியை சீண்டி விட்டோமோ இப்போ வசதி இல்லைன்னு சொல்லி விஷயத்தை முடிச்சு இருக்கணும் தேவை இல்லாத பொய்கள் அதனால் சில விளைவுகள் இப்போ சந்தேகங்கள் எல்லாமே என்னால் தானா என்று எல்லாம் குழம்பினான். இது மற்ற நண்பரகளுடன் ஆலோசிக்கும் விஷயமும் இல்லை. மனசு கேட்கவில்லை மாலினியை அழைத்தான். அனால் மாலினி காலை அட்டென்ட் செய்யல. குறைந்து இருந்த கோபம் மறுபடியும் அதிகமானது. வேலையில் கவனம் செலுத்த டீ குடிக்க நண்பர்கள் அழைக்கும் வரை வேலையே குறியா இருந்தான். டீ குடிக்க கிளம்பிய போது தான் அவன் மொபைலை பார்த்தான். பொண்டாட்டி என்று மிஸ்ட் கால் இருக்க நண்பர்களிடம் நான் வந்து விடுகிறேன் நீங்க கிளம்புங்க என்று சொல்லி மாலினியை அழைத்தான். இப்போ மாலினி ரேங்கிகிட்டு காலுக்கு பதில் சொல்லவில்லை.
மத்திய உணவு அவன் எடுத்து வருவது வழக்கம் அதனால் நண்பர்கள் அவனை வெளியே சாப்பிட போகும் போது கூப்பிட மாட்டார்கள். இன்று டீ குடிக்கும் போதே ஜெய் அவர்களிடம் சாப்பிட போகும் போது தானும் வருவதாக சொல்ல ஒருவன் என்னடா அண்ணி ஊருக்கு போயிருக்காங்களா என்றான். ஜெய் ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் வெறுமனே சிரித்து மழுப்பினான். இந்த நடைமுறை ஒரு வாரம் நடந்து கொண்டிருந்தது. வீட்டிலும் மாலினி ஜெய் பேசிக்கொள்வதில்லை அன்று ஜெய் காலை வேலைக்கு கிளம்பும் போது கோபமாக மாலினியிடம் இதோ பாரு இப்படியே இருப்பது நல்லது இல்ல என்று அவளை இழுக்க மாலினி ஜெய் எனக்கும் தெரியும் இந்தாங்க என் நகை எல்லாத்தையும் குடுத்து விடுகிறேன் என்ன செய்வீங்களோ பணம் கட்டி விடுங்க அப்போதாவது உங்க கேடுகெட்ட சந்தேகம் குறையுதா பார்க்கலாம்னு அவள் கழுத்தில் காதில் கையில் இருந்த நகைகளை கழட்டி மேஜை மேலே வச்சுட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை மூடி கொண்டா. ஜெய்க்கு என்ன செய்வதுன்னு தெரியலே. நகையை ஹாலில் விட்டுவிட்டு போக மனசு இல்லை கதவை தட்டி குடுக்கலாம்னா கண்டிப்பா மாலினி கதவை திறக்க மாட்டா வேலைக்கும் நேரம் ஆகிக்கிட்டு இருந்தது.
வேறு வழியில்லாமல் நகைகளை ஒரு கவரில் போட்டு தன்னுடைய பைக்குள் போட்டு கொண்டு கிளம்பினான். ஆபிஸ் சென்ற பிறகு ஒரு முறைக்கு பல முறை மாலினிக்கு கால் செய்து நகையை தான் எடுத்து வந்து விட்டதை சொல்ல நினைத்தான். அவ எடுக்கவே இல்லை. மத்திய உணவு இடைவேளை போது வீட்டிற்கு சென்று கதவை திறந்து கொண்டு உள்ளே போக மாலினி கட்டிலில் படுத்து இருந்தா. ஜெய் அவளை தட்டி எழுப்பி மாலினி இந்த நகையை நான் தான் எடுத்து போனேன் போட்டுக்கோ வெறும் கழுத்து கை பார்க்க பிடிக்கலேன்னு சொல்ல மாலினி நகையை வாங்கி ஓரமா வைத்து மறுபடியும் திரும்பி படுத்து கொண்டா.
இவ்வளவு தூரம் வேலையில் இருந்து வந்து திருப்பி குடுத்தா மூஞ்சி குடுத்து பேசாதது அவனுக்கு அவமாக இருக்க கிளம்பி வேலைக்கு சென்றான். அவன் போனதும் மாலினி பக்கத்தில் இருந்த நகைகளை எடுத்து பார்க்க அவளுக்கு ரோஷம் அதிகமானது. காரணம் ஜெய் அதில் அவளுடைய தாலி சரடு கூட இருப்பதை கவனிக்கவில்லையே என்று. இனி அவரே கெஞ்சி போட வைக்கும் வரை நகைகளை போடுவதில்லை என்று முடிவு செய்தாள். ஆனால் வீட்டில் நகைகள் இருப்பது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிந்தது. பேசமா தானே வங்கிக்கு சென்று லாக்கரில் இதை வைத்து விடணும்னு யோசித்தாள். பசி எடுக்க எழுந்து சென்று சாப்பிட ஆரம்பிக்க மொபைல் அடித்தது. ஜெய்யாகத்தான் இருக்கும் என்று கண்டுக்கவில்லை.
ரெண்டு மூன்று முறை விட்டு விட்டு அடிக்க எடுத்து பார்த்தாள். நந்து நம்பர். இப்போ எதுக்கு இவன் வேற கால் செய்து குழப்பறான்னு ஆன் செய்ய நந்து மேடம் எப்படி இருக்கீங்க ஒரு வாரம் பயிற்சிக்கு சென்று இருந்தேன். அப்புறம் இப்போ ஒரு அரை மணி நேரம் எனக்கு ஒதுக்க முடியுமா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்ல மாலினி சரி சொல்லுங்க என்றாள். மேடம் இன்னும் பத்து நிமிஷத்தில் உங்க வீட்டில் இருப்பேன் என்று கட் செய்தான். சரி அவன் எதிரே இந்த கோலத்தில் இருக்க வேண்டாம்னு காது தோடு கையில் ரெண்டு வளையல் மட்டும் அணிந்து கொண்டு உட்கார்ந்து இருக்க வாசல் மணி ஒலித்தது. கதவை திறந்து நந்து உள்ளே வந்தான். மேடம் நீங்க தேர்வு செய்த கார் ஸ்டார்க் வந்துடுச்சு இனி உங்க இஷ்டம் எப்போ வேணும்னா பணம் கட்டி டெலிவரி எடுத்துக்கலாம். அடுத்த வாரம் நான் நம்ம ஊருக்கு போறேன் அதுக்குள்ளே டெலிவரி எடுத்தா எனக்கு ஒரு கார் கணக்கு சேரும். அப்புறம் முக்கிய விஷயம் நீங்க பிரீயா இருந்தா அதே கார் ஒன்றில் தான் வந்து இருக்கேன் நீங்க டெஸ்ட் ட்ரைவ் கூட செய்து பார்க்கலாம் என்று சொல்லி முடித்தான்.
அடங்கி இருந்த நினைப்புகளை தட்டி எழுப்ப மாலினி இல்ல எனக்கு ட்ரைவ் செய்ய தெரியாது அவர் வரட்டும் சொல்லறேன் சென்றதும் நந்து சரி அட் லீஸ்ட் அந்த காரில் ஒரு ட்ரைவ் போகலாம் உங்களுக்காகவே எடுத்து வந்து இருக்கறேன் என்று சொல்ல மாலினி என்ன நினைத்தாளோ சரி இருங்க உடை மாற்றி கொண்டு வருகிறேன் என்று எழுந்தாள். ஒரு லெக்கின்ஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு அவ பையை எடுத்து கொண்டு கிளம்பினா. வேண்டும் என்றே ஜெய்க்கு நான் வெளியே போகிறேன் அதுவும் டெஸ்ட் ட்ரைவ் செய்ய பை என்று செய்தி வேறு அனுப்பி விட்டு கிளம்பினா.
வாசலில் நின்ற காரை பார்த்த சில நிமிடங்கள் மாலினியால் இந்த கார் தான் என் கார் ஆக போகுது என்ற எண்ணம் அவள் கோபம் முழுவதையும் தணித்து விட்டது. நந்து மேடம் ஏறுங்க வெளியே பார்ப்பதை விட உள்ளே இன்னும் உங்களுக்கு பிடிக்கற விஷயம் நெறைய இருக்கு என்று சொல்ல மாலினி காருக்குள் ஏறி அமர்ந்தா. கார் ஸ்டார்ட் பண்ணும் போது வந்த சத்தம் அவளுக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கார் சிறிது தூரம் போனதும் நந்து மேடம் உங்க விருப்பம் எப்படி லோங் ஸ்லொவ் ட்ரைவ் அல்லது ஷார்ட் ராஷ் டிரைவ் சொன்னீங்கன்னா அதுக்கு ஏத்தா மாதிரி எந்த பக்கம் போகணும்னு முடிவு செய்த முடியும்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com