16-12-2021, 09:23 AM
கதிர்கிட்ட பர்மிஷன் கேளு வினய். படுக்குறேன்
நிஷா குறும்பாக சொன்னாள்.
இதைக் கேட்டதும், நம்ப முடியாத சந்தோஷத்தோடு வினய் வேகமாக நடக்க, சீனு அவன் கையைப் பிடித்து நிறுத்தினான்.
எங்கடா போற?
கதிர் கிட்ட
ஏன் உனக்கு கை, கால் எல்லாம் வேண்டாமா?
நிஷா திரும்பி நின்று சிரித்தாள்.
அப்போது காயத்ரி வந்து நின்றாள்.
என்னங்க.. கேட்டீங்களா?
எதை?
சுத்தம்!
எப்போ பார்த்தாலும் நிஷா டீம்தான் வின் பண்ணுது. இதுல ஏதோ சதி இருக்கு என்றாள் காமினி
ஆமா. கயிறு இழுக்குற போட்டியை இன்னொருதடவை நடத்தனும்.
அதெல்லாம் வேணாம் என்றான் சீனு. நிஷாவிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக
மருமகள், மருமகன் கான்செப்ட் வேணாம். டீம் கேப்டன் யாரை வேணும்னாலும் செலக்ட் பண்ணிகட்டும் என்றாள் தீபா
ஓகே ஓகே கமான்.
டீம் தயாரானது.
கதிர், நிஷா, சீனு, தீபா ஒரு டீம்
ராஜ், மலர், காயத்ரி, வினய் ஒரு டீம்
போட்டி ஆரம்பமாக, முதல் ஆளாக நின்றுகொண்டிருந்த கதிரின் முன்னால் ஓடிப்போய் நின்றுகொண்டாள் தீபா
அவளை தடுக்க மனமில்லாத நிஷா, கதிரின் பின்னால் நிற்க, அவளுக்குப் பின்னால் சீனு
எதிரில் ராஜ் முதலில் நின்றான். அவனுக்குப் பின்னால் மலர், காயத்ரி, அப்புறம் வினய்.
போட்டி ஆரம்பமாக, தீபா, கதிரோடு ஒட்டிக்கொண்டாள். தன் கையை, கதிரின் கைமேல் வைத்துக்கொண்டாள்.
சுகமாக இருந்தது அவளுக்கு.