15-12-2021, 07:27 AM
(14-12-2021, 11:00 PM)rojaraja Wrote: துபாய் சீனு,
ஐயோ, உங்களை மனதை வேதனைக்குள்ளாக வேண்டும் என்ற நோக்கில் கருத்தை பதிவு செய்யவில்லை, படித்ததும் என் மனதில் ஏற்பட்ட நிலையை மட்டுமே தெரிவித்தேன்.
அந்த பகுதியில் உங்கள் இயல்பான பாணி இல்லை படிக்கும் போது கயாத்திரியை உடல் எரிச்சலில் வேதனை படும் ஒரு பெண்ணாக தான் உணர்ந்தேன். வினய்யின் எண்ணங்களில் காமம் தான் முன் நிறுத்தப்பட்டு இருந்தது அது தேவை தான் ஆனால் முதலில் மனிதாபிமானத்தோடு தன் குடும்பத்தில் ஒருத்தியான அவளின் வேதனையை புரிந்து கொண்டு உதவி செய்து முடித்த பின்னர் காயத்திரியை காமத்தோடு அணுகினான் என்று எழுதபட்டு இருக்கவேண்டும் அது தான் இதுவரை உங்கள் எழுத்தில் நான் பார்த்தது.
இதுவரை நீங்கள் எழுதியது எல்லாம் இயல்பகவே இருவரின் ஒப்புதலோடு நடப்பது போன்று உணர்வு பூர்வமாக இருக்கும், ஆரம்பத்தில் சீனுவுடனான நிகழ்வாக இருக்கட்டும், நடுவில் நிஷா சீனு வீட்டுக்கு செல்லும்போதாக இருக்கட்டும், காயத்திரி திரு மேஸ்திரியுடனான நிகழ்வா இருக்கட்டும் அதை எல்லாம் படிக்கும் போது ஏற்படும் ஒரு மனா நிலை இப்போது ஏற்பட வில்லை அதற்க்கான காரணம் உங்களின் நேரமின்மை, கதையை விரைந்து முடிக்கவேண்டும் என்ற சூழ்நிலை, மற்றும் பெரும்பாலான வாசகர்களுக்கு ஏற்ப கொஞ்சம் காமம் மிகுந்து எழுதுவது. அதை உங்கள் எழுத்தில் இருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.
அடுத்து பதிவில் சீனு நிஷா என்று ஆரம்பித்தவுடன் இதில் இரண்டு தான் நடக்க வாய்ப்பு இருக்கவேண்டும் என்று தோன்றியது
1. சீனு தன் சபலத்தால் சொந்த மனைவியை கூட பாதுகாக்க முடியாத அளவுக்கு கட்டப்பட்ட ஒருவனோடு நிஷா உடல் உறவில் ஈடுபடுகிறாள் என்றல் அது நிஷாவின் மீது இருந்த ஒரு ஈர்ப்பை முற்றிலும் சிதைத்துவிடும், கண்டிப்பாக என் மனம் ஏர்க்காது.
2. இரண்டாவதாக நிஷாவின் காம காட்சிகள் இடைநிறுத்தப்பட கூடும், அது மீண்டும் மிக மிக ஏமாற்றமாக இருக்கும்.
மேலே குறிப்பிட்ட இரண்டில் ஒன்று தான் நடக்கும் அதனால் தான் தவிர்க்கிறேன், இது அனைத்தும் நீங்கள் எழுதிய பதிவை படிக்கும் போது ஏற்பட்ட தாக்கமே தவிர மற்றபடி என் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ கண்டிப்பாக இல்லை
உங்கள் முயற்சிகளுக்கு என்றும் என் மதிப்பு உண்டு, வாசகர்களின் கருத்தை படித்த பின்னர் மேலும் படிக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது நான் மிகவும் திருப்தியாக தன் வெளியேறுகிறேன் என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் கருத்துக்கு மதிப்பளித்து பதில் கொடுத்ததுக்கு மிகவும் நன்றி
ரோஜராஜா
idhae tha na vera angle ah sonen enga negative pesurenaam idhula comments delete vera panranga...na surukumaa sonen...ninga solradhu right roja raja bro