02-05-2019, 08:50 PM
நான் உடனே “”அடடடா....கொஞ்ச நேரம் தொனதொனக்காம வர்றியா?” னு
அதட்டிகிட்டே கூட்டிட்டு போனேன்...உள்ளே போனதும் அவ அப்படியே
அதிர்ச்சியிலே உறைஞ்சு போய் நின்னுட்டா....
அங்கே நான் ஏற்கனவே பேசி வெச்ச படியே அந்த மாப்பிள்ளைய காத்திருக்க
சொல்லிட்டு தான் இவள கூப்பிடவே போனேன்....அவர் எங்கள பாத்ததும்
எழுந்து நின்னு புன்சிரிப்போட “ஹாய்....வாங்க....உக்காருங்க” னு சொல்லவும்,
இவ இன்னும் அதிர்ச்சி மாறாம என்னையே பாத்தா....நான் சிரிச்சுகிட்டே
“அட....உக்காரு.....”னு சொல்லிட்டு நான் உக்காரவும், அவ தயங்கி தயங்கி
உக்காந்தா....கொஞ்ச நேரம் யாருமே ஒன்னும் பேசலே.....அவரும் மரியாதை
கருதி அமைதியாவே இருந்தார்...இவ என்னடா னா கண்ணாலேயே “ஏண்டா
இப்படி பண்ணுனே?” ன்ற மாதிரி பாத்தா....நான் உக்காந்திருந்தா இவங்க ரெண்டு
பேருமே ஒண்ணுமே பேச போறதில்லே னு புரிஞ்சுகிட்டு நான் அவர்கிட்டே
“மன்னிக்கணும்..... நான் கொஞ்சம் போன் பேச வேண்டியிருக்கு...நீங்க ஏதாவது
பேசிகிட்டிருங்க...நான் கொஞ்ச நேரத்துலே வந்துர்றேன்” னு சொல்லிட்டு அடுத்து
இவள பாக்கவும் , இவ கண்ணாலேயே ”ப்ளீஸ்..ப்ளீஸ்...போகாதே
டா...போகாதே டா” னு கெஞ்ச, நான் கண்டுக்காத மாதிரி ஒரு சின்ன சிரிப்போட
எழுந்து போயிட்டேன்....அந்த ஹோட்டலோட அமைப்புப்படி பால்கனி போன்ற
வகையிலே இரண்டாவது தளம் இருந்தது வசதியா போச்சு...நான் அவங்க
கண்ணுலே படாம மேல போய் அவங்கள பாக்கற மாதிரி இடத்துலே ஒரு
டேபிள்லே போய் உக்காந்துகிட்டேன்.....பின்னணியிலே ஒரு புல்லாங்குழலோட
இசை மட்டும் கேக்கற மாதிரி ஒலியமைப்பு செஞ்சிருந்தாங்க....ரொம்ப
ரம்மியமா இருந்துது....கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் வேற வேற திசையிலே
பாத்துட்டு உக்காந்திருந்தாங்க....அப்புறம் அந்த பையன் தைரியத்த வர
வெச்சுகிட்டு பேச ஆரம்பிச்சார்....
இவ ஆரம்பத்துலே ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு வார்த்தையிலே பதில்
சொல்லிட்டு வாசலையே பாத்துட்டு இருந்தா நான் வருவேனா னு
எதிர்பார்ப்போட....போக போக அவங்க ரெண்டு பேருக்குள்ளே அந்த இறுக்கம்
குறைஞ்சு கொஞ்சம் சகஜமா பேச ஆரம்பிச்சாங்க....அவர் இவளுக்காக ஏதோ
ஒரு ஜூஸ் ஆர்டர் பண்ணினார், இவ முரண்டு பிடிக்காம அதையே
ஒத்துகிட்டதும் ரொம்ப ஆச்சர்யமா இருந்துது.....என்னாலே நான் உக்காந்திருந்த
இடத்துலேர்ந்து அவங்க பேசறத பாக்க முடிஞ்சுதே தவிர என்ன பேசுறாங்க னு
கேக்க முடியலே.....பேச்சுவாக்குலே அவர் ஏதோ நகைச்சுவையா சொல்ல, இவ
அதுக்கு சின்னதா ஒரு சிரிப்பு வேற சிரிச்சா...கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம்
கடந்து போனதும் நானே இறங்கி அவங்கள நோக்கி போனேன்.....என்னை
பாத்ததும் சகஜமா சிரிச்சுக்கிட்டே “ரெண்டு மணி நேரமா ஆளை
காணோமே...அந்த அளவுக்கு ஸ்பெஷல் பிரெண்டா?” னு சிரிக்கவும் நான் பதறி
போய் “அய்யய்யோ...அப்படி லாம் இல்லீங்க....நான் இங்கே தான்
இருந்தேன்....மேல உக்காந்திருந்தேன்.....நீங்க பேசும்போது குறுக்க வர
வேணாமே னு தான்” னு இழுக்க, இவ என்னையே முறைச்சா.....
அவர் உடனே “அட...நீங்க இதுக்காகவா தனியா
உக்காந்திருந்தீங்க??.....எல்லாரும் ஒன்னா இருந்திருந்தா இன்னும் ஜாலியா
அரட்டை அடிச்சிருக்கலாம்...என்ன சொல்றீங்க?” னு அவள பாத்து கேக்கவும்,
அவளுக்கு சிரிக்கிறதா இல்லே சீரியஸா பதில் சொல்றதா னு தெரியாம
“அது...வந்து....ஆமாம்” னு சொல்ல, “சரி....உங்கள சந்திச்சதுலே ரொம்ப
சந்தோஷம்....நான் கெளம்புறேன்....” னு ஒரு புன்சிரிப்போட
போயிட்டார்...அவர் அந்த பக்கம் போனதும் இவ என்னை முறைச்ச
முறைப்பிலே என் துணிமணி பத்தி எரியாதது தான் ஆச்சர்யம்.....வீட்டுக்கு
போற வழியிலேயும் ஒண்ணுமே பேசலே....வீட்டுக்கு போய் இறங்கினதும்
தன்னோட கைப்பையாலேயே என் முதுகுலே ஒரு மொத்து மொத்திட்டு அவ
வேக வேகமா தன்னோட அறைக்குள்ளே போய் கதவ சாத்திகிட்டா....ஆனா
எனக்கு கொஞ்சம் கூட கோவமே வரலே...எனக்கு நல்லாவே புரிஞ்சுது,
அவரோட உக்காந்திருந்த அந்தே ரெண்டு மணி நேரமும் அவளுக்கு
பிடிச்சிருந்துது னு...
நான் சிரிச்சுகிட்டே உள்ளே நுழையவும் எங்க அம்மா “என்னடா....இளவரசி
ரொம்ப கோவமா போறாங்க?....நீ எதாச்சும் வம்புக்கு இழுத்தியா?” னு கேக்க,
நான் அவங்க கைய பிடிச்சு உக்கார வெச்சு “ஹாஹாஹா...அதெல்லாம்
ஒன்னும் இல்லே...இன்னிக்கு ஒரு முக்கியமான ஆளை பாத்துட்டு வந்தோம்” னு
சொல்லிட்டு இன்னிக்கு நடந்தத எல்லாம் விளக்கி முடிக்கவும், “ஹ்ம்ம்...அந்த
காலத்துலே எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி ஆணும் பொண்ணும் பாத்துக்க
கூட முடியாது...இப்போ தான் காலம் மாறி போச்சே...அவங்க ரெண்டு பேருக்கும்
மனசு ஒத்து போகணும்....அதனாலே இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு
பொதுவான இடத்துலே ஒருத்தர் கிட்டே ஒருத்தர் பேசறது தப்பில்லேன்னு தான்
தோணுது....சரி அது இருக்கட்டும்....டேய்....இவ நல்லா பேசினாளா
டா?......இல்லே வீட்டுலே பேசற மாதிரியே துடுக்குத்தனமா எதாச்சும் பதில்
சொல்லிட்டிருந்தாளா??.....அவருக்கு இவள பிடிச்சிருக்காடா?....வாய தொறந்து
எதாச்சும் சொல்றானா பாரு....கல்லுளி மங்கனாட்டம்” னு நச்சரிக்கவும்,
“அட...இரு மா...என்னை கொஞ்சம் பேச விடுறியா??....அப்படி லாம் ஒன்னும்
நடக்கலே.இவ அங்கே எவ்வளோ அமைதியா இருந்தா தெரியுமா??....நம்பவே
முடியலே” னு நான் பாராட்டு பத்திரம் படிக்கவும் அப்பா உள்ளே நுழையவும்
சரியா இருந்துச்சு.....அம்மா அதே வேகத்துலே அப்பாகிட்டே எல்லா
விஷயத்தையும் மூச்சு விடாம ஒப்பரிக்கவும், அவரும் சிரிச்சுகிட்டே “இந்த
காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்க.....கல்யாணம் பண்ணி வெக்கற
வேலைய மட்டுமாச்சும் நம்மகிட்டே விட்டு
வெச்சிருக்காங்களே....அதுவரைக்கும் சந்தோஷம்....இனிமே என்ன?...கூடிய
சீக்கிரம் பெரியவங்க எல்லாரும் கூடி பேசி முடிவு பண்ண வேண்டியது தான்
பாக்கி” னு சொல்லிட்டு துணி மாத்தறதுக்காக தன்னோட அறைக்கு
போனார்.....
எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்துது இப்போ யாரோட கல்யாணத்த முதல்லே
முடிவு பண்ணுவாங்க னு.....நியாயப்படி பாத்தா இவளோட கல்யாணம் தான் னு
தோணுச்சு....அதுக்கேத்த மாதிரியே அடுத்த வாரமே ஒரு நல்ல நாள்லே அந்த
மாப்பிள்ளையோட வீட்டுலேர்ந்து வர்றதா சொல்லியிருந்தாங்க ....முன்னாடியே
சொல்லி வெச்சிருந்ததாலே அண்ணனும் அன்னிக்கு வீட்டுலே
இருந்தான்.....அன்னிக்கு அம்மா ஒரு பரபரப்போட அக்காவை அலங்காரம்
பண்ணிட்டிருந்தா....நான் வேணும்னே போய் “அம்மா...இன்னிக்கு இவ்வள
பாக்க மட்டும் தான் வர்றாங்க....இதுக்கே இவ்வளோ அலங்காரம்னா
கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடுவே போலருக்கே”
னு கிண்டலா சிரிக்கவும், எங்க அம்மா என்னை முறைச்சுட்டு “அட
போடா.....என் தங்கத்துக்கு எந்த அலங்காரமும் தேவையில்லே......சும்மா
கொஞ்சமா பவுடர் போட்டு விட்டேன் அவ்வளோ தான்.....” னு என் அக்காவோட
கன்னத்த வழிச்சு நெட்டி முறிக்கவும், வெளியே ஹால்லே அப்பா யாரையோ
“வாங்க...வாங்க....வணக்கம்...வணக்கம்” னு சந்தோஷமா வரவேற்கிற குரல்
கேட்டுச்சு.....அம்மா உடனே “சரி சரி...அவங்க லாம் வந்துட்டாங்க போல...நான்
முதல்லே போறேன்....நீயும் பின்னாடி வாடா” னு சொல்லிட்டு வெளியே
சிரிச்சுகிட்டே போயிட்டா.....
அப்போதான் அவள கவனிச்சேன்...இதுவரைக்கும் அவள சுரிதார்லே மட்டும்
தான் பாத்திருக்கேன்.....இதுவரைக்கும் அவள புடவையிலே பாத்ததே
இல்லே....இன்னிக்கு ஒரு நீல நிற பட்டுபுடவையிலே, அளவான ஒப்பனையோட,
கூந்தல அழகா ஒத்த ஜடையா பின்னி, மல்லிகையும் கனகாம்பரமும் ஒருசேர
சொருகி, கழுத்துலே ஒரே ஒரு நெக்லஸ் மட்டும் போட்டுக்கிட்டு அம்சமா
இருந்தா....அவளோட முந்தானை ஒரு பக்கம் விலகி, ஜாக்கெட் அவளோட
நெஞ்சுக்கனியோட சுற்றளவை சொல்லாம சொல்ல, நான் என்னையே மறந்து
பார்வைய விலக்க முடியாம அங்கேயே பாத்துகிட்டே என்னையே மறந்து,
பிரமிப்புலே கண்கள் விரிய “வாவ்” னு சொல்லவும், என் பார்வை போற திசைய
கவனிச்சுட்டு “ஏய்...எரும....கண்ணு எங்கே போகுது பாரு??.....” னு சிரிச்சுகிட்டே
என்னை அடிக்க கைய ஓங்கவும், ”மோகன்...இங்கே வாப்பா” னு அப்பா
கூப்பிடவும் சரியா இருந்துது....நான் அவளை இன்னொரு தடவ பாத்து எச்சில்
கூட்டி விழுங்கிட்டு வெளியே போயிட்டேன்.....
வெளியே போனதும் எல்லாருக்கும் என்னை அறிமுகம் செஞ்சு
வெச்சாங்க....மாப்பிள்ளையோட அப்பா என் அண்ணனோட பக்கத்துலே
உக்காந்து பேச ஆரம்பிக்கவும் அவன் வழக்கம் போல தன்னோட வியாபாரத்த
பத்தி விலாவாரியா எடுத்து விட்டுகிட்டிருந்தான்....மாப்பிள்ளைக்கு என்னோட
ஏற்கனவே அறிமுகமாயிட்டதாலே என்னோட சகஜமா பேசிட்டு இருந்தார்...
கொஞ்ச நேரத்துலே பையனோட அம்மா “பொண்ண வர சொல்லுங்க” னு
சிரிச்சுகிட்டே கேக்கவும், இவள அம்மா போய் கூட்டிட்டு வந்தாங்க.....வந்து
எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு இவளும் ஒரு தனி சோபாலே
உக்காந்தா....அம்மா கொண்டு வந்து கொடுத்த ஸ்வீட் வகைகளையும் காபியும்,
சாப்பிட்டு முடிச்சுட்டு, பையனோட அப்பா முதல்லே பேச
ஆரம்பிச்சார்.....”சரிங்க....எங்களுக்கு சுத்தி வளைச்சு பேச
வராது...வெளிப்படையாவே சொல்றோம்...உங்க பொண்ண எங்க எல்லாருக்கும்
பிடிச்சு போச்சு....உங்க பொண்ண நேர்ல பாத்ததுலேர்ந்து எங்க பையன் அவள
பத்தியே பேசிகிட்டிருக்கான்.....”னு சொல்லி சிரிச்சுட்டு “எங்களுக்கு அவனோட
விருப்பம் தான் முக்கியம்...இன்னிக்கு உங்க பொண்ண நேர்ல பாத்ததும் அவன்
சொன்னதெல்லாம் தப்பே இல்லே னு புரிஞ்சுகிட்டோம்” னு புகழ்ந்துகிட்டே
போகவும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்தோஷத்துலே பேச்சு
வரலே....”நீங்களே உங்க ஜோசியர்கிட்டே கேட்டு ஒரு நல்ல நாள் பாத்து
சொல்லிடுங்க...அன்னிக்கே நிச்சயம் பண்ணிடலாம்” னு பையனோட அம்மா
என் அம்மாவை பாத்து சொல்லவும், எல்லாருக்கும் சந்தோஷம்.....”அப்போ
நாங்க வர்றோங்க” னு அவங்க கெளம்பி போயிட்டாங்க....
அவங்க போனதும் அம்மாவுக்கு ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு...”நான்
பயந்துகிட்டே இருந்தேங்க.....நல்ல படியா முடிஞ்சதும் தான் எனக்கு மூச்சே
வந்துது” னு கண் கலங்கவும் அப்பா சிரிச்சுகிட்டே “நம்ம பொண்ணுக்கு
என்னம்மா குறை?...அவளை யாருக்காச்சும் பிடிக்காம இருக்குமா?...சரி
சரி...நாளைக்கு நம்ம ஜோசியர பாத்துட்டு வந்துடலாம்”னு சொல்லிட்டு
யாருக்கோ போன் பண்ண போனார்....எனக்கு ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா
இருந்தாலும் இன்னொரு பக்கம் என்னன்னு உணர முடியாத ஒரு சோகம் மனசு
முழுக்க பரவ ஆரம்பிச்சுது.....”ச்சே...ச்சே....சந்தோஷமான நேரத்துலே
சோகமாவது ஒன்னாவது” னு என்னை நானே திட்டிகிட்டு இவளோட
அறைக்குள்ளே போனா, தன்னோட அலங்காரத்தை பொறுமையா
கலைச்சுகிட்டிருந்தா....நான் போய் அவளோட கட்டிலிலே உக்காந்துகிட்டு
“ஹேய்.....இன்னிக்கு எங்கே குமுதாவ காணோம்?” னு கேக்க, அக்கா கொஞ்சம்
சோகமான குரல்லே “அவ இன்னிக்கு நம்ம கூட இருக்கணும்னு ரொம்ப
ஆசையா தான் இருந்தா...ஆனா திடீர்னு அவ அப்பாவை டாக்டர்கிட்டே
கூட்டிட்டு போக வேண்டியதா போச்சு...அதனாலே வர முடியலேன்னு
வருத்தப்பட்டா....” னு பதில் சொன்னா.........

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com