02-05-2019, 08:51 PM
குமுதாவோட அப்பா மறுக்க முடியாம மௌனம் சாதிக்க, குமுதாவோட
முகத்துலே கொஞ்சம் ஆறுதல் தெரிஞ்சுது.......
எங்க அப்பா உடனே “நம்ம சம்மந்தி இங்கே உக்காந்து சாப்பிடும்போது நாமளும்
இங்கேயே சாப்பிட்டுடலாம்...எனக்கும் இங்கேயே இலைய போட
சொல்லுங்க...அப்படியே என் வருங்கால மருமகள் கையால
சாப்பிட்டுடறேன்......” னு சிரிச்சுக்கிட்டே சொல்லவும், குமுதா இரட்டிப்பு
சந்தோஷத்தோட அப்பாவுக்கு பரிமாறவும், எல்லார் முகத்துலேயும்
சந்தோஷம்......சாயந்திரம் வரவேற்பு இருந்ததாலே அதுக்கு முன்னே அக்காவை
கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் ஓய்வுக்கு பின்னாடி திரும்ப
அலங்காரம் செஞ்சு கூட்டிட்டு வரலாம்னு அம்மாவும் மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க கூடவே போயிட்டாங்க.....அடிக்கடி நானும் அவளும் திருட்டு
பார்வை பாத்துக்கறதும், சிரிச்சுக்கறதும் ஒரே குஷியா தான்
இருந்துச்சு.....என்னையும் கூட கூப்பிட்டப்போ எனக்கு தலை வலிக்குது னு
சொல்லி மண்டபத்துலேயே தங்கிட்டேன்......
சாயந்திரம் வரவேற்பிலே தான் நாங்க எதிர்பார்த்த கூட்டம்
வந்துச்சு.....மேடையை முழுக்க மலர்களாலே அலங்காரம் பண்ணி, சிவப்பு
கம்பளம் விரிச்சு, தாம் தூம்னு அப்பா செலவு பண்ணியிருந்தார்... இது
எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா யாருக்கும் தெரியாம ஒரு இன்ப அதிர்ச்சிய அப்பா
குடுத்தார்.....அக்காவும் மாப்பிள்ளையும் மேடைக்கு வந்து நின்னவுடனே,
அப்பாவும் அம்மாவும் முதல்லே போய் ஒரு சின்ன பரிசுப்பெட்டிய மாப்பிள்ளை
கையிலே குடுக்கவும், அவர் ஒண்ணும் புரியாம கேக்க, “பிரிச்சு பாருங்க
மாப்பிள்ளை” னு சிரிச்சுகிட்டே சொல்ல, பிரிச்சு பாத்தா உள்ளே ஒரு கார் சாவிய
பாத்ததும் “என்ன மாமா இது?” னு கேக்கவும் அதே சமயத்துலே ஒரு வீடியோ
கேமிராமேனை வாசலுக்கு அனுப்பி அங்கே புதுசா வாங்கி பூக்களாலே
அலங்காரம் பண்ணி வெச்சிருந்த ஒரு ஹோண்டா சிட்டி காரை
மண்டபத்துக்குள்ளே இருக்கற பெரிய திரையிலே காட்ட வெச்சு “பிடிச்சிருக்கா
மாப்பிள்ளை?” னு சிரிச்சுகிட்டே கேக்க, மாப்பிள்ளையோட அப்பா கூட “எதுக்கு
சம்மந்தி இவ்வளோ செலவு?...நாங்க இதையெல்லாம் எதிர்பாக்கலீங்க...” னு
சொன்னாலும், அப்பா சிரிச்சுக்கிட்டே “ சம்மந்தி, நீங்க எதிர்பாக்கலேன்னாலும்
எங்க வீட்டுலே நடக்கிற முதல் கல்யாணம் இது....அதுவும் என் செல்ல
பொண்ணோட கல்யாணம்...இந்த நிகழ்ச்சி வாழ்க்கையிலே ஒரு முறை தான்
வரும்...அதை எப்பவும் நினைவிலே நிக்கற மாதிரி நடத்தனும்...அதுக்கு தான்
இவ்வளவும்” னு விளக்கம் குடுத்தார்.....இன்னிசைக்கச்சேரி ஒரு பக்கம்,
அக்காவோட படிச்சவங்க, கூட வேலை பாக்கறவங்க அப்படி இப்படி னு பெரிய
இளமைப்பட்டாளத்தோட கேலி, அரட்டை, அமர்க்களத்தோட வரவேற்பு நடந்து
முடிஞ்சுது......
ராத்திரியாயிட்டதாலே எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துட்டோம்....ஆனா எல்லா
சொந்தக்காரங்க கூட்டமும் நிரம்பி வழிஞ்சதாலே என்னாலே என் அக்காவை
நெருங்க முடியலே.....எங்க அப்பா குமுதாவையும், அவ அப்பாவையும்
வீட்டுலே கொண்டு விட்டுட்டு வர சொன்னார்.......குமுதாவோட அப்பா
எவ்வளவு மறுத்தும், நான் அவங்கள கார்லே கொண்டு போய் வீட்டுலே இறக்கி
விட்டேன்.....நான் உடனே கிளம்பறேன் னு சொன்னதும், “குமுதா
“ஏன்....எதுவும் வேலை இருக்கா?” னு கேக்க, “ச்சே ச்சே...அதெல்லாம் ஒன்னும்
இல்லே....நீங்க களைப்பா இருப்பீங்க...அதான்” னு நான் பதில் சொல்லவும்,
“ஹ்ம்ம்....சரி” னு தயங்கியபடியே குமுதா நிக்க, எனக்கு என்னமோ அவ
என்கூட அதை பத்தியோ பேச வந்துட்டு தயங்குறது புரிஞ்சுது....”சரி.....எனக்கு
ஒன்னும் வேலை இல்லே....கொஞ்சம் தண்ணி குடுங்க” னு உள்ளே வந்து
உக்காந்தேன்.....அவளும் எதிர்லே வந்து உக்காந்து சேலை நுனிய விரலாலே
இழுத்து விட்டுகிட்டு நிக்கவும், நான் அவளோட தயக்கத்த புரிஞ்சுகிட்டு “என்ன
விஷயம்...சொல்லுங்க அண்ணி?” னு கேக்க, “அய்யோ...ப்ளீஸ்...என்னை
அண்ணி னு கூப்பிடறதுக்கு பதிலா பேர் சொல்லி கூட கூப்பிடுங்க...நான் உங்கள
விட அந்த அளவுக்கு ஒன்னும் வயசுலே மூத்தவ இல்லே....என்னை அண்ணி னு
கூப்பிடும்போதெல்லாம் என்னை நீங்க தூரத்துலே ஒதுக்கி வெச்சு பாக்கற மாதிரி
தான் தோணுது..... அத்தை மாமா ரெண்டு பேரயும் நான் மரியாதையோட தான்
கூப்பிடனும்.... ஆனா நாம நல்ல நண்பர்களா இருப்போமே.....என்ன
சொல்றீங்க?” னு கேக்கவும், எனக்கு அவளோட வெளிப்படையான பேச்சு
பிடிச்சிருந்துச்சு.....எனக்கு சந்தோஷத்துலே தலைகால்
புரியலே.....”ஓகே.....ஓகே.....எனக்கு டபுள் ஓகே.....எனக்கு கூட சின்ன குழப்பம்
இருந்துச்சு....எங்கே கல்யாணத்துக்கு அப்புறமா ஒரு இடைவெளி
உருவாகிடுமோ னு....ஆனா இப்போ அந்த பயம் போயிடுச்சு......நாம நல்ல
நண்பர்களா இருப்போம் னு சொன்னத கேக்கும்போது எனக்கு சந்தோஷத்துலே
துள்ளி குதிக்கணும் போல இருக்கு......ஆனா எனக்கு உங்கள அண்ணி னு
கூப்பிடறது தான் பிடிச்சிருக்கு” னு சிரிக்கவும், “சொன்னா கேக்க மாட்டீங்க
போல...சரி, எப்படியோ உங்க இஷ்டம்”னு குமுதா பதில் சொன்னாலும் அவ பேச
வந்த விஷயமே வேற னு தான் தோனுச்சு.....”சரி.....இப்போ நீங்க சொல்ல
வந்தத சொல்லுங்க” னு அவ முகத்த பாத்து நேரிடையா கேக்கவும் குமுதா
தயங்கிகிட்டே “என்னோட அப்பா தான் எனக்கு இருக்கற ஒரே
சொந்தம்.....கல்யாணத்துக்கு அப்புறம் அவர தனியா விட்டுட்டு நான் என்ன
பண்ண போறேன் னு தெரியலே.....அவரோட பிடிவாதத்துக்கு முன்னாடி நான்
என்ன சொன்னாலும் எடுபடாது” னு வருத்தப்பட, நான் சட்டு னு “ இப்போதானே
என்னை உங்க நண்பன் னு சொன்னீங்க....உங்களோட எந்த பிரச்சினைக்கும்
என்னாலான உதவி நான் கண்டிப்பா செய்வேன்....நான் உங்க அப்பாவ அடிக்கடி
வந்து பாத்துக்க மாட்டேனா???....இதெல்லாம் நீங்க சொல்லி தான் நான்
செய்வேன் னு நினைக்கிறீங்களா?” னு வெளிப்படையா கேக்கவும், அவ
சந்தோஷத்துலே கண்கலங்க, “நான் கெளம்பறேன் அண்ணி” னு சொல்லிட்டு
எழுந்து வாசலுக்கு வந்ததும், திரும்பி “இந்த புடவை அழகா இருக்கு” னு
சொல்லவும், நான் அவள ஏதோ சமாதானப்படுத்தறதுக்காக சொல்றேன் னு
நினைச்சுகிட்டு “அப்படியா?...சரி” னு சாதரணமா சொல்ல, நான் உடனே “நீங்க
கட்டியிருக்கறதாலே இந்த புடவை அழகா இருக்கு” னு சிரிக்கவும், குமுதா
“ஏய்...ஓவரா பேசறே நீ” னு விளையாட்டா என் முதுகுலே அடிச்சாலும்
வெக்கத்துலே அப்படியே முகம் செவந்து போனத பாக்கும்போது அவ்வளோ
அழகா இருந்தா....அவளோட வெக்கத்த ரசிச்சுகிட்டே அங்கேர்ந்து
கெளம்பினேன்.....

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com