14-12-2021, 05:38 PM
நான் மேல ரூம்க்கு சென்று கீழே ஒரு 10 :30 மணிக்கு வந்தேன் .. 11 மணிக்கு கிளம்புவதாக பிளான் .. ரம்யா 9 மணிக்கு சென்று document sign போட்டுவிட்டு வந்துஇருப்பாள் .. நான் என் bag எடுத்துட்டு கீழே ஹாலுக்கு சென்றேன் .. நான் வருவதை பார்த்து ரம்யா வந்தால் .. செம்ம fresh 'a இருந்தா.. அழகா ஒரு light gray கலர் டாப்ஸ் போட்டுட்டு இருந்தா .. நல்ல அழகு ..
custom album malaysia
custom album malaysia