Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update]
#29
அவ பதறி போய் “நீ அடங்கவே மாட்டியா???....கொஞ்சம் கூட பயமே இல்லேடா

உனக்கு.......என்னிக்கு நல்லா மாட்ட போறோம் னு தெரிலே” னு சொல்லிட்டு

கதவ திறந்து வெளியே போயிட்டா....




நான் கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்ததும் அப்பா வந்து

சேர்ந்தார்.....எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் வழக்கம் போல பேச

உக்காந்தோம்....அம்மா ரொம்ப ஆர்வத்தோட “என்னங்க.....இப்போவாச்சும்

அந்த போட்டோ எல்லாம் காட்டுங்களேன்....எவ்வளோ நேரமா

காத்திட்டுருக்கேன் தெரியுமா?” னு கேக்கவும், அப்பா கல கல னு சிரிச்சுட்டு

“அட..இரு மா....அதுக்கு தானே எல்லாரையும் உக்கார வெச்சிருக்கேன்” னு

சொல்லிட்டு அவரோட கைப்பையிலே இருந்து ஒரு கவர எடுத்தார்....எனக்கும்

அக்காவுக்கும் ஒன்னும் புரியலே.....அப்பாவும் அம்மாவும் பேசிக்கறத பாத்தா

முன்னாடியே ஏதோ பேசி வெச்சிருந்தாங்க போலருக்கே னு நாங்களும் ஆர்வமா

அவரையே பாக்க, அவர் அந்த கவரிலிருந்து 5 போட்டோக்களை எடுத்து

வெளியே வெச்சார்....எல்லாமே திருமணத்திற்கு ரெடியா நிக்கற இளம் வயது

மணமகன்களோட புகைப்படங்கள்....அம்மா அதுக்கு மேல பொறுக்க முடியாம

எல்லா போட்டோக்களையும் எடுத்து ஒவ்வொரு போட்டோவையும் உத்து உத்து

பாத்துட்டு இருந்தா.....அப்பா “என் நண்பன் ஒருத்தன் மூலமா தான் இந்த

வரன்கள் கிடைச்சுது.....எல்லாருமே நல்ல சம்பளம் வாங்கறவங்க, நல்ல

குடும்பங்கள் னு சொன்னான்.....இப்போ நாம தான் இதுலே யாரு பிடிக்குது னு

முடிவு பண்ணனும் னு சொன்னது தான் தாமதம் அக்கா முகம் பேயறைஞ்ச

மாதிரி ஆகி அதிர்ச்சியின் உச்சகட்டத்துலே அப்பாவையே பாத்தா.....எனக்கும்

தூக்கிவாரி போட்டுச்சு.....இதுவரைக்கும் நாங்க ரெண்டு பேருமே எதிர்பாக்காத

ஒரு விஷயம் இது.....





அக்காவோ அப்பாவை பரிதாபமா பாத்து “அப்பா...அப்பா....எதுக்கு பா இப்போ

எனக்கு கல்யாணம்?.....இப்போ தானே பா வேலைக்கே

சேந்திருக்கேன்.....இப்போ...... எனக்கு......... கல்யாணம்” னு அதுக்கு மேல பேச

முடியாம எச்சில் கூட்டி விழுங்கி அவரையே பாக்க, அப்பா கொஞ்சம் கூட

பதட்டமே காட்டாம அவளோட தலைய தடவி குடுத்து "அட என்ன மா

நீ?.....நம்ம வீட்லே இப்போ இருக்கற பிரச்சினைக்கு தீர்வு உங்க ரெண்டு

பேருக்கும் கல்யாணம் பண்ணி வெக்கறது தான்....உங்க அண்ணனுக்கு

கல்யாணம் பண்ணி வெச்சா தான் அவன் இங்கேயே தங்குவான்...” அக்கா விட்டு

குடுக்காம “அப்பா அப்பா..ப்ளீஸ் பா....இப்போ எனக்கு கல்யாணம் வேணாம் பா”

னு கெஞ்சிகிட்டே கண் கலங்கி தன்னோட பேச்ச அப்பா ஒத்துக்குவாரா னு

நப்பாசையோட அவரையே பாக்க அப்பா சிரிச்சுகிட்டே “உன்னை கல்யாணம்

பண்ணி வெச்சு வெளியூருக்கு எங்கேயும் அனுப்பிடுவோம் னு நெனைக்கிறியா

மா?....இந்த பசங்க எல்லாருமே உள்ளூர் தான்...அதனாலே ஒன்னும் பயமே

இல்லே....உனக்கு யார பிடிச்சிருக்கு னு மட்டும் சொல்லு...மத்தத நாங்க

பாத்துக்குறோம்” னு தீர்மானமா சொல்லிட்டு அம்மா பக்கத்துலே போய்

உக்காந்துகிட்டு ஒவ்வோரு பையன பத்தியும் விவரிக்க ஆரம்பிச்சார்...





தன் கெஞ்சலும், கண்ணீரும் எடுபடலே னு புரிஞ்சதும் என்னை நோக்கி பாக்க,

நான் ஏற்கனவே உள்ளுக்குள்ளே கதிகலங்கி போய் அவகிட்டே என்ன பேசறது னு

கூட புரியாம அவளையே பரிதாபமா பாத்தேன்.....ஒரு நொடியிலே எழுந்து

தலைய குனிஞ்சுகிட்டு தன்னோட அறைக்குள்ளே போய் கதவ

சாத்திகிட்டா.....எனக்கு தலையே சுத்துச்சு......என்ன ஆகும் இப்போ?..நானும்

ஒண்ணுமே பேசாம எழுந்து என்னோட ரூமுக்குள்ளே போய் படுக்கையிலே

பொத்து னு விழுந்தேன்......மனசுலே முதல் முதலா ஒரு பயம்....இத்தன நாளா

நான் நினைக்க கூட பயந்த விஷயம்.....என்னாலே வேற எதை பத்தியும்

நினைக்கவும் முடியலே........புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்கவும்

முடியலே.....இப்போ அவ என்ன

பண்ணிட்டிருப்பா?.....அழுதிட்டிருப்பாளா???.....நான் ஒரு தடவ முரட்டுத்தனமா

நடந்துகிட்டதுக்கே அப்படி அழுதாளே.....வேற யார்கிட்டேயும் இத பத்தி சொல்லி

அழவும் முடியாதே.....அதுக்கு மேல முடியாம எழுந்து உக்காந்துட்டேன்....





மனசு ஒரு பக்கம் இந்த கல்யாண பேச்சு இத்தோட நின்னுட்டா எவ்வளோ

நல்லாருக்கும்?....எதாச்சும் பண்ணுடா னு கெஞ்சுச்சு...இன்னொரு பக்கம் அதே

மனசு இப்போவாச்சும் வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிஞ்சுக்கோ னு அமைதியா

சிரிச்சுது.....ரெண்டு பக்க நியாயத்தையும் நெனைக்க நெனைக்க தலையே

வலிச்சுது....விடியற்காலையிலே தான் தூக்கமே வந்துது....என்னோட

செல்போன் அலாரம் என்னை எழுப்பி இருக்கலே னா நான் இன்னும்

தூங்கியிருப்பேன்..... அவசர அவசரமா கெளம்பி வெளியே வந்தா அவளும்

வேலைக்கு கெளம்பிட்டிருந்தா...முகத்த பாத்ததும் புரிஞ்சுடுச்சு ராத்திரி சுத்தமா

தூங்கலே போல....எவ்வளோ நேரம் அழுதாளோ தெரியலேயே?.....நான்

அவகிட்டே ஒன்னு ரெண்டு வார்த்தை பேசியும் என் பக்கம் கூட திரும்பி

பாக்கலே....சாப்பிட்டுட்டு போக சொன்ன அம்மாகிட்டேயும் பதிலே சொல்லாம

ஒரு முறை முறைச்சுட்டு கெளம்பி போயிட்டா....





வீட்டுலே இருந்தா பைத்தியமே பிடிச்சுடும், அதனாலே வேற வழி இல்லாம

நானும் கெளம்பிட்டேன்....இன்னிக்கு செமினார் தான் னு

சொன்னாங்க...பசங்ககிட்டே சொல்லி எதுவும் பிரச்சினை வராம பாத்துக்க

சொல்லிட்டு அப்படியே பீச்சுக்கு போயிட்டேன்....அரை பாக்கெட் தம்மோட ஒரு

மரத்து நிழல்லே வண்டிய நிறுத்திட்டு உக்காந்தேன்.... எப்பவுமே என்னை

மயக்குற புன்னகையோட இருக்கற அவளோட முகம் இப்போ நெனைக்க

நெனைக்க அழுகையோட தான் மனசுலே வந்துச்சு.... முதல் தம்ம எடுத்து பத்த

வெச்சுட்டு முடிஞ்ச வரைக்கும் பொறுமையா யோசிக்க ஆரம்பிச்சேன்.....நேத்து

இருந்தத விட இப்போ கொஞ்சம் மனசு அமைதியான மாதிரி

தோனுச்சு....எனக்கும் அவளுக்கும் இருக்கற உறவு எங்களுக்கு மட்டுமே

புரியக்கூடியது.....தப்பு னா தப்பு தான்.....ஆனா இத்தன நாள் விளையாட்டு

வாக்குலே போனதுலே அடுத்தது என்ன நடக்கும் னு ரெண்டு பேருமே

யோசிக்கலே....ஆனா இத அவளுக்கு எப்படி புரிய வெக்கறது னு தான்

புரியலே....வேற வழி இல்லே...பேசி புரிய வெச்சு தான் ஆகணும்னு முடிவு

பண்ணுனப்போ கடைசி தம்மும் முடிஞ்சு போச்சு....அப்போ என் செல்போன்

சினுங்குச்சு...எடுத்து பாத்தா அவளோட நம்பர்.....மத்தியான நேரத்துலே

கூப்பிடுறாளே.....என்ன சொல்ல போறாளோ னு ஒரு குழப்பத்தோடயே

“ஹலோ” னு சொன்னேன்....”உடனே என் ஆபீஸ்க்கு வா” னு கூப்பிடவும், நான்

“அது வந்து...நான் .......இப்போ வெளிலே” னு இழுக்கறதுக்குள்ளே “இப்போ வர

போறியா இல்லியா?” னு கத்திட்டா.....நான் பதறி போயிட்டேன்...எனக்கு

நினைவு தெரிஞ்சு அவ இப்படி கத்துனதே இல்லே....”நான்..வரேன் டா...இப்போ

வர்றேன்...உடனே வர்றேன்” னு சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடி அழைப்ப

துண்டிச்சுட்டா....தனியா யோசிக்கும்போதே தலை சுத்துதே இப்போ அவ முகத்த

எப்படி பாத்து பேச போறேன் னு பயந்துகிட்டே அவ இடத்துக்கு

போனேன்....





வெளியிலேயே நின்னுட்டிருந்தா....நான் அவள பாத்து கஷ்டப்பட்டு சிரிச்சும் கூட

கண்டுக்காம வந்து என் பின்னாடி உக்காந்தா....நான் ஏதோ அசட்டுத்தனமா

“எங்கே டி அம்முகுட்டி போகலாம்?” னு கேக்க, “எங்கேயாவது கூட்டிட்டு போ” னு

கோவமா ஒரு பதில் வந்துச்சு.....எங்க கூட்டிட்டு போனாலும் இவ ரொம்ப

உணர்ச்சிவசப்படுவா னு புரிஞ்சுது...அதனாலே வேற வழி இல்லாம வீட்டுக்கே

கூட்டிட்டு வந்தேன்...எங்க நல்ல நேரம் அம்மா வெளிலே

போயிருந்தாங்க...நாங்க உள்ளே நுழைஞ்சதும் நான் கதவ சாத்தி எதுக்கும்

இன்னிக்கு கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போமே னு தாழ்ப்பாள் போட்டது தான்

தாமதம், என்னை கட்டி பிடிச்சுகிட்டு “ஓ” னு குலுங்கி குலுங்கி அழ

ஆரம்பிச்சுட்டா....எனக்கு நெஞ்சே பதறி போச்சு..... எனக்கும் தாங்க

முடியலே.....கண்ணு கலங்கி போச்சு...”அம்முகுட்டி....கொஞ்சம் என்னை

பாருடி....அழாதே டி”னு கெஞ்சியும் என்னை இறுக்கி பிடிச்சிருந்த பிடிய விட

தயாரா இல்லே, தலைய தூக்கி என்னை பாக்கவும் இல்லே...அவள ஆதரவா

கட்டிபிடிச்சுகிட்டே அவள பொறுமையா பின்னே நகர்த்தி போய் சோபாலே

உக்காந்தோம்....என்னை விட்டு ஒரு இம்மி கூட நகர விருப்பம் இல்லாம என் டி

ஷர்ட்டோட காலரை கெட்டியா பிடிச்சுகிட்டு என் நெஞ்சுமேல சாய்ஞ்சுகிட்டு

மறுபடி அழ ஆரம்பிச்சா.... இவ்வளோ நேரமா தேக்கி வெச்சிருந்த

கண்ணீரெல்லாம் அவ கண்ணுலேர்ந்து தாரை தாரையா வழிஞ்சுது.....நான்

இப்போ என்ன பேசினாலும் அவ காதுலே விழாது னு தெரிஞ்சுது.....அவள

இன்னும் என் உடம்போட சேர்த்து அணைச்சுக்கிட்டு அவ முதுக

தடவியும் இன்னொரு கையாலே அவ கூந்தலை கோதி விட்டும் .

ஆசுவாசபடுத்திகிட்டிருந்தேன்.....மென்மையா அவ காதுலே மட்டும் கேக்கற

மாதிரி “ஷ்ஷ்ஷ்....என் தங்கம் ல?.....என் கன்னுக்குட்டி ல?....அழக்கூடாது.....”

னு கொஞ்சி பேசி அவளோட அழுகைய குறைக்க முயற்சி

பண்ணிக்கிட்டிருந்தேன்.....கொஞ்ச நேரத்துலே அழுது அழுது ஓய்ஞ்சு போய் அவ

அழுகை தேம்பலா மாற ஆரம்பிச்சுது.... அவ உச்சந்தலையிலே மென்மையா

முத்தம் குடுத்து, அவ கன்னத்த தடவி குடுக்கவும், பொறுமையா தலைய தூக்கி

என் கண்ணையே பாத்தா.....






அந்த கண்களிலே தான் எத்தனை சோகம்?அந்த பார்வையே என்னை உருக்கிடுச்சு......உதடு தழுதழுக்க “ஏண்டா இப்படி

நடக்குது?” னு கேள்வி கேக்க, எனக்கு பதில் பேச முடியலே.....”நாம இப்படியே

இருந்துடலாம் டா....ப்ளீஸ் டா...எப்படியாச்சும் இந்த கல்யாணத்த நிறுத்து

டா.....எனக்கு உன் கூடவே இருக்கணும்...என்னை புரிஞ்சுக்க டா” னு கெஞ்சுற

குரல்ல கேட்டுட்டு அப்படியே என் நெஞ்சுலே சாய்ஞ்சுகிட்டா......எனக்கு

வார்த்தையே வரலே..... என் மனசு உணர்ச்சிகளின் அலைகளில் சிக்கி

சின்னாபின்னமாகிற ஒரு சின்ன படகு மாதிரி அலை பாய்ஞ்சுது....அவ மனசும்

இப்போ எதையும் புரிஞ்சுக்கற நிலையிலே இல்லே.....இப்போ நான் என்ன

பேசினாலும் அது எதிர்மறையான விளைவை தான் உண்டாக்கும் னு

புரிஞ்சுது..... அமைதி தான் இப்போ தேவை....ரெண்டு பேருக்கும்......நான்

ஒண்ணுமே பேசாம அவளோட தலைய என் மேல சாய்ச்சுக்கிட்டு அவளோட

முதுக தடவி குடுத்துகிட்டிருந்தேன்......கொஞ்ச நேரத்துலே அவளோட

மூச்சுகாற்று என் கழுத்துலே சீரா படவும், அவ கொஞ்சம் அமைதியாயிட்டா னு

புரிஞ்சதும் கொஞ்சம் தைரியத்த வர வைச்சுகிட்டு பேச ஆரம்பிச்சேன்.....

“அம்முகுட்டி....என்னை பாரேன்.....” பதில் இல்லேன்னாலும் நான் தொடர்ந்து

“இத்தன நாள் நாம நம்மள பத்தி மட்டுமே யோசிச்சிட்டிருந்தோம்..... சொல்ல

போனா நாம இத்தனா நாளா நாம ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருந்தோமே

தவிர நமக்குள்ளே இருக்கற இந்த நெருக்கம், இந்த உறவு நம்மாலே மட்டும்

தான் புரிஞ்சுக்க முடியும்.....ஆனா வாழ்க்கை ன்றது வேற.....நாம அதை

ஏத்துகிட்டு தான் ஆகணும்......தயவு செஞ்சு புரிஞ்சுக்க டி கன்னுக்குட்டி” னு

முடிக்கவும், என்னை அமைதியா பாத்து “என் மேல உயிரா இருப்பேன் னு

சொன்னியே.......இப்போ என்னை பிடிக்காம போயிடுச்சா டா?” ன்னு கேட்ட

கேள்விக்கு, நான் பதறிப்போய் “என்னடி இப்படி பேசறே?.....ஆரம்பத்துலே நான்

உன்னோட உடம்பு மேல மட்டும் ஆசைப்பட்டது உண்மை தான்...ஆனா நான்

உன் மனச புரிஞ்சுகிட்டதும் எனக்கு அந்த வெறி போயிடுச்சு....எனக்கு உன் மேல

இருக்கற உணர்வுகளுக்கு என்ன பேர் னு எனக்கு சொல்ல தெரியலே....ஆனா என்

மனசு முழுக்க நீ தான் டி இருக்கே.....என் உயிர் நீ....உன்னோட சந்தோஷம் தான்

எனக்கு எல்லாத்தையும் விட முக்கியம் ......உன்னோட வாழ்க்கை இத்தோட

நின்னுட கூடாது.....நீ சந்தோஷமா இருக்கணும்னா நீ இந்த கல்யாணத்துக்கு

ஒத்துக்கணும்....கொஞ்சம் யோசிச்சு பாரு டி” னு கெஞ்சலா கேக்கவும், அவ

என்னையே கொஞ்ச நேரம் பாத்துட்டு என்னை விட்டு விலகி உக்காந்துகிட்டா....

என்னையே அமைதியா பாத்து "நான் இத வீட்ட விட்டு போயிட்ட நீ சந்தோஷமா

இருப்பியா டா? னு கேட்டா.....நான் நிலைகுலைஞ்சு போய் தலைய குனிஞ்சுகிட்டேன்.....






நான் எழுந்து போய் அப்பா நேத்து கொண்டு வந்திருந்த போட்டோக்கள

எடுத்துட்டு வந்து அவ முன்னாடி வெச்சேன்......”ப்ளீஸ் டி செல்லம்.....இங்கே

பாரு.....வீணா பிடிவாதம் பிடிக்காதே......கொஞ்சம் மனசு இறங்கு.....இங்கே

இருக்கறதுலே யாரையாச்சும் பிடிக்குதா னு பாரு...மத்தத அப்பா பாத்துப்பார்” னு

தெளிவா சொல்லவும் என்னையும் அந்த போட்டோக்களையும் மாறி மாறி

பாத்துட்டு அந்த போட்டோக்கள எல்லாம் எடுத்து “ச்சீ” னு விசிறி அடிச்சுட்டு

தன்னோட அறைக்குள்ளே போய் கதவ சாத்திகிட்டா....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 08:49 PM



Users browsing this thread: