14-12-2021, 03:21 PM
(14-12-2021, 01:15 PM)rojaraja Wrote: நண்பர் துபாய் சீனு,
நான் இங்கு படிக்கும் கதை உங்கள் கதை மட்டும் தான், அது முடிந்த பிறகு காம கதை படிப்பதை முழுவது நிறுத்தி விடுவது என்று இருந்தேன்.
இப்போது வரும் பகுதிகளில் முழுவது காமம் மட்டுமே இருக்கின்றது அது எனக்கு ஒரு வித சலிப்பை தருகின்றது மற்ற கதைகளுக்கும் இப்போது நீங்கள் எழுதிக்கொண்டு இருக்கும் பதிவுக்கும் அதிகம் வித்யாசங்கள் தெரியவில்லை.
உங்களுடைய சூழ்நிலை கதை முடிக்கவேண்டும் என்ற எண்ணம் புரிந்துகொண்டமையல் இதை தெரிவிக்கிறேன் நான் எதிர்பார்த்த அந்த பழைய உணர்வுகள் மீண்டும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த பின்னர் தொடர்ந்து படிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்னடா இப்படி சொல்றானேன்னு என்னை தவறாக எண்ணவேண்டாம் காயத்திரி பதிவுகளுக்கு பிறகான பகுதிகளை படிப்பது நிறுத்திவிட்டேன்.
என் மனதில் நிஷாவுக்கான இடத்திலேயே அவள் இருக்கட்டும்.
உங்களுடன் நிஷாவோடு பயணித்த நினைவுகள் என்றும் மறக்கமாட்டேன் மிகுந்த மனா நிறைவோடு
மிக்க நன்றி துபாய் சீனு
வாழ்க வளமுடன்
RojaRaja,
உண்மையில் வருத்தமாக இருக்கிறது.
You always give genuine opinions. I respect your views.
காயத்ரி பகுதியில் - சீனு மற்ற பெண்களை எப்படி ட்ரீட் பண்ணினானோ அதுவே அவன் மனைவிக்கும் நடந்தது.
இப்போதுகூட அவன் அந்த ஒரு புதிய பெண் பின்னாலோ, நிஷாவின் பின்னாலோ
திரியவில்லை என்றால் காயத்ரியை வினய் கண்டமாக்கியிருக்கமாட்டான்.
சரி போகட்டும்.
There is difference between Gayu and Nisha. Everyone know this.
There is a Reunion, you guys going to love it.
So come back, if possible.