02-05-2019, 08:50 PM
அக்கா கொஞ்சம் சோகமான குரல்லே “அவ இன்னிக்கு நம்ம கூட இருக்கணும்னு
ரொம்ப ஆசையா தான் இருந்தா...ஆனா திடீர்னு அவ அப்பாவை டாக்டர்கிட்டே
கூட்டிட்டு போக வேண்டியதா போச்சு...அதனாலே வர முடியலேன்னு
வருத்தப்பட்டா....” னு பதில் சொன்னா.........ஆனா திடீர்னு அவ அப்பாவை
டாக்டர்கிட்டே கூட்டிட்டு போக வேண்டியதா போச்சு...அதனாலே வர
முடியலேன்னு வருத்தப்பட்டா....” னு பதில் சொன்னா.........
எனக்கு நெஜமாவே மனசு பதறி போச்சு...என்ன ஆச்சோ
தெரியலேயே?....உடனே அக்கா கிட்டே இருந்து குமுதாவோட நம்பர வாங்கி
அவளுக்கு போன் பண்ணுனேன்.....அவ “ஹலோ” னு சொன்னதும் நான்
யாருன்றத சொல்லவும், அவளுக்கு ஆச்சர்யம் தாங்க முடியலே.....”என்ன
மோகன்?.......நீங்க போன் பண்றீங்க?.....ஏதாவது முக்கியமான விஷயமா?” னு
கேக்க, நான் “ஏன்?...முக்கியமான விஷயம்னா தான் உங்களோட
பேசணுமா?.....இன்னிக்கு நீங்களும் எங்க கூட இருந்திருந்தா எவ்வளோ நல்லா
இருந்திருக்கும்??....நீங்க ஏன் வரலே னு கேட்டதுக்கு இப்போ தான் காரணம்
தெரிஞ்சுது....ஏன்?...எங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாங்க
யாராவது கூட வந்திருக்க மாட்டோமா?இன்னும் நீங்க உங்களை தனியா தான்
நெனைக்கிறீங்க இல்லே?” னு பேசிகிட்டே போகவும், அவ பதறி போய்
“அய்யய்யோ...அப்படி லாம் இல்லீங்க.....வழக்கமா நான் ஆபீஸ் போற
சமயத்துலே அந்த சின்ன பையன் தான் அப்பாவ கூட்டிட்டு போவான், இன்னிக்கு
அவன் வரலே, அதான் நானே போக வேண்டியதா போச்சு.....” னு பதில்
வந்துது.....”சரி, அது இருக்கட்டும்....இன்னிக்கு மாப்பிள்ளை வீட்டுலே
வந்தாங்களா?....என்ன சொன்னாங்க? “ னு உற்சாகமா கேக்கவும்,நானும் நடந்தத
சொல்லி முடிக்க, “ஆஹா, அப்போ அவகிட்டே இருந்து ட்ரீட் வாங்காம
விடக்கூடாது...என்ன சொல்றீங்க?” னு சிரிச்சுகிட்டே கேக்கவும், ஒரு பக்கம்
சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் வெளியே சொல்ல முடியாத
வேதனை....என்ன சொல்றது னு தெரியாம மௌனமா இருக்க, குமுதா
“ஹலோ...மோகன்...என்ன அமைதியாயிட்டீங்க?” னு கேக்கவும், நான் என்ன
பதில் சொல்றது னு தெரியாம “அ...அது.....ஆமா” னு தடுமாறவும், குமுதா
சிரிச்சுகிட்டே “சரி, போன அவகிட்டே குடுங்க” ன்னதும் போன அவகிட்டே
குடுத்துட்டு நகர்ந்துட்டேன்....
ரெண்டு நாள் கழிச்சு வீட்டுலே எல்லாரும் பேசிட்டிருந்தப்போ, அடுத்தது
அண்ணன் பேச்சும் வந்துது......அம்மா தான் முதல்லே பேச்ச ஆரம்பிச்சாங்க
“என்னங்க.....குமுதாவுக்கும் நம்ம பையன பிடிச்சிருக்கு னு தான் தோணுது
ஆனா அவளே எப்படி வாய விட்டு சொல்லுவா??...நாம ஒன்னு
பண்ணுவோம்...அவங்க வீட்டுக்கு போய் அவங்க அப்பாகிட்டே பேசி
பாப்போம்...அவங்களுக்கு விருப்பம் இருந்தா பேசி முடிச்சுட்டு
வந்துடுவோம்.....என்ன சொல்றீங்க?”.......னு கேக்கவும், அப்பா ரொம்ப பவ்யமா
நிக்கற மாதிரி நடிச்சுகிட்டே “சரிங்க மகாராணி...உத்தரவு மகாராணி....என்னை
கூடவாச்சும் கூட்டிட்டு போவீங்களா மகாராணி?’ னு கிண்டல் பண்ணவும்,
அம்மா பொய்க்கோபத்தோட “என்னை வம்புக்கு இழுக்கலேன்னா உங்களுக்கு
பொழுதே போகாதே” னு சிணுங்கவும், ஒரே சிரிப்பு தான்....உடனே காலண்டர
பாத்து அந்த வாரத்துலே ஒரு நல்ல நாள குறிச்சு வெச்சுட்டு அக்காவ விட்டு
குமுதாவுக்கு போன் பண்ண வெச்சோம்....நாங்க எல்லாரும் சும்மா அவங்க
வீட்டுக்கு வர்றதா சொல்லவும், அவளுக்கு சந்தோஷம் தாங்கலே....அப்பா
அண்ணன்கிட்டே பேசி அந்த நாளன்னிக்கு எங்கேயும் போக வேணாம்னு
சொல்லிட்டார்....அந்த நாளன்னிக்கு நாங்க எல்லாரும் பூ, பழம் தட்டோட
குமுதா வீட்டுக்கு போய் இறங்கினோம்.....
அவளுக்கு எங்கள பாத்ததும் கையும் ஓடலே, காலும் ஓடலே...ஓடி போய் சேர்
எடுத்து போடறா....இருங்க காபி எடுத்துட்டு வர்றேன் னு சமையலறைக்கு
ஓடறா...அப்பாவை கூப்பிடறா....அம்மா சிரிச்சுகிட்டு போய் “அய்யோ
குமுதா...இப்போ எதுக்கு இப்படி அரக்க பறக்க ஓடறே?..இப்படி வந்து உக்காரு
வா....” னு கூப்பிட்டு உக்கார வெக்கவும்,அவ அப்போ தான் எங்க முகத்தையே
பாத்தா....மத்த எல்லாரையும் பாத்து சின்னதா சிரிச்சுட்டு, எங்க அண்ணன
பாத்ததும் வெக்கத்தோட தலைய குனிஞ்சுகிட்டா....நாங்க கொண்டு போயிருந்த
தட்டு வகைகளையெல்லாம் பாத்து குழப்பமா எங்க அம்மாவை பாக்க “உங்க
அப்பா எங்கே மா? னு எங்க அப்பா கேக்கவும், ‘குமுதா திரும்பவும் படக்கு னு
எழுந்து “அய்யோ..மறந்கே போயிட்டேன்..இதோ கூட்டிட்டு வர்றேன்” னு
உள்ரூமுக்கு போனா....கொஞ்ச நேரத்துலே தன்னோட அப்பாவ கைத்தாங்கலா
கூட்டிட்டு வந்தா.....நாங்க எல்லாருமே குமுதாவோட அப்பாவை அப்போ தான்
முதல் முதலா பாக்கறோம்....பக்க வாதத்தாலே ஒரு பக்கம் கை கால்
செயலிழந்து போய் குமுதாவோட கைய பிடிச்சுகிட்டு தடுமாறி தடுமாறி தான்
நடந்து வந்தார்....அவர ஒரு சேர்லே உக்கார வெச்சுட்டு குமுதா போய்
சமையலறை கதவுக்கு பின்னாடி நின்னுகிட்டா..., பொதுவா கொஞ்சம் குசலம்
விசாரிச்சுட்டு, அப்பா பேச்ச ஆரம்பிச்சார்” ஐயா, நாங்க சுத்தி வளைச்சு பேச
விரும்பலீங்க.....எங்க குடும்பத்த பத்தி உங்களுக்கு குமுதா ஏற்கனவே
சொல்லியிருக்கும்.....இது என் சம்சாரம்....எனக்கு மூணு பிள்ளைங்க....இது
மூத்தவன்...என்னை மாதிரியே பிசினஸ் பண்றான்...இது என் பொண்ணு உங்க
பொண்ணோட சிநேஹிதி..இது கடைசி பையன் காலேஜ் படிக்கறான்....எங்க
மூத்த பையனுக்கு உங்க பொண்ண கேட்டு வந்திருக்கோம்....இனி நீங்க தான்
முடிவு சொல்லணும்......” னு முடிக்கவும், குமுதாவோட அப்பா “என் பொண்ணு
சின்ன வயசுலேயே ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சு ஸார்....உங்க பொண்ணோட
சிநேஹிதம் கிடைச்சதுலே தான் அவ முகத்துலே கொஞ்சம் சந்தோஷம்
தெரியுது....அப்போவே எனக்கு புரிஞ்சு போச்சு நீங்க நல்ல மனுஷங்க னு.....
எனக்கு என்ன சொல்றது னு தெரியலீங்க....எங்க குடும்பம் முன்னே மாதிரி
இல்லே....ஒரு பொண்ணோட அப்பாவா நான் எதுவுமே செய்ய முடியாத
நிலையிலே இருக்கேன்” னு கண்கலங்கவும், அப்பா உடனே “ நீங்க என்ன
சொல்ல வரீங்க னு புரியுது....நான் வெளிப்படையா சொல்றேன்......ஆண்டவன்
புண்ணியத்துலே எங்களுக்கு ஏதோ கொஞ்சம் வசதி இருக்கு...உங்க பொண்ணு
எங்க வீட்டுக்கு வந்த போற முதல் நாள்லேர்ந்து நடந்துக்கற விதமும்,
அவளோட அன்பும் தான் எங்கள இங்கே கூட்டிட்டு வந்திருக்கு.....எங்களுக்கு
உங்க பொண்ண மட்டும் குடுங்க......அவளுக்கு தேவையானதா செய்ய
வேண்டியது எங்க பொறுப்பு” னு சொல்லவும், அம்மா இந்த வார்த்தைக்காகவே
காத்துட்டு இருந்தது போல குமுதாவ போய் கூட்டி வந்து தன பக்கத்துலே உக்கார
வெச்சு தன் கழுத்துலே இருந்த ஒரு சங்கிலிய எடுத்து குமுதா கழுத்துலே
போடவும், குமுதா மெரண்டு போய் “அய்யோ ஆண்டி...வேணாம்” னு கழட்ட
போக, அம்மா உடனே “ச்சூ....வாய தெறக்கப்படாது...என் மருமகளுக்கு நான்
போடாம வேற யார் போடுவா?’ னு பொய்யா அதட்டவும், குமுதா கண்கலங்கி
அம்மா தோள்லே சாய்ஞ்சு அழ ஆரம்பிச்சுட்டா....
குமுதாவோட அப்பா இதெல்லாம் பாத்துட்டு “என் பொண்ணு உங்க வீட்டுலே
நல்லபடியா வாழுவா னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சுங்க....ஆனா” னு
இழுக்கவும், அப்பா மறுபடியும் “ ஐயா....நான் திரும்பவும் சொல்றேன்...நாங்க
உங்க பொண்ண மட்டும் தான் கேக்கறோம்....எங்களுக்கு காசு பணம்
வேணாங்க....மனுஷங்க தாங்க முக்கியம் “ னு சிரிக்கவும் அவளோட அப்பா
கண்கலங்கி கையெடுத்து கும்பிடவும், அப்பா சிரிச்சுகிட்டே” அட...எதுக்குங்க
உணர்ச்சிவசப்பட்டுகிட்டு?....உங்களுக்கு சம்மதம்னா நல்ல நேரம்
முடியறதுக்குள்ளே தட்ட மாத்திக்குவோம்” னு சொல்லவும், அவர்
தடுமாறிகிட்டே “நீங்க இப்படி ஏற்பாட்டோட வருவீங்க னு நாங்க எதிர்பாக்கவே
இல்லீங்களே....” னு தயங்கவும், அப்பா உடனே “பரவால்லீங்க.....அம்மாடி
குமுதா...ஓடி போய் வெத்திலையும் பாக்கும் ஒரு தட்டுலே வெச்சு எடுத்துட்டு
வாம்மா” னு சொல்லவும், குமுதா போய் எடுத்துட்டு வந்ததும் அம்மா நாங்க
கொண்டு போன பூவுலே கொஞ்சம் எடுத்து அந்த தட்டுலே வெச்சாங்க....ரெண்டு
அப்பாக்களும் எழுந்து நின்னு சம்பிரதாயத்துக்காக தட்ட
மாத்திக்கிட்டாங்க.....குமுதாவோட அப்பா ”எனக்கு சந்தோஷத்துலே பேச்சு
வரலீங்க...என் பொண்ணோட நல்ல குணத்துக்கு நல்ல இடமா தான் அமையும்
னு நம்புனேன்...அது வீண் போகலே....எனக்கு அது
போதுங்க.....குமுதா...எல்லாருக்கும் காபி குடுத்தியா மா?” னு கேக்கவும்,
குமுதா சமையலறைக்கு அவசர அவசரமா போகவும், அம்மாவும் என்
அக்காவும் அவ பின்னாடியே போனாங்க....என் அப்பாவும் அண்ணனும்
குமுதாவோட அப்பா கூட பேச ஆரம்பிக்க, நான் அப்படியே எழுந்து அவளோட
ஓவிய அறைக்கு போனேன்....அன்னிக்கு நான் பாத்த அந்த ஓவியத்துலே சரியா
கவனிக்க முடியாத விஷயங்கள இன்னிக்கு தான் பொறுமையா ரசிக்க
முடிஞ்சுது.....பின்னாடியிருந்து “ இந்தாங்க காபி” னு குரல் கேக்கவும்,
திரும்பினா குமுதா நின்னுட்டு இருந்தா...”இந்த ஓவியத்துலே ரொம்ப
ஒன்றிட்டீங்க போல” னு சிரிக்கவும், நான் அந்த ஓவியத்த காட்டி “இது...” னு
இழுக்கவும், என் அக்கா சரியா உள்ளே நுழைஞ்சா......நான் ஒன்னும் சொல்லாம
நகர்ந்துட்டேன்....
நான் வெளியே வந்து உக்காந்ததும் எல்லாரும் சந்தோஷமா
பேசிட்டு இருந்தாங்க....எங்க அப்பா “என் பொண்ணுக்கும் மாப்பிள்ளை பாத்து
வெச்சிருக்கோம்......முதல்லே அவளுக்கு கல்யாணத்த முடிச்சுட்டு அடுத்தது
இந்த கல்யாணத்த முடிப்போம்....என்ன சொல்றீங்க சம்மந்தி?” னு உரிமையோட
கேக்கவும், குமுதாவோட அப்பா நெகிழ்ந்து போய் “நீங்களா பாத்து ஒரு நல்ல
நாளா சொல்லுங்க சம்மந்தி....எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லே” னு
சம்மதம் குடுக்கவும் எல்லார் முகத்துலேயும் சந்தோஷம்.....எங்க அப்பா
“உங்கள சந்திச்சதுலே சந்தோஷம்.....உங்க பொண்ண எங்க பையனுக்கு குடுக்க
சம்மதிச்சது அதை விட ரொம்ப சந்தோஷம்...இந்த சந்தோஷத்தோட நாங்க
கிளம்பறோம்......எங்க ஜோசியர பாத்து பேசிட்டு உங்களோட திரும்ப
பேசறேன்...இனிமே தான் அடிக்கடி சந்திக்கபோறோமே” னு சொல்லிட்டு
எழுந்திருக்கவும், நாங்களும் எழுந்திருச்சோம்.......

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com