Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
VANITHA-வனிதா [discontinued]
#12
VANITHA-வனிதா 10
ரூம் சர்வீஸ் இருவரும் ,அவர்கள் lugguageஐ எங்கே வைக்க வேண்டும் என கேட்க ,வனிதா தனது luggageஐ வலது புற ரூமில்லும் அன்கிதின் luggageஐ இடது புற ரூமில்லும் வைக்கும் படி கூறிவிட்டு தன் சொன்னது 'சரிதானே' என்பது போலே சிரித்து விட்டு ,அங்கித் பதிலுக்கு சிரிப்பதை பார்த்து விட்டு அந்த ரூம்பாய்ஐ தொடர்ந்து தன் ரூம் நோக்கி நடந்தாள் .அன்கிதும் மற்றொரு ரூம்பாய்ஐ தொடர்ந்து தன் ரூம்கு சென்றான்.
வனிதா தன் ரூம்க்கு சென்றதும் , அங்கே மார்பில் தரை, அதற்கு மேட்ச் ஆக லைட் மஞ்சள் நிறத்தில் இருந்த சுவரு ,மத்தியில் ஒரு கிங் சைஸ் பெட் ,அதன் வலது புறத்தில் பெரிய கண்ணாடியுடன் கூடிய டிரெஸ்ஸிங் ஸெல்ப் ,அதன் எதிரில் கர்டைன் ஆள் மூடபட்ட கண்ணாடி ஜன்னல் ,பெட்டின் எதிரே சிறிய டேபிள் ,பெட்டின் பின்னால் வலது ஓரத்தில் அட்டாச்டூ பாத்ரூம் என சௌகரியமாக இருப்பதை பார்த்து தன் மனதில் ,"பைன்" என எண்ணி கொண்டாள் .அந்த ரூம் சர்வீஸ்உம அவள் lugguageஐ அங்கே வைத்து விட்டு ,"தன்க் யு ,மேம் " என கூறி விட்டு ரூம்ஐ விட்டு வெளியேறினான் .
அன்கிதும் தன் luggaugeஐ தூக்கி வந்த அந்த ரூம்பாய்ஐ தன் ரூமில் lugguageஐ வைக்க சொல்லி விட்டு , அவனை பின் தொடர்ந்து சென்று ரூம்பாய்ஸ் இருவரையும் டிப்ஸ் கொடுத்து வெளியே அனுப்பி விட்டு ,ஹாலில் இருந்த மெயின் டோரை பூட்டி விட்டு ,வனிதா ரூம் பக்கம் சென்று ,"வனிதா!!!"என கூப்பிட உள்லிருந்து வனிதா ,"யா !உள்ள வாங்க"என பதில் அளிக்க உள்ளே சென்றான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




[+] 1 user Likes manigopal's post
Like Reply


Messages In This Thread
RE: VANITHA-வனிதா [discontinued] - by M.Gopal - 02-05-2019, 10:21 PM



Users browsing this thread: 8 Guest(s)