Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அளவு ப்ளூஸ் [discontinued]
#19
ஆனால் கல்யாணம் முன்பே தேதிகளை கணக்கு போட்டு தான் எல்லாம் முடிவாது தேன்நிலவு தேதி உட்பட அதனால் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அம்மா எழுப்பவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம் ஆனால் இனி அதற்கு வழியில்லை என்று குளிக்க சென்றேன். அறையில் இருந்து வெளியே வரும் போது அப்பா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார் ஏன் தோன்றியதுன்னு தெரியல ஆனால் அப்பாவிடம் அப்பா இன்னைக்கு ஒரு நாள் வேலைக்கு ஆட்டோவில் போங்க எனக்கு கார் வேணும் என்றேன். அப்பா செல்ல பொண்ணு அது மட்டும் இல்லை புது கல்யாண பொண்ணு என்று யோசித்து சரி இந்தா என்று கார் சாவியை என் கிட்டே குடுத்து விட்டு கிளம்பினார். அம்மா அந்த நேரம் ஏங்க அவ என்ன கேட்டாலும் சரி தானா சாயந்திரம் என்னை எப்பாடி அழைத்து வருவீங்க அதுவும் உங்க அக்கா வீடு பக்க்திலா இருக்கு என்றதும் அப்பா தன் முடிவை மாற்றி கொள்ள விரும்பாமல் சரி விடு நான் சாயந்திரம் கால் டாக்ஸி எடுத்து வருகிறேன் என்று நடையை கட்டினார். கார் இருக்கிற சந்தோஷத்தில் சீக்கிரமா ப்ரேக் பாஸ்ட் முடித்து கொண்டு அறைக்கு சென்று எங்கே போகலாம்னு யோசித்தேன். எனக்கு டைலர் அறிமுகம் செய்த இந்து நினைவுக்கு வர அவளுக்கு கால் செய்தேன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு இந்து உன் வீட்டிற்கு தான் வரேன் என்றேன். அவ சச்சு உனக்கு எப்படி மூக்கிலே வியர்க்கும் ஒவ்வொரு வாட்டி நான் கதிர் கூட வெளியே போகலாம்னு இருக்கும் போது நீயும் சரியா வரேன்னு கால் செய்யற. சரி வா கதிர் மத்தியானம் தான் வருவான் அதுக்குள்ளே நீ நடையை கட்டு என்றா.


நான் பொதுவா இந்து கிட்டே எல்லா விஷயமும் பேசுவேன் எங்க இடையே ரகசியங்கள் கிடையாது வெளியே போகணும்னு முடிவு செய்தாச்சு அப்புறம் முடிவை மாற்ற வேண்டாம் என்று கிளம்பினேன். இந்து வீட்டிற்கு சென்று பேச ஆரம்பித்து மெதுவா நரேஷ் கவிதா கதையை பெயர் குறிப்பிடாமல் சொன்னேன். அவ நான் சொல்லுவதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டு விட்டு சச்சு என்ன ஆச்சு உனக்கு பூனை மாதிரி இருந்தே இப்போ இப்படி வெறி பிடிச்சு இருக்கு உனக்கு. பாவம் உன் வீட்டுக்காரர் என்னவெல்லாம் கனவு கண்டாரோ என்று அவருக்கு பரிந்து பேசினா. நான் இந்து கிட்டே சுன்சை விட்டு குடுக்க விரும்பாமல் என் மேல் பழியை ஏத்துகிட்டேன். இருந்தும் இந்து என்னை துழவி துழவி கேள்விகள் கேட்க நான் சந்தோஷமா தான் இருந்தேன் என்று முடித்து கொண்டேன். அதே நேரம் அவரும் சந்தோஷமாக இருக்க வழியும் செய்து குடுத்தேன் என்றும் சொன்னேன். நான் இவ கூட நேரம் கழித்தால் பொழுது போகும் என்று தான் வந்தேன் ஆனால் இவ என் வண்டவாளத்தை எல்லாம தண்டவாளம் ஏத்த முயற்சி செய்து கொண்டிருந்தா. சரி கிளம்பலாம் என்று அவளிடம் இருந்து விடை பெற்றேன்.


கார் ஸ்டார்ட் செய்த பிறகு எங்கே போவது என்று தெரியாமல் மீண்டும் வீட்டிற்கு சென்றேன். எப்படியும் யாரும் இருக்க மாட்டாங்க நரேஷ் சொன்ன சில வலைத்தளங்களை அலசுவோம் என்று கார் பார்க் செய்து விட்டு வாசலுக்கு சென்றேன். என் கிட்டே இருந்த சாவியை போட்டு திறக்க உள்ளே சென்றேன். அப்பா ரூமில் இருந்த கம்ப்யுடர் ஆன் செய்து அமர்ந்தேன். நரேஷ் குறிப்பிட்ட வலைத்தளங்கள் விலாசங்கள் என் கை பையில் மறைத்து வைத்து இருந்தேன். அதை எடுத்து வந்து மேஜை மேலே வைக்க வாசல் மணி அடைத்தது. யாராக இருக்கும் இந்த நேரத்தில் கழுத்து அறுக்க என்று கருவி கொண்டே வாசல் கதவில் இருந்த வ்யுயர் வழியா பார்த்தா வாசலில் சுன்ஸ் முக பாவனை போல ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் சுன்ஸ் சொந்தகாரர்களை அவ்வளவாக நினைவு வைத்து இருக்கவில்லை. இருந்தாலும் கண்டிப்பா சுன்ச்கு உறவு என்று தெரிந்து கதவை திறந்து உள்ளே வர சொன்னேன்.


உள்ளே வந்தவன் என் கையில் ஒரு பிளாஸ்டிக் பையை குடுத்து அண்ணி இதுலே பூ பழம் இருக்கு என்று குடுத்தான். அவன் அண்ணி என்று சொன்ன பிறகு தான் நான் என் மூளையை கசக்கி அவன் பெயர் என்னவென்று யோசித்தேன். ஒரு வழியாக அவன் பெயர் ஞாபகத்திற்கு வந்தது. ஹே உங்க பெயர் நந்து தானே என்றேன். அவன் ஆமாம் அண்ணி நந்து சுன்ச்சோட சித்தி பையன் அவனை விட ரெண்டு வயசு கம்மி அட்லாண்டாவில் டாக்டர் என்று அறிமுகம் செய்து கொள்ள நான் நந்து என்ன குடிக்கற என்று கேட்க அவன் எனிதிங் கோல்ட் என்றான். நான் உள்ளே சென்று கோக் அடுத்து வருவதற்குள் அவன் வீட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தான். ஹாலுக்கு நான் வரும் போது அவன் அப்பா அறையில் இருந்தான். நான் அங்கே டேபிள் மேலே வைத்து இருந்த வலைதடங்கள் லிஸ்ட் பற்றி மறந்தே விட்டேன். நந்து அந்த லிஸ்ட் படிக்க ஆரம்பித்த போது தான் நினைவுக்கு வந்தது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் கண்டுக்காம இருந்தேன். அவனை திசை திருப்ப நந்து வா ட்ரிங்க்ஸ் எடுத்துக்கோ என்று கூப்பிட்டேன். அவனும் எஸ் அண்ணி கமிங் என்று வந்து என் கையில் இருந்த ட்ரிங்க்ஸ் க்ளச்சை வாங்கி கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.


கூல் ட்ரிங்க்ஸ் பருகிக்கொண்டே அண்ணி நான் வந்ததே உங்க கிட்டே சாரி கேட்க தான் கல்யாணத்திற்கே வந்து இருக்கணும் ஆனா கடைசி நிமிஷத்தில் ஒரு பேஷன்ட் அட்டெண்ட் செய்ய வேண்டி இருந்தது அதனால் பிளைட் மிஸ் பண்ணிட்டேன் என்றான். நான் பரவாயில்லை நந்து இட் ஹாப்பன்ஸ் இப்போ நீ வந்ததே ரொம்ப சந்தோஷம் ஆனா ஒரு உண்மையை சொல்லறதுக்கு மன்னிக்கனும் சுன்ஸ் உன்னை பற்றி என்னிடம் பேசியதா நியாபகம் இல்லை என்றதும் அவன் சிரித்து கொண்டே ஐயோ அண்ணி கல்யாணம் ஆனதும் பேச செய்ய எவ்வளவோ இருக்கும் போது மத்தவங்களை பற்றி பேச்சு இருக்காது தான். எனக்கு புரியும் சரி கல்யாண சாப்பாடு சாப்பிட முடியலை எப்போ எனக்கு விருந்து என்று கேட்க உங்க வீட்டுகாரர் ஊரில் இல்லை அதனாலே உங்களை தான் கேட்கணும் என்றான். நான் அவன் ரொம்ப நட்பாக பேசுவது பிடித்து நந்து உனக்கு பிரெச்சனை இல்லைனா இன்னைக்கு கூட விருந்து வைக்க நான் ரெடி ஆனா என் சமையல் படுகேவலமா இருக்கும் என்றேன். அவன் உடனே அப்போ வேண்டாம் நான் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு போயாகனும் இங்கே நல்ல ஹோட்டல் சொல்லுங்க லஞ்சுக்கு போகலாம் உங்களுக்கு உங்க கணவர் இல்லாமல் தனியா வருவதற்கு வருத்தம் இல்லையினா என்று சொல்ல நான் மனசுக்குள் நினைத்து கொண்டேன் அட நீ வேறே நானும் அவரும் சென்னையில் இருந்து தேன்நிலவுக்கு கிளம்பியது மட்டும் தான் ஒண்ணா ஆனால் அங்கே போனதும் அவர் யாரோ நான் யாரோ என்று தான் இருந்தோம் என்று நினைத்து கொண்டேன்.

தாராளமா போகலாம் என்றதும் அவன் முந்தி கொண்டு தி செக் இஸ் ஆன் மீ என்று முந்தி கொண்டான். அவனே அவனுடைய நண்பர்கள் கிட்டே பேசி ஹோட்டல் எது என்பதையும் முடிவு செய்தான். நான் நந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்து கொண்டிரு நான் ப்ரெஷ் ச எய்து கொண்டு வருகிறேன் என்று என் அறைக்கு சென்றேன். அறையில் மீண்டும் கம்ப்யுட்டர் டேபிள் மேலே நரேஷ் குடுத்த லிஸ்ட் கண்ணில் பட அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற பண்பு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அந்த பேப்பரை எடுத்து மறைத்து வைக்கலாம் என்று முடிவுடன் அதை மடித்து என் உடைகளுக்கு அடியில் நுழைத்தேன். நந்து கூட லஞ்சுக்கு போக புடவை சரியா இருக்காது என்று எனக்கு ரொம்ப பிடித்த வெளிர் பிங்க் கலர் சூடி அணிந்து கொண்டேன். அது ஸ்லீவ்லெஸ் என்பதால் கவனமாக வியர்வை வாசம் வர கூடாது என்று நிறையவே சென்ட் ஸ்ப்ரே செய்து கொண்டு முடியை பின்னாமல் விட்டு விட்டு கிளம்பினேன்.


ஹாலுக்கு வந்ததும் நந்து அண்ணி யு லுக் லைக் அன் ஏஞ்சல் என்று சொல்ல நான் அதை பெருமையா எடுத்து கொண்டு தேங்க்ஸ் நந்து போகலாமா என்று கேட்க இருங்க நான் டாக்சி கூப்பிடலை என்றான். பரவாயில்லை நந்து என் கிட்டே கார் இருக்கு நல்லாவே ஓட்டுவேன் அதுலே போகலாம் என்று வீட்டை பூட்டி கொண்டு கிளம்பினோம்.

நந்து டிரைவ் செய்ய விரும்புவான் என்று நான் நினைக்க அவன் அண்ணி நீங்களே ஓட்டுங்க எனக்கு இந்த சென்னை டிரைவிங் மறந்து போச்சு என்று சொல்லி விட நான் கார் எடுத்தேன். வழி முழுக்க அவன் மொக்கை போட்டு கொண்டே வந்தது எனக்கு சுன்ஸ் மட்டும் இப்படி பேசி பழகி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்க வைத்தது. ஹோட்டல் உள்ளே சென்றதும் அங்கே நின்ற ஸ்டுவர்ட் வெல்கம் மேடம் என்று மட்டும் சொல்லி இருக்கலாம் கூடவே உங்க முதல் திருமண நாளை எங்க ஹோடல்லில் கொண்டாட முடிவு செய்ததற்கு நன்றி என்று சொல்ல நந்து ஹலோ பாஸ் இது என் புது அண்ணி என்று விளக்கம் சொல்ல அருகே இருந்த சிலரை அது திரும்பி பார்க்க வைத்தது.

டேபிளுக்கு சென்றதும் நான் நந்து எதுக்கு அவங்களுக்கு விளக்கம் குடுக்கணும் என் வயசு எல்லோருக்கும் தெரியனுமா என்று கேட்க அவன் அண்ணி அப்படி எடுக்க வேண்டாம் அவன் சொன்னது எனக்கு பெருமையா தான் இருந்தது ஆனால் அதுவே எனக்கு விபரீத ஆசைகளை உண்டு செய்ய வேண்டாம்னு தான் கொஞ்சம் முன் எச்சரிக்கை என்று சொல்ல நான் ஒ அப்படி ஒரு ஒரு எண்ணம் இருக்கா என்று தேவை இல்லாமல் அந்த விவாதத்தை தொடர வாய்ப்பு குடுத்தேன். வெயிட்டர் வந்து ஆர்டர் கேட்க நந்து அவனிடம் buddy இது என் அண்ணி என்று சொல்லி விட்டு ஆரம்பிக்க நான் ஹே நந்து ஸ்டாப் திஸ் என்று அவன் கையை பிடித்து கிள்ள கண்டிப்பா வெயிட்டர் நாங்க விளையாடுகிறோம் என்று தான் நினைத்து இருப்பான்.

வெயிட்டர் ஆர்டர் எடுத்து கொண்டு சென்றதும் நந்து அண்ணி அமெரிக்காவிலே என் புகைப்படங்கள் பார்க்கறீங்களா என்று கேட்க நானும் கண்டிப்பா நீ அங்கே என்ன அட்டகாசம் செய்யற என்று பார்க்கலாம் என்று சொன்னதும் அவன் அண்ணி எல்லாம் என் டாப்ல இருக்கு இப்படி வந்து உட்காருங்க என்று சொல்ல நானும் எதிரே இருந்தவள் எழுந்து சென்று அவன் பக்கத்திலே உட்கார்ந்தேன். அப்போவும் படங்கள் எனக்கு சரியாக தெரியாததால் அவன் கையில் இருந்த டாபை என் பக்கம் இழுக்க அவன் இன்னும் வசதியாக என்னை நெருங்கி உட்கார்ந்தான். நெருங்கியதும் முதல் வார்த்தை அண்ணி யு ஸ்மெல் வொண்டர்புல் என்று சொல்ல ஹே நந்து என்ன உளறறே என்று கடிந்து கொண்டாலும் அவன் சொன்னதன் காரணம் எனக்கு தெரியும் எனக்கு ரொம்ப பிடித்த சென்ட் அவனுக்கும் பிடித்து இருக்கிறது என்று தெரிய அதுவும் பிடித்து இருந்தது.

நந்து அமரிக்கா சென்ற புதிதில் எடுத்த படங்கள் அவனுக்கு ஒரு ஆறு வயது கம்மியாக இருந்து இருக்கும் என்று காட்டி கொடுத்தது. சில படங்களை பார்த்து நான் நந்து ரொம்ப அப்பாவியா நீ என்று கிண்டல் செய்ய அவனும் ஆமாம் அண்ணி இங்கே இருக்கும் போது வீட்டிலே ரொம்ப கட்டுப்பாடு சுன்சும் அப்படி தான் வளர்ந்தான். சொல்லனுமா லேட் நைட் என்றால் எங்களுக்கு இரவு ஒன்பது மணி அவ்வளவு தான் ஆனா அமரிக்கா சென்ற பிறகு தான் அங்கே ஒன்பது மணி என்பது மாலி நேரம் லேட் நைட்னா இரவு ஒரு மணிக்கு மேல் தான் ஆரம்பமே ஆகுதுன்னு தெரிந்து கிட்டேன். இப்போ சுன்ஸ் எப்படி இன்னும் அந்த ஒன்பது மணிக்கு தூங்கி விடறானா என்று கேட்க நான் அதை ஏன் கேட்கறே ஹனிமூன் போன இடத்தில கூட அதே கதை தான் நான் தான் அவரை தூங்க விடாம இருக்க செய்தேன் என்று ஆதங்கப்பட அவன் ரொம்ப இயல்பா ஸோ சாரி அண்ணி என்று என் தோளில் தட்டி குடுக்க நான் ஸ்லீவ்லெஸ் அணிந்து இருந்ததால் அவன் கையின் ஆண்மையின் என் புஜங்களில் நன்றாகவே தெரிந்தது. ஆனால் நான் என்னை நானே சமாளித்து கொண்டேன். நரேஷ் விஷயம் வேறு அவன் யாரோ விலாசம் தெரியாத நபர் ஆனால் நந்து என் மைத்துனர் என்று உணர்ந்து.

சாப்பிடும் போது எனக்கு கால் வர அது சுன்ஸ் என்று தெரிந்து கொஞ்சம் கோபத்துடனே சொல்லுங்க என்றேன். அவர் சச்சு என்ன செய்து கிட்டு இருக்கே என்று கேட்க கோபம் இன்னும் அதிகமாகியது. ஏன் நீங்க செய்யறது எல்லாம் என் கிட்டே சொல்லிட்டு தான் செய்யறீங்களா என்றதும் அவர் என்ன கண்ணு கோபமா இருக்கே போல என்ன ஆச்சு என்றார். நான் நந்து அருகே இருக்கிறான் என்ற ஒரே காரணத்தால் சார் ஏதோ ஊருக்கு போய் இருக்கீங்க போல என் கிட்டே சொல்லிட்டு தான் போனீங்களா என்றேன். அவர் ஐயோ சச்சு என் ப்ரெண்ட் வீட்டில் ஒரு விசேஷம் காஷ்மீர் போவதற்கு முன் அவன் கால் செய்து சொல்லி இருந்தான் அப்புறம் அது எனக்கு சுத்தமா மறந்து போச்சு நீ வேறே ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்பிட்டே நீ இங்கே இல்லாத போது தானே நான் கிளம்பினேன் சாரி என்றார். நான் அவரை வெறுபெத்த நானும் உங்க தம்பியும் வெளியே வந்து இருக்கிறோம் என்றதும் அவர் என்ன சொல்லற எனக்கு எது தம்பி என்றார். அப்போ நந்து யார் என்று கேட்க அவர் நந்து இங்கே எப்போ வந்தான் என்று புரியாமல் கேட்க நான் நந்து கிட்டே பேசணும்னா பேசுங்க இல்லை என்றால் நான் வீட்டிற்கு போன பிறகு பேசறேன் என்று கட் செய்தேன்.

நந்துவும் நானும் உட்கார்ந்து இருந்த விதம் கண்டிப்பா நான் சுன்ஸ் கூட பேசியதை அவனுக்கு தெளிவாக கேட்டு இருக்கும் ஆனாலும் அவன் ஒரு வாரத்தை கூட அது பற்றி பேசவில்லை. சூப் முடித்ததும் மறுபடியும் அவன் டாப் எடுத்து படங்களை திறந்தான். இந்த செட்டில் அவன் செய்யும் அட்டகாசங்களுக்கு ஆரம்பம் தெரிந்தது. பப் உள்ளே இருப்பது அந்த நாட்டு பெண்கள் நம்ம நாட்டு பெண்கள் என்று சேர்ந்து நடனம் ஆடுவது லிப் கிஸ் ரொம்ப சகஜமா குடுப்பது அந்த பெண்களும் இவன் கை அவங்க மேலே எங்கே இருக்கிறது என்பதை பற்றியே கவலை படாமல் இருப்பது எல்லாமே படமாக பதிவாகி இருந்தது. நந்து பெரிய ஆள் தான் நீ பேசாம சுன்ச்சை உன் கூடவே கொஞ்ச நாள் அமரிக்கா கூட்டிகிட்டு போ அங்கே போய் வந்த பிறகாவது அவருக்கு என் மேலே அதிகமா ஆர்வம் வருதானு பார்க்கலாம்னு சொன்னேன். நந்து சிரித்து விட்டு அண்ணி அதுக்கு ஏன் அமரிக்கா என் கிட்டேயே மருந்து இருக்கு ஆனா அது குடுத்தீங்கனா அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம் என்று நாசுக்காக சொல்ல நானும் அதே நாசுக்குடன் அதையெல்லாம் சமாளிக்க கூடிய திறமை என் கிட்டே இருக்கு நீ கவலை படாதே என்றேன். அண்ணி நான் சொல்லற வைத்தியத்தின் வீரியம் தெரியமா பேசறீங்க அண்ணி சரி விடுங்க எப்படியும் சுன்ஸ் இங்கே இல்லை அதனால் எபப்டியும் டெஸ்ட் பண்ணி பார்க்க முடியாது. ஆனா என் பெர்சனல் அனுபவம் வேணும்னா சொல்ல தயார் நீங்க ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டீங்கன்னு தெரியுது என்று சொல்ல நான் சரி இங்கே வேண்டாம் சாப்பிட்டு முடிக்கலாம் எப்படியும் வீட்டிற்கு போக போகிறோம் அங்கே பேசிக்கலாம் என்று சொல்ல இருவரும் சாப்பாட்டை முடித்து கொண்டு வீட்டிற்கு சென்றோம்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அளவு ப்ளூஸ் [discontinued] - by M.Gopal - 02-05-2019, 08:02 PM



Users browsing this thread: