15-12-2021, 09:22 PM
இன்னைக்கு உங்கள பாத்தா அப்படியே ண்ணு நிறுத்த சும்மா சொல்லுங்க கொழுந்தனரேங்க.நான் இல்ல வேண்டாம் அண்ணிண்ணு மீனாட்சிய பாக்க.என் பார்வையின் அர்த்தம் புரிந்து ஏய் மீனாட்சி தம்பிக்கு இரவு என்னாடீ சாப்பாடுங்க.அவ அம்மா நாட்டுக் கோழி வருத்து கால சூப்பு வச்சு சாதம் வடிக்கட்டுமாண்ணு கேக்க அன்பரசி என்ன பாக்க,நான் அப்படியே செய்ங்கங்க.அண்ணி அவள கூப்பிட்டு காரம் அதிகமா சேர்த்து பச்ச முந்தரி பருப்பு இரண்டா அரிந்து போட்டு நெய் விட்டு நல்லா வரு.தம்பி உன் வருவல சாப்பிட்டு தினம் உன் வருவல்தான் வேணும்ணு என்னிடம் சொல்லணும்.அப்புறம் தம்பி மிலிட்டரியில இருந்தவரு உன் தம்பிண்ணு ஒருத்தன சொல்லுவல்ல அவனிடம் சொல்லி நல்ல பிராந்தி ஒரு புல்லு பாட்டில் வாங்கி வர சொல்லு.தம்பி வெக்கபட்டு நம்மளிடம் கேக்காது.நாமதான் பாத்து பாத்து செய்யணும்.எல்லாம் எட்டு மணிக்குள்ள ரெடியா இருக்கணும்ணு அவளுக்கு உத்தரவிட்டு, அவள அணுப்பிட்டு என் பக்கம் திரும்பி வேற ஏதாவது வேணுமா கொழுந்தனாரேங்க.