02-05-2019, 08:49 PM
”ப்ளீஸ் டி.....இங்கே பாரு.....வீணா பிடிவாதம் பிடிக்காதே......கொஞ்சம் மனசு
இறங்கு.....இங்கே இருக்கறதுலே யாரையாச்சும் பிடிக்குதா னு பாரு...மத்தத
அப்பா பாத்துப்பார்” னு தெளிவா சொல்லவும் என்னையும் அந்த
போட்டோக்களையும் மாறி மாறி பாத்துட்டு அந்த போட்டோக்கள எல்லாம்
எடுத்து “ச்சீ” னு விசிறி அடிச்சுட்டு தன்னோட அறைக்குள்ளே போய் கதவ
சாத்திகிட்டா....
நான் பொறுமையா எல்லா போட்டோவையும் எடுத்துகிட்டு அவ அறைக்கு
போனேன்...கதவ தட்டலாம்னு பாத்தா உள்ளேர்ந்து தாழ்ப்பாள் போடலே....கதவ
திறந்து உள்ளே போனா...அவ உள்ளே கவிழ்ந்து படுத்திருந்தா.....நான்
பக்கத்துலே உக்காந்து அவ முதுக தொட்டேன்...எந்த அசைவும்
இல்லே...எனக்கென்னமோ அவள பேசி பேசி நோகடிக்கறத விட கொஞ்சம்
தனிமையிலே விட்டா தானா யோசிக்க வாய்ப்பிருக்கு னு தோணுச்சு....கொண்டு
போன போட்டோக்கள் எல்லாத்தையும் அவ பக்கத்துலே வெச்சுட்டு “நான்
இதுக்கு மேல எதுவும் பேசலே.....நீயா யோசிச்சு பாரு” னு சொல்லிட்டு
வெளியே வந்துட்டேன்....முதல் வேலையா வெளிக்கதவ திறந்து
வெச்சேன்....
கொஞ்ச நேரத்துலே அம்மா வந்துட்டாங்க.....அவங்க சமையல் வேலையிலே
மூழ்க, இவ அப்பவும் தன் அறையிலேர்ந்து வெளியே வரலே.....சரி என்ன
செய்றா னு பாக்கலாம்னு உள்ளே போனா, அழுத களைப்புலே நல்லா
தூங்கிட்டிருந்தா...கவிழ்ந்து படுத்து தலைய ஒரு பக்கமா வெச்சு
தூங்கிட்டிருந்தா.....அவ கன்னத்துலே கண்ணீர் காய்ஞ்சு போய் அவளோட
கூந்தல் ஒட்டிகிட்டிருந்துது....அவளோட பிஞ்சு இதழ்கள் லேசா பிளந்து சீரா
மூச்சு காத்து விட்டுகிட்டே அமைதியா அவ தூங்கற அழக ரசிச்சு பாத்துட்டே
நின்னேன்....இன்னும் கொஞ்ச நாள்லே இந்த அழகெல்லாம் வேற யாருக்கோ
சொந்தமாக போகுதே னு நெனைச்சா, உள்ளே வேதனையா
இருந்துச்சு.......உடல் சார்ந்த கவர்ச்சியில் தொடங்கி அவள் மேல் நான் கொண்ட
நாட்டம் போகப்போக எனக்கு அவள் மேல் உண்மையான அன்பையும், அவளை
சந்தோஷப்படுத்தி மட்டுமே பார்க்க வேண்டும் என்ற பொறுப்பையும் எனக்கு
கற்று தந்தது.....என்ன ஆனாலும் சரி, அவளோட வாழ்க்கைக்கு என்ன
தேவையோ அத நாம ஒத்துகிட்டு தான் ஆகணும் னு நானே எனக்கு எத்தன தடவ
சொல்லிக்கிட்டாலும் மனசு பாரம் குறையல....உணர்ச்சிகள் பொங்கி, ததும்பி
கண்ணீரா வழிஞ்சுது.... ”என்னமோ பெரிய ஞானியாட்டம் அவளுக்கு அறிவுரை
சொன்னே...இப்போ உன்னாலேயே தாங்க முடியலேயே....என்ன டா பண்ண
போறே??” னு என் மனசு என்னையே கேள்வி கேக்க, பதில் தெரியாம
முழிச்சேன்....அவளும் தூக்கம் கலைஞ்சு கண் முழிக்கற மாதிரி
தெரிஞ்சுது....இப்போ நான் அவ முன்னாடி கண்கலங்கி நிக்கறத பாத்தா அவ
மனசு இன்னும் வேதனைப்படும்.....அப்புறம் அத வெச்சே நம்மள குழப்பிடுவா
னு புரிஞ்சுகிட்டு சட்டு னு வெளிய வந்துட்டேன்.....
அதுக்கப்புறம் எங்க வீட்லேயும் அவளோட கல்யாணத்த பத்தி யாரும்
பேசலே....அவளா வாய தொறந்து எதுவும் சொல்ற வரைக்கும் தொந்தரவு
பண்ண வேணாம்னு விட்டுட்டாங்க....நான் அவகிட்டே மேற்கொண்டு பேச
முயற்சி செஞ்ச போதெல்லாம் என்னை சுட்டெரிக்கிற பார்வை மட்டும் தான்
பதிலா கிடைச்சுது.....ஒரு நாள் சாயந்திரம் நான் சீக்கிரம் வீட்டுக்கு
வந்துட்டேன்......அம்மா சமையலறையிலே வழக்கம் போல....எனக்கும் மனசே
சரி இல்லே....அவளோட கொஞ்ச நேரம் சும்மாவாச்சும் உக்காந்து பேசிட்டு
வருவோம் னு தோனுச்சு...அவ தன்னோட லேப்டாப்லே என்னத்தயோ
படிச்சிட்டிருந்தா போல..... நான் பக்கத்துலே வந்து உக்காந்தத மட்டும்
ஓரக்கண்ணாலே பாத்துட்டு என்னை கண்டுக்காத மாதிரி லேப்டாப்பையே
பாத்துட்டிருந்தா....”சரியான அழுத்தக்காரி டி நீ” னு திட்டனும் போல தோனுச்சு
ஆனா அதையெல்லாம் அடக்கிக்கிட்டு நான் பொறுமையா வேற எதையோ பத்தி
பேச ஆரம்பிச்சு அன்னிக்கு அவகிட்டே வெச்சுட்டு போன அந்த போட்டோக்களை
பத்தி கேட்டேன்...ஆனா ஒரு ஆச்சர்யமான விஷயம்......பொதுவா அவளோட
கல்யாண பெச்சுடுத்தாலே ஒன்னு உர்ரு னு முறைப்பா இல்லே எழுந்திருச்சு
போயிடுவா...ஆனா இன்னிக்கு என்னை தலை தூக்கி பாக்கும்போது அவ
கண்ணுலே குழப்பம் தான் தெரிஞ்சுது...... எனக்கு எதையோ சாதிச்சுட்ட மாதிரி
சந்தோஷம்...இத்தன நாள் வெறைப்பா இருந்தவ இன்னிக்கு பதில் சொல்ல
தெரியாம முழிக்கறா னா என்ன அர்த்தம்???...அவ கொஞ்சம் கொஞ்சமா
யோசிக்க ஆரம்பிச்சுட்டா ன்னு தானே அர்த்தம்???...அந்த சமயம் பார்த்து
குமுதாகிட்டே இருந்து போன் வரவும் அவ போன் கையிலே எடுத்துகிட்டு
மாடிக்கு போயிட்டா.....
அன்னிக்கு நான் வெச்சுட்டு போன போட்டோக்கள்லே
ஒரு போட்டோ மட்டும் தனியா இருந்துது.....”ஹ்ம்ம்...என்ன சொல்ல வர்றா
இவ?.....இந்த பையன பிடிச்சிருக்கு னு சொல்றாளா இல்லே எதேச்சையா
நடந்ததா?” னு யோசிச்சுகிட்டே அந்த போட்டோவ எடுத்து பாத்தேன்....வயசு
முப்பதுக்குள்ளே...மாநிறம் ஆனா முகத்துலே ஆண்மைக்களை
தெரிஞ்சுது.....ஒரு சின்ன புன்னகையோட....”.....எனக்கு புரிஞ்சு
போச்சு....பிடிச்சிருக்கு னு சொல்ல பயம் தான் அவள பேச விடாம தடுக்குது னு
புரிஞ்சுது.....நான் சிரிச்சுகிட்டே எடுத்துட்டு வெளியே போனேன்....கொஞ்ச
நேரத்துலே அப்பாவும் வந்து சேர்ந்தார்...அவர்கிட்டே அந்த பையன பத்தி
விசாரிக்கவும், அவரும் ஆச்சர்யப்பட்டு, “அடடே, எங்களுக்கும் இந்த பையன
பிடிச்சிருக்கு...ஆனா அவளுக்கு இந்த பையன பிடிக்குதோ என்னமோ னு தான்
அவ விருப்பத்துக்கு விட்டோம்” னு சொல்லவும், எனக்கும் அந்த பையன
பிடிச்சிருந்துச்சு..... “அப்பா....நான் அவர பாக்கணும் பா...போன் நம்பர் வங்கி
குடுங்க பா” னு கேக்கும், சிரிச்சுகிட்டே”ஹஹஹா...என்ன அவ கேக்கறதுக்கு
வெக்கப்பட்டுக்கிட்டு உன்னை கேக்க சொன்னாளா?” னு சிரிக்கவும், நான் எதுவும்
சொல்லாமல் சிரிச்சேன்...அவர் எழுந்து போய் யாருக்கோ போன்
பண்ணுனார்....பேசி முடிச்சுட்டு சிரிச்சுகிட்டே நம்பர குடுத்தார்....
அடுத்த நாள் காலையிலே இருந்தே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.....இன்னிக்கு
எப்படியாச்சும் அவர்கிட்டே பேசணும்னு, ஆனா தயக்கமா இருந்துச்சு...நான்
பேசினா என்கிட்டே எப்படி பேசுவாரோ னு...சரி, வர்றது வரட்டும் னு அவரோட
நம்பர பாத்து போன் பண்ணிட்டேன்...ரெண்டு மூணு நொடிகளுக்கு அப்புறம் ஒரு
கம்பீரமா ஒரு குரல் “ஹலோ....யார் பேசுறீங்க?”....நான் தயங்கி தயங்கி
“நான்...மோகன்...பேசுறேன்” னு சொல்லவும் “கொஞ்சம் யோசிச்சுட்டு
“ஓ...ஹாய்......நீங்களா?....யெஸ்...யெஸ்,...உங்க அப்பா நேத்திக்கு என்கிட்டே
பேசினார்....ம்ம்ம்..எப்படி இருக்கீங்க?” னு சகஜமா விசாரிக்கவும், நான்
ஆச்சர்யப்பட்டு போனேன்...நிச்சயமா இவர் பழகுறதுக்கு நல்லவரா இருப்பார் னு
தோனுச்சு...”நான்...நல்லா இருக்கேன்” னு சொல்லவும், “ம்ம்ம்....நான் இப்போ
கொஞ்சம் வேலையா இருக்கேன்....நாம் ஒன்னு பண்ணுவோம்...நீங்க
விருப்பபட்டா இன்னிக்கு மத்தியானம் ஒன்னா எங்கேயாச்சும் சந்திச்சு லஞ்ச்
சாப்பிடுவோம்...என்ன சொல்றீங்க?” னு கேக்கவும், நான் “சரிங்க” னு
ஒத்துகிட்டேன்....அவர் சொல்ற இடத்துக்கு என்னை வர சொல்வார் னு பாத்தா,
என்னையே இடத்தையும் முடிவு பண்ண சொன்னார்.....சொன்ன இடத்துக்கு
சரியான நேரத்துக்கும் வந்துட்டார்...அவர் நேரா பாத்ததும் ரொம்ப
பிடிச்சிருந்துது...ரொம்ப இயல்பா, அளவா ஆனா அழகா பேசினார்....நான் அவர
பத்தி விசாரிக்க, அவர் எங்கள பத்தி விசாரிக்க, நேரம் போனதே
தெரியலே....கடைசிலே கெளம்பும்போது “உங்க அக்காவ கேட்டதா சொல்லுங்க”
னு லேசா சிரிச்சுக்கிட்டே சொன்னதும் நான் முடிவே பண்ணிட்டேன், இவர் தான்
சரியான தேர்வு னு...
வீட்டுக்கு வந்து சொன்னதும் எல்லாரும் கொஞ்சம்
அதிர்ச்சியாயிட்டாங்க...”ஏண்டா...அவ ஏதோ பேசணும்னு ஆசைப்படறா னு
நெனைச்சு நம்பர் வாங்கி குடுத்தா நீ பாட்டுக்கு போய் பாத்துட்டு
வந்திருக்கியே...அவங்க என்ன நெனைப்பாங்களோ?” னு கோபப்பட, “அட நீங்க
வேற....அவர் அப்படி லாம் ஒன்னும் நெனைக்கலே.....ரொம்ப நல்லா
பேசினார்...” னு சிரிக்கவும், அம்மா என்கிட்டே வந்து மெதுவா ”டேய்..நீ
பேசறதெல்லாம் இருக்கட்டும்...அவ போன்லயாச்சும் பேசினாளா?...அவ என்ன
சொன்னா?” னு கேக்க, “அத என்கிட்டே விட்டுடுங்க மா” னு சிரிச்சுகிட்டே
போயிட்டேன்...

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com