02-05-2019, 08:47 PM
எங்க அண்ணன் தான் எதிர்பார்க்கிற பதில் யார்கிட்டேயிருந்தும் வர
போறதில்லே னு புரிஞ்சதும் “ச்சே” னு ஒரு வார்த்தையிலே தன்னோட
ஏமாற்றத்தையும், வெறுப்பையும் ஒன்னா காட்டிட்டு வெளிக்கதவ படார் னு
சாத்திட்டு கெளம்பி போயிட்டான்…..அவன் போனப்புறம் கூட கொஞ்ச
நேரத்துக்கு யாரும் பேசவே இல்லே....எங்களுக்கு ஒருத்தர் முகத்த ஒருத்தர்
பாத்துக்க கூட வேதனையா இருந்துச்சு......
அம்மா தான் முதல்லே பேச ஆரம்பிச்சாங்க......”என்னங்க.....எனக்கு ரொம்ப
பயமா இருக்குங்க..... நாம எதாச்சும் பண்ணலே னா நம்ம பையன் நம்மள
விட்டு மொத்தமா விலகி போயிடுவான்....அவனோட திறமைய நெனைச்சு
பெருமைப்படறதா இல்லே அவன் எடுக்கற முடிவ நெனைச்சு
வேதனைப்படறதா?....ஒண்ணுமே புரியலேங்க...” னு கண் கலங்கவும், அப்பா
ஒண்ணுமே பேசாம தரையிலே உக்காந்தார்......ரொம்ப நேரம்
யோசிச்சார்.....நாங்களும் அவருக்கு ஆதரவா அவர் பக்கத்துலேயே
உக்காந்திருந்தோம்.....அவர் என்ன யோசிச்சிட்டிருக்கார் னு தெரிஞ்சுக்கலேன்னா
தூக்கமே வராது போல இருந்துச்சு......கொஞ்ச நேரத்துலே எங்க ரெண்டு
பேரையும் சிரமப்பட்டு புன்னகையோட பாத்து “கண்ணுங்களா.....அப்பா
பாத்துக்கறேண்டா....நீங்க போய் தூங்குங்க....போங்க” னு எங்கள அனுப்பி
விட்டுட்டார்......எனக்கு மனசே இல்லே....இருந்தாலும் வேற வழியில்லாம
எழுந்து போயிட்டோம்.....
அடுத்த நாள் காலையிலே நான் காலேஜுக்கு கெளம்பி வெளிலே வர்றதுக்கும்
என் அக்கா கெளம்பி வர்றதுக்கும் சரியா இருந்துச்சு.....வழக்கமா ஒவ்வொரு
நாள் காலையிலே அவள வம்புக்கு இழுப்பேன்...அவள சிணுங்க வெச்சு,
அப்புறம் சமாதானப்படுத்தி, சிரிக்க வெப்பேன்.....ஆனா இன்னிக்கு ரெண்டு பேர்
மனசுலேயும் அந்த எண்ணம் இல்லே.....இருந்தாலும் எப்பவும் ரோஜாப்பூ மாதிரி
புத்துணர்ச்சியோட இருக்கற அவ முகம், இப்போ என்னமோ வெயில்லே
வாடிப்போன கீரைக்கட்டு மாதிரி இருந்தத என்னாலே பாக்க முடியலே.....வீட்டு
வாசல்லே நான் அவள கடந்து என் வண்டிகிட்டே போகும்போது மெதுவா
”அம்முகுட்டி, ஒன்னும் கவலைப்படாதே.....எல்லாம் சரியாயிடும்....நீ பத்திரமா
போயிட்டு வா....சாயந்திரம் நீ அங்கேர்ந்து கெளம்பும்போது எனக்கு போன்
பண்ணு....நான் வர்றேன்....ரெண்டு பேரும் ஒன்னா வரலாம்” னு சொல்லிட்டு
என் வண்டியிலே உக்காந்து அவளை பாக்கவும் “சரி டா” னு ஒரு சின்ன
புன்னகையோட பதில் வந்துச்சு.....”அப்பாடா” னு ஒரு நிம்மதியோட நான்
நகர்ந்துட்டேன்.....
மத்தியானத்துக்கு மேல போனையே அடிக்கடி பாத்துட்டிருந்தேன்......ஒரு வழியா
5 மணிக்கு ஒரு குறுந்தகவல் வந்துது “நீ வர எவ்வளோ நேரமாகும்?” னு
கேள்வியோட......”எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரமா ” னு
பதில் சொல்லிட்டு பைக்க எடுத்துகிட்டு சிட்டா பறந்தேன் அவள் கூப்பிட்ட
திசையை நோக்கி......எனக்காக பயபுள்ள வாசல்லேயே
காத்துக்கிட்டிருந்தா.....என்னை பாத்ததும் “எவ்வளோ நேரமா நின்னுட்டிருக்கேன்
தெரியுமா?” னு முறைக்கவும், “கோவத்துலே கூட கும்மு னு இருக்கே டி” னு
கண்ணடிக்கவும், தன்னோட பொய்யான கோபத்த தொடர முடியாம சிரிச்சுட்டு
“இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லே” னு என் தோள்பட்டைய
அடிச்சா....”எனக்கு காலையிலேர்ந்து மனசே சரி இல்லே....அம்மா சாப்பிட
சொல்லியும் நான் ஒண்ணுமே சொல்லாம வந்துட்டேன்.....மத்தியானமும்
சாப்பிடலே.....எனக்கு ரொம்ப பசிக்குது.....எனக்கு எதாச்சும் வாங்கி குடு டா” னு
சிணுங்கவும், நான் “ஏய்..லூசா நீ?...நீ சாப்பிடாம இருந்துட்டா எல்லாம்
சரியாயிடுமா?.....சரி சரி...வந்து உக்காரு” னு திட்டினதும் “டேய்...அப்போ என்
வண்டிய யாரு ஓட்டறது?” னு கேக்க, ஒரு நொடி யோசிச்சுட்டு “உங்க ஆபீஸ்
பார்க்கிங்லே தானே நிக்குது....பரவால்லே.....நாளைக்கு நானே உன்னே கொண்டு
வந்து விட்டுட்டு போறேன்” னு சொல்லிட்டு ஸ்டார்ட் பட்டன அழுத்தவும்,
“ஹை...ஜாலி” னு துள்ளி குதிச்சுட்டு வந்து பின்னாலே உக்காந்துகிட்டா....
ஒரு ஹோட்டலுக்கு போய் அவள பக்கத்துலே உக்கார வெச்சு, சாப்பிட ஆர்டர்
பண்ணிட்டு “ஏண்டி இப்படி பண்றே??......சாப்பாட்டுக்கும் வீட்டு பிரச்சினைக்கும்
என்ன இருக்கு? னு உரிமையோட திட்டவும், அவ லேசா சிரிச்சுட்டு நான் கேக்கற
கேள்விக்கு சம்பந்தமே இல்லாம “ஏய்.....எனக்கு இன்னிக்கு வேலைக்கு
போகவே விருப்பம் இல்லே.....காலையிலே நீ எனக்கு தைரியம் சொல்லி
அனுப்பினது தான் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு.....யூ ஆர் ச்சோ ச்வீட் டா
எரும.....”னு கொஞ்சலா சொல்லவும் எனக்கு அப்படியே பறக்கற மாதிரி
இருந்துச்சு.....இதுவே நாங்க தனியா இருந்திருந்தா அவளுக்கு மூச்சு முட்டற
அளவுக்கு முத்தமா குடுத்திருப்பேன்...ஆனா இடம் பொருள் கருதி கைய
பெசஞ்சுகிட்டு தலைய குனிஞ்சு என் உணர்ச்சிகள கட்டுப்படுத்த தடுமாறினத
பாத்து கிண்டலா சிரிச்சுக்கிட்டே இருந்தா.....நல்ல வேளை நாங்க சொன்ன
அயிட்டம் எல்லாம் வந்துது.....அவ “வேணாம்....போதும் இதுக்கு மேல
முடியாது” னு சொல்ற வரைக்கும் அவள சாப்பிட வெச்சு அதுக்கப்புறம்
பைக்கிலே உக்கார வெச்சு ஒரு மணி நேரம் அங்கேயும் இங்கேயும் சுத்திட்டு
வீட்டுக்கு வந்து நிறுத்தினேன், வெளிலே பலவிதமான மனுஷங்கள
பாத்துகிட்டே ஊர சுத்தி, நான் அடிக்கற கமெண்ட்கள கேட்டு அவ
சந்தோஷமாயிட்டா.....ஆனா அவ வந்து இறங்கினதுக்கப்புறமும் கூட இன்னும்
சிரிப்பா அடக்க முடியாம கஷ்டப்பட்டா.....
வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் அம்மா சமையல்ரூமுக்குள்ளே பாத்திரத்த
நகர்த்துற சத்தம் கேட்டுச்சு.....அதிசயமா அப்பா இன்னிக்கு இவ்வளோ சீக்கிரமா
வீட்டுக்கு வந்திருந்தார்.....”நான் “என்னப்பா....இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம்?”
னு ஆச்சர்யமா கேட்டதும், ஒரு அமைதியான புன்னகையோட “ எல்லாம் ஒரு
காரணமா தான் பா” னு பதில் வந்துது.....ஏதோ இன்னிக்கு நடக்க போகுது னு
மட்டும் புரிஞ்சுது....நான் என் ரூமுக்கு போய் வேற துணிய மாத்திட்டு
வந்தப்போ அண்ணன் உள்ளே நுழையறான்.....அப்பா அவனை பாத்து
ஒண்ணுமே பேசாம புன்னகைக்கவும், அவரோட பார்வைய எதிர்கொள்ள
முடியாம தலைய குனிஞ்சுகிட்டே தன்னோட அறைக்கு போயிட்டான்.....கொஞ்ச
நேரத்துலே அவனே வந்து அப்பா முன்னே உக்காந்தான்......அம்மா அவனுக்கு
காபி கொண்டு வந்து குடுத்தாங்க.....ஒரு வாய் குடிச்சுட்டு “அப்பா நான்
பண்றதுலே எதாச்சும் தப்பு இருக்கா சொல்லுங்க?” னு ஆதங்கமா கேக்கவும்,
அப்பா அவனை பாத்து ”ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா....பிரச்சினை
வந்ததுக்கப்புறம் அதை பத்தி பேசறதுக்கு முடிவு பண்ணியிருக்கே பாரு.....இது
உன்னோட வயசுக்கு நீ கத்துகிட்ட பொறுமைய காட்டுது” னு பெருமையா
சொல்லவும் அண்ணன் கொஞ்சம் தடுமாறி தான் போனான்....
தன்னோட செயல்பாடு தப்பு னு இப்போ குறை சொல்ல போறார் னு
எதிர்பாத்தவனுக்கு தன்னை பத்தி பெருமையா நெனைக்கிற அப்பாவ பாத்து
அடுத்து என்ன பேசறது னு ஒண்ணுமே தோணலே....”அது..... அது
வந்து.....அப்பா...நான் நெறைய சாதிக்கணும் பா......என்னோட வாழ்க்கையிலே
இது ஒரு முக்கியமான இடம் பா.....நான் இன்னும் மேலே போகணும் பா....இந்த
மாதிரி வாய்ப்பு கெடைக்கிறது ரொம்ப கஷ்டம் பா...என்னை நம்புங்க பா....”னு
மூச்சு விடாம பேசிகிட்டே போகவும், அப்பா பொறுமையா கேட்டு முடிச்சுட்டு
“ஏன் பா.....இப்போ நாம ஒன்னும் கஷ்டத்துலே இல்லேயே.....வேணும்னா
இப்படி செய்வோம்.......நம்மகிட்டே இருக்கிற யூனிட் எல்லாத்தையும் நீயே
எடுத்து நடத்து...மேற்கொண்டு எதுவும் பணம் தேவைன்னா பாங்க்லே கடன்
வாங்கலாம்.....கொஞ்ச கொஞ்சமா அடைச்சுடலாம்....இத்தன வருஷமா
இப்படிதானே பண்றோம்?......ஆனா உன்னோட இந்த தொழில் நமக்குள்ளேயே
ஒரு இடைவெளிய உருவாக்கிடும் பா....குடும்பத்த விட்டு பிரிஞ்சு தனியே போய்
சாதிச்சு என்ன புரிஞ்சுக்க போறே?....உறவுகள் முக்கியம் பா......நான் உன்னோட
வயசுலே இருக்கும்போது இதே மாதிரி தான் அலைஞ்சேன்....ஆனா நான்
திரும்பி பாக்கும்போது வாழ்க்கையிலே சின்ன சின்ன தருணங்கள்,
சந்தோஷங்கள் எல்லாமே தூரமா போயிடுச்சு....உங்க அம்மா மாதிரி ஒருத்தி
இருந்ததாலே தான் இந்த குடும்ப சிதையாம இருக்கு....நான் பண்ணுன அந்த
தப்ப நீயும் பண்ண கூடாது பா...இத நீ தான் புரிஞ்சுக்கணும்” னு பொறுமையா
ஆனா ஆழமா பேசவும் அண்ணன்கிட்டேயிருந்து எந்த வார்த்தையும்
வரலே.....
அண்ணனை பொறுத்தவரை எங்க தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும்
வராது னு முடிவு பண்ணினதுக்கப்புறம் நாங்க இப்படி பேசறது அவனாலே
ஒத்துக்க முடியலே.....அவனோட வளர்ச்சியே இந்த புது வியாபாரத்துலே தான்
இருக்கு னு நம்பினான்.....ஆனா குடும்பத்தாரோட சந்தோஷத்த குலைச்சுட்டு
எவ்வளோ பணம் சம்பாதிச்சாலும் அது வெறும் காகிதம் தான் னு அவனுக்கு
புரிய வெக்க அப்பா முயற்சி பண்ணினார்.....இந்த முக்கியமான காலகட்டத்துலே
நாங்க எல்லாரும் அவனை உள்ளூருக்குள்ளேயே அடைச்சு வெக்கணும்னு
திட்டம் போடறதா அவன் பயந்தான்..... அவனோட முகபாவமே அவன்
எவ்வளோ குழப்பத்துலே இருக்கான்...அவனோட மனசுலே இருக்கிற போராட்டம்
எல்லாத்தையும் சொல்லாம சொல்லுச்சு.....அப்பாவோட வாக்குவாதம் பண்ண
விருப்பம் இல்லேன்னாலும் அவனுக்கு தன்னோட முடிவுலேர்ந்து பின்வாங்க
விருப்பம் இல்லே.....அவனை பொறுமையா பாத்த அப்பா “சரிப்பா....நீ இந்த
அளவுக்கு உறுதியா இருக்கறதாலே நாங்க உனக்காக இறங்கி வர்றோம்.உனக்கும்
வயசாகுது, பாப்பாவுக்கும் வயசாகுது...ரெண்டு பேருக்கும் முதல்லே கல்யாணம்
பண்ணி வெக்கலாம் னு இருக்கோம்.....அது வரைக்குமாவது இங்கேயே
இருப்பா” னு சொல்லவும் அதிர்ந்து போனான்.....

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com