Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update]
#21
நைசா கதவ தொறந்து பாத்தேன் யாரும் இல்லே அப்படியே பம்மிகிட்டு என் ரூமுக்குள்ளே போயிட்டேன்.....கொஞ்ச நேரம் என் கட்டிலிலே படுத்துகிட்டு

அசை போட்டு பாத்தேன்.....”ஆஹா...நெனைக்கும்போதே சொக்குதே.....கண்ண மூடுனா அவளோட தேன்கனி இதழ்கள் தான் வந்து நிக்குது”.....உடம்பெல்லாம்

சூடேறி போய் தலையணைய கட்டி பிடிச்சுகிட்டு கொஞ்ச நேரம் புரண்டுகிட்டிருந்தேன், லூசு மாதிரி அதுக்கு முத்தம் வேற குடுத்தேன்...



என்னை இப்படி தவிக்க விட்ட அவள சும்மா விடக்கூடாது னு முடிவு பண்ணி ரூம விட்டு வெளிலே வந்தா, அவ சோபாலே உக்காந்து கால் மேல கால்

போட்டுட்டு டிவி பாத்துட்டுருந்தா...என்னை பாத்து கிண்டலா ஒரு சிரிப்பு வேற.....நான் அவகிட்டே போய் “கொஞ்சம் தள்ளி உக்காரு டி” னு அவள

நெருக்கி உக்காந்துகிட்டேன்...என்னை மொறைச்சு பாக்கவும்,”மொறைச்சா கூட சூப்பரா மாதிரி இருக்கே டி நீ” னு அவள கட்டி பிடிக்க போக, “அம்மா, இங்கே

பாரு மா இவன” னு கூப்பாடு போட, அங்கேர்ந்து ஒன்னும் பதில் வராம போகவும், நான் “ஹி ஹி ஹி...வரலே பாத்தியா?” னு சிரிக்கவும், அவ உடனே

என் காத பிடிச்சு திருக “ஆ....வலிக்குது டி....அம்மா....இங்கே பாரு மா இவள” னு நான் ஒரு பக்கம் கூப்பாடு போட, எங்க அம்மா வேகமா வெளிலே வந்து

“ஊரு உலகத்துலே அஞ்சாறு புள்ளங்க பெத்தவங்க லாம் சந்தோஷமா இருக்காங்க, ஆனா இதுங்கள மேய்க்க நான் படற பாடு இருக்கே...அய்யயயயோ”

னு தலைய பிடிச்சுக்க, ஒரே சிரிப்பு தான் போங்க......”எக்கேடோ கெட்டு போங்க...என்னை ஆள விடுங்க” னு எங்க அம்மா சிரிச்சுகிட்டே அவங்க

சமையல கவனிக்க போயிட்டாங்க....அவங்க உள்ளே போனதும் நான் அவள பாத்து உதட்ட குவிச்சு முத்தம் குடுக்கற மாதிரி செய்ய, அவ அதுக்கு நாக்க

துருத்தி காட்ட, அவ கையிலேர்ந்து ரிமோட்ட பிடுங்க, அவ என் வயித்துலே விளையாட்டா குத்த, ஒரே விளையாட்டா போச்சு..... அந்த நேரம் பாத்து எங்க

அப்பா வந்து நுழையறார்....


எங்க அம்மா வந்து அவர் கையிலேர்ந்து கைப்பைய வாங்கி வெச்சுட்டு “சமையல் ரெடியாயிடுச்சு...இப்போ சாப்பிடறீங்களா இல்லே கொஞ்ச நேரம்

கழிச்சு எடுத்து வெக்கவா?” னு கேக்க, “இல்லே மா...இப்போவே சாப்பிட்டுடலாம்” னு சொல்லிட்டு அவங்க ரூமுக்கு துணிய மாத்திக்க

போனார்..... நாங்களும் ஒருத்தர ஒருத்தர் சீண்டிகிட்டே டைனிங் டேபிளுக்கு போனோம்.....எல்லாரும் சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ அப்பா பேச்ச

ஆரம்பிச்சார்...”அட, சொல்ல மறந்துட்டேன் பாரு....வீட்டுக்கு வந்துட்டிருக்கும்போது பெரியவன் போன் பண்ணியிருந்தான்.....நாளைக்கு

வரானாம்.....”னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் அமைதியா எதையோ யோசிச்சார்.....நாங்களும் ஏதோ சொல்ல போறார் னு அவரையே பாக்க, அதுக்கு

மேல ஒன்னும் சொல்லாம எழுந்து போயிட்டார்....நாங்களும் சாப்பிட்டு முடிச்சதும் அக்கா அவ ரூமுக்கு போயிட்டா...



நானும் பின்னாடியே போனேன்....அவ திரும்ப லேப்டாப்ப எடுத்து வெச்சுகிட்டு எதையோ படிச்சுட்டு இருந்தா...நான் இந்த தடவ சும்மா அவ பக்கத்துலே

உக்காந்து “ என்னடா பாத்துட்டுருக்கே?” னு கேக்கவும், “நாளைக்கு வேற ஒரு இன்டர்வியு இருக்கு டா...இமெயில் வந்திருக்கு....போகணும்” னு சொல்ல, நான்

“எத்தன மணிக்கு?...என்ன அட்ரெஸ்?” னு விசாரிக்க, அவ உடனே “ஹேய்...எல்லா தடவையும் நீ வரணுங்கறதில்லே டா....நான் தனியே

போய்க்கறேன்” னு சொல்ல, “நான் உன் கூட வர்றதுலே உனக்கு விருப்பம் இல்லேனா சொல்லிடு” ன்னு சொல்லிட்டு வேகமா கட்டில விட்டு எழுந்திருக்க

போக, சட்டு னு என் கைய பிடிச்சு இழுத்து உக்கார வெச்சு “எரும.....என்ன கோவம் வருது டா உனக்கு?..... நான் சொன்னா நீ விட்டுடுறதா?....நான்

கண்டிப்பா கூட வருவேன் னு சண்ட போட வேணாம்?” னு கண்ணடிக்க, எனக்கு பெருமை தாங்கலே......... “ஒரே ஒரு முத்தம் குடு டி” னு கெஞ்சுற மாதிரி கேக்க,

அவ நெஜமாவே பதறிப்போய் “ஏய்....எப்போ பாத்தாலும் விளையாட்டா உனக்கு? வீட்லே எல்லாரும் இருக்காங்க...தெரியும் ல?....முதல்லே நீ எழுந்து

போ” னு சொல்லவும், நான் உதட்ட பிதுக்கிகிட்டு பாவமா அவளையே பாக்க, “அட என்ன டா நீ? சரியான பிடிவாதம் பிடிச்சவன் டா நீ” னு சொல்லிட்டு, தன்

ஆள்காட்டி விரலுக்கு “உம்மா” னு முத்தம் குடுத்து அத என் உதட்டுலே பதிச்சு, “இப்போதைக்கு இது தான் முடியும்...கெளம்பு கெளம்பு....காத்து வரட்டும்” னு

என்னை தள்ளி விட, நான் சிரிச்சுகிட்டே என் ரூமுக்கு போனேன்.....



அடுத்த நாள் காலையிலே நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாடியே அவ எழுந்து குளிச்சு முடிச்சு, கெளம்பி உக்காந்திருந்தா....நான் சோம்பல் முறிச்சுகிட்டே

அவள பாத்து சிரிக்கவும், “எழுந்திருக்கற நேரமா டா இது?....உன்ன நம்பினா எல்லாம் வெளங்கிடும்” னு முறைக்க, நான் அத கண்டுக்காம அவ பின்னாடி

போய் நின்னு அவ கூந்தல் மணத்த ஆழமா முகர்ந்து, கண் மூடி ஒரு நிமிஷம் ரசிச்சுட்டு மெல்ல கண்ண தொறந்து “அம்முகுட்டி, தூக்குது டி” னு ரகசியமா அவ

காதுக்குள்ளே சொல்லிட்டு கண்ணடிக்க, “ச்சீ...போடா...சீக்கிரம் கிளம்பு டா...நேரமாகுது” னு என்னை திரும்ப என் ரூமுக்குள்ளே தள்ள, நான் கட கட னு

குளிச்சு முடிச்சுட்டு ரெடியாயிட்டு வந்தேன்...நாங்க வேணாம் வேணாம் னு சொல்லியும் எங்கள உக்கார வெச்சுட்டு டிபன் சாப்பிட வெச்சுட்டு தான் எங்க

அம்மா போக விட்டாங்க....நாங்களும் கெளம்பி அவ சொன்ன இடத்துக்கு போய் சேர்ந்ததும் அவள உள்ளே அனுப்பிட்டு, கழுத கெட்டா small wall ங்கிற

பழமொழிக்கு ஏத்த மாதிரியே ஒரு டீக்கடைய தேடி நிறுத்தி பொறுமையா ஒரு தம், பிறகு கொஞ்ச நேரம் என் போன்லே angry birds, இப்படியே நேரத்த

கடத்திட்டேன்....



அவள இறக்கி விட்ட கட்டடத்துக்கு முன்னாடியே போய் நின்னிட்டிருந்தேன்.....கொஞ்ச நேரத்துலே அவளே வாயெல்லாம் பல்லா,

வெளிலே ஓடி வந்து, ரோட்ட கடந்து வந்து, என் கிட்டே வந்து ஒண்ணுமே சொல்லாம சின்ன குழந்தையாட்டம் துள்ளி குதிச்சுகிட்டு சிரிச்சுகிட்டே

இருந்தா...எனக்கு புரிஞ்சு போச்சு, இது சந்தோஷமான விஷயம் தான்னு....நானும் அவளோட கொஞ்ச நேரம் ஒன்னும் சிரிச்சுட்டு, அவள

கொஞ்சம் சீண்டலாம் னு “என்ன இந்த இன்டர்வியு புட்டுகிச்சா?” னு கிண்டவும், அவ மொறைச்சுகிட்டே என் மூக்க பிடிச்சு கிள்ளி “உன் வாய பெனாயில் ஊத்தி

தான் கழுவணும்...எனக்கு வேல கெடைச்ச்சுடுச்சு டா எரும” னு அவ சுடிதார் காலர தூக்கி விட்டுட்டு சிரிக்கவும், நான் “பெரிய ஆளாயிட்டே டி நீ.....இனிமே

கையிலே நல்லா காசு புரளும்.....எனக்கு என்ன வாங்கி குடுப்பே?” னு கேக்க, அவ என் கண்ணையே பாத்து “ஏய்....அல்பம்....நான் என்னையே

தரேங்கறேன்.....உனக்கு இத விட வேற என்னடா வேணும்?” னு மெதுவா கேக்க,நான் “ஹி ஹி” னு இளிச்சேன்....”அய்யே...ரொம்ப வழியுது..தொடைச்சுக்கோ”

னு என் தலையிலே தட்டிட்டு பைக்கிலே என் பின்னாடி ஏறி உக்காந்தா..


ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... இவ எல்லா தோழிகளுக்கும் போன்லேயே இன்டர்வியு அப்படி நடந்துது, இப்படி நடந்துது, அத்தன பேரு வந்தாங்க, இத்தன

பேரு தான் கடைசிலே இருந்தாங்க னு கதை கதையா அளந்துகிட்டே வந்தா.... நானும் அப்பப்போ ரியர் மிர்ரர்லே இவள பாத்து ரசிச்சுட்டே வந்தேன்.....இவ

சந்தோஷத்த இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்கலாம்னு வழக்கமா போற வழிய விட்டுட்டு எந்த எந்த வழியிலே எல்லாமோ சுத்தி கடைசிலே களைச்சு போய்

வீட்டுக்கு வந்து நிறுத்தினேன்...இவ அப்படியே குதிச்சு வீட்டுக்குள்ளே ஓடி அம்மாவை கட்டிபிடிச்சுகிட்டு “உம்மா...உம்மா” னு கன்னத்துலே முத்தம்

குடுக்கவும், அம்மா தெணறி போயிட்டாங்க....”எனக்கு வேலை கெடைச்சுடுச்சு மா...” கம்பெனி பேரு, இடம், சம்பளம், அந்த வேளையிலே கெடைக்கிற

சலுகைகள் அது இது னு அடுக்கிகிட்டே போகவும், அம்மா பிரமிப்பா கேட்டுகிட்டே இருந்தாங்க....இவ பேசி முடிச்சதும் இவ கன்னத்த வழிச்சு நெட்டி

முறிச்சு “உனக்கென்னடி கண்ணு?.....உன் தகுதிக்கு நல்ல வேலையா தான் கெடைச்சிருக்கும்” னு சொல்லிட்டு, “இரு இரு....உடனே ஸ்வீட் பண்றேன்” னு

சமையல்ரூமுக்குள்ளே போயிட்டாங்க....



நான் அவகிட்டே இனிமே வேலைக்கு எந்த வழியா போனா சீக்கிரம் போகலாம், எங்கே லாம் காலையிலே போக்குவரத்து நெரிசல் இருக்கும் னு

சொல்லிட்டிருந்தேன்....அவ தன் பங்குக்கு வேலைக்கு போட்டுட்டு போக என்ன மாதிரி துணிமணி எடுக்கணும், எந்த கடைக்கு போகணும் னு லிஸ்ட்

போட்டுக்கிட்டு இருந்தா....நான் உடனே “இந்த வாரம் சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கிடலாம் என்ன?” னு கேக்கவும், சந்தோஷமா தலைய தலைய

ஆட்டுனா....எங்க அம்மா ஸ்வீட் செஞ்சு எடுத்துட்டு வெளிலே வரும்போது, எங்க வீடு குயில் திரும்ப கூவுச்சு...அதாங்க காலிங் பெல்....கதவு தான்

திறந்திருக்கே அப்புறம் யாரு காலிங் பெல் அமுக்குறது னு எல்லாரும் வாசலையே பாத்தா....ஒரு இன்ப அதிர்ச்சி....அப்பாவும், அண்ணனும் ஒண்ணா

உள்ளே நுழையறாங்க....ரொம்ப நாள் கழிச்சு அண்ணன பாத்ததுலே எங்களுக்கு சந்தோஷத்துலே பேச்சே வரலே....



எங்க அம்மா ஸ்வீட்ட அப்படியே டைனிங் டேபிள்லே வெச்சுட்டு வேகமா போய் அவன் கன்னத்த தடவி, தோள்கள், கைகள் எல்லாத்தையும் சரியா இருக்கான்ற

மாதிரி தொட்டு பாத்துட்டு, “ தம்பி...நல்லாருக்கியா டா?...என்னடா ரொம்ப கறுத்து போயிட்டே?.....சரியா சாப்பிடறதில்லேயா?....எங்க ஞாபகமே இல்லேயா

உனக்கு?....ஏண்டா இப்படி கஷ்டப்படுத்தறே?” னு பட பட னு கேள்வி மேல கேள்வி கேட்டு தள்ளவும், நானும் அக்காவும் “அம்மா....உன் பாசத்தோட

வேகத்த கொஞ்சம் கொறச்சுக்கோ...இல்லே அண்ணன் மெரண்டு போய் அப்படியே திரும்பி ஓடிடுவான்...அப்புறம் இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான்

வருவான்...” னு விழுந்து விழுந்து சிரிக்கவும், எங்க அம்மா “உங்களுக்கெல்லாம் என்னை பாத்தா சிரிப்பா இருக்கு இல்லே?....புள்ளைய பிரிஞ்சு நான் படற தவிப்பு

உங்களுக்கெங்கே தெரியும்?” னு கண்ண கசக்கவும், அப்பா உடனே அம்மாவை சமாதானப்படுத்த “அட என்ன மா நீ? பையன் இப்போ தான்

வந்திருக்கான்....அந்த வடநாட்டுலே சரியா சாப்பிட்டானோ என்னமோ? போய் வாய்க்கு ருசியா சமைச்சு போடுவியா அத விட்டுட்டு சங்கடப்படுறியே” னு

பேச்ச மாத்தவும், அம்மா உடனே சிரிச்சுட்டு, “ சரி சரி நான் சமையல கவனிக்கணும்” னு உள்ளே போயிட்டாங்க....



அண்ணன் எங்க கிட்டே வந்து “என்ன வாலுங்களா? எப்ப பாத்தாலும் சண்ட போட்டுட்டே தான் இருக்கீங்களா?” னு கிண்டலடிக்க, நாங்க ஒருத்தர ஒருத்தர்

பாத்து சிரிச்சுகிட்டோம்.....அண்ணன் உடனே அவன் எங்களுக்காக வாங்கிட்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க, அது எனக்கு, இது உனக்கு

னு பங்குச்சண்டை ஆரம்பிச்சுது....நாங்க போடற சண்டைய பாத்து அண்ணன் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருந்தான்.....ஒரு வழியா எல்லாரும் சாப்பிட

உக்காந்தோம்....ரொம்ப நாள் கழிச்சு குடும்பத்துலே எல்லாரும் ஒண்ணா சாப்பிட உக்கார்றதுலே எல்லார் முகத்துலேயும் அவ்வளோ சந்தோஷம்...வழக்கமா

எல்லாரும் சாப்பிட்ட அப்புறம் தான் அம்மா சாப்பிடுவாங்க....இன்னிக்கு அவங்களையும் கூட உக்கார வெச்சு ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறி

சாப்பிட்டதுலே வயிறு, மனசு ரெண்டும் நெறஞ்சு போச்சு...சாப்பிட்டதுக்கப்புறம் எல்லாரும் ஒன்னா உக்காந்தோம்...அண்ணன் தன்னோட வியாபாரம் எப்படி

வளர்ந்துட்டு வருதுன்றத தான் திரும்ப திரும்ப பேசிட்டிருந்தான்....ஆரம்பத்துலே சுவாரஸ்யமா இருந்துச்சு ஆனா போக போக இவன் கொஞ்சம் கொஞ்சம்

இயந்திரம் மாதிரி மாறிட்டு வரானோ னு தான் தோனுச்சு....அப்பா, அம்மா ரெண்டு பேர் முகத்துலேயும் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லே....அம்மா கண்ணுலே

கண்ணீர் எட்டி பாக்க, அத மறைக்க தலைய குனிஞ்சுகிட்டாங்க, அத அண்ணன தவிர நாங்க எல்லாரும் கவனிச்சுட்டோம்.....கடைசியா அண்ணன் “எனக்கு

ரொம்ப அசதியா இருக்கு.....எனக்கு புது ஆர்டர் ஒன்னு கெடைச்சிருக்கு...அது விஷயமா ஒரு மீட்டிங் ஒன்னு இருக்கு...நான் தூங்க போறேன்” னு அப்பாவும்

இயந்திரம் மாதிரியே பேசிட்டு எழுந்து அவன் ரூமுக்கு போயிட்டான்...



அவன் போய் கொஞ்ச நேரத்துக்கப்புறம் அம்மாவே பேச்ச ஆரம்பிச்சா..”என்னங்க...எனக்கு பயமா இருக்குங்க...இவன் இப்படி வேலை

வேலை னு அலைஞ்சு இத்தன நாளுக்கு அப்புறம் நம்மகிட்டேயும் வேலைய பத்தியே பேசறானே....” அப்பாவும் “எனக்கும் அப்படித்தான் தோணுது...இவன

தனியா விட்டது தான் பிரச்சினையே...இனிமே இவன இங்கேயே இருக்க வெச்சிடலாம்....இவனுக்கும் வயசாயிட்டே போகுது...காலாகாலத்துலே ஒரு

கல்யாணத்த பண்ணிட்டோம் னா அடங்கி போயிடுவான்” னு சொல்ல, அம்மா ”நல்ல யோசனை தாங்க, ஆனா இவளுக்கு முன்னாடி எப்படிங்க பையனுக்கு

கல்யாணம் பண்ண முடியும்?: னு கேக்க, எங்க அக்கா பதறிப்போய் “இப்போ எனக்கு என்னப்பா அவசரம்?....அப்பா....உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்

பா...நீங்க வந்ததும் சொல்லணும் னு நெனைச்சேன் ஆனா அண்ணன் வந்ததாலே அப்படியே நின்னு போச்சு....அப்பா...எனக்கு வேலை கெடைச்சிருக்கு பா...நான்

கொஞ்ச நாள் வேலைக்கு போறேன் பா” னு தயங்கி தயங்கி சொல்லிட்டு அப்பா என்ன சொல்ல போறாரோ னு அவர் முகத்தையே பாக்க, அவர் சலனமே

இல்லாம அக்கா முகத்தையே பாத்தார்.....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 08:43 PM



Users browsing this thread: 2 Guest(s)