15-12-2021, 10:49 PM
நாங்கள் பேசி முடித்த ஐந்து நிமிடத்தில் மீனாட்சி ஒரு புல் McDowell பிரான்டி பாட்டிலை கொண்டு வந்து வைத்து,அம்மா இண்ணும் அரை மணி நேரத்தில் சாப்பாடு ரெடியாயிடும் அப்படீண்ணு சொல்லி அவள் பின்னடி போக,அன்பரசி தம்பி இங்கேயே சரக்கு போடுறீங்களா இல்ல ரூமுள்ள போடுறீங்களாங்க.நான் அங்க இருந்த ஸ்டூலை இழுத்து இங்கேயே போடுவோம் அண்ணிங்க.தம்பி எனக்கு அந்த பழக்கலாம் இல்லை.உங்களுக்குதான்வாங்கியார சொண்ணேன்னு பின்னாடி போயி கோழி வருவல ஒரு தட்டுல எடுத்துவந்து ஸ்டூல்ல வச்சு.இத தொட்டுக்கிட்டு சரக்க போடுங்கங்க. நாணும் ஒரு ரவுண்டு போட்டுட்டு,அண்ணி உங்க திட்டம் என்ன.என்ன ஏதும் ஆபத்துல விட்டுற மாட்டீங்கல்ல.நான் உங்கள நம்பித்தன் வந்துருக்கேன்.அப்படீண்ணு அவங்க திட்டம் தெரிய பேச.