14-12-2021, 02:30 PM
(This post was last modified: 14-12-2021, 02:43 PM by Teen Lover. Edited 1 time in total. Edited 1 time in total.)
EPISODE – 72 – வினிதா
அம்மா, அம்மா, இங்கே இருந்த பேனாவை பார்த்தியா,
வினிதா உச்ச ஸ்தாதியில் கத்த,
உள்ளே அடுப்பில் டி போட பாலை காச்சிகிட்டு இருந்த
வினிதா அம்மா
அடுப்பை சிம்மில் வச்சிட்டு வெளிய வந்தாங்க.
ஹாலில் வினிதா அப்பா இங்கு
வீட்டில் எதுவுமே நடக்காதது போல
நியூஸ் பார்த்துகிட்டு இருந்தார்.
இண்டஸ்ட்ரிலியஸ்ட் குமரவேல் என்றால் ரொம்ப பிரபலம்.
பல தொழிலுக்கு முதலாளி.
பல சங்கத்துக்கு தலைவர்
ஜாதி மதம் பார்க்காதவர்.
பல சீர்திருத்த திருமணங்களை முன்னின்று
நடத்தி வைத்தவர்.
அவர் கை வச்ச எந்த தொழிலும் தோற்றது இல்லை
கடின உழைப்பாளி.
வீடு காரியத்தில் பங்கு எடுக்க மாட்டார்.
அவர் முழு கவனமும் பிசினெஸ் தான்.
காலையில் நியூஸ் கேட்கலானா அவர் தலை
வெடிச்சிடும்.
மனைவி கனகு என்ற கனகவல்லி.
ரெண்டு பசங்க.
மூத்தவன் டிகிரி படிச்சிட்டு அட்மினிஸ்டரேஷன்
படிச்சிட்டு இருக்கான்.
அவன் பெயர் கார்த்திக்.
அடுத்தவ,
இப்ப வீடு இடிஞ்சி விழுற மாதிரி
கத்தினாள், அவ தான். வினிதா.
ரொம்ப அடக்கமான பெண்.
ஆனா வாய் மட்டும் நீளும்.
அப்பா செல்லம்.
ஏண்டி, இந்த கத்து கத்துற, கேட்டுகிட்டே
வினிதா ரூமில எட்டி பார்க்க
காலேஜ் போக ரெடி ஆகிட்டு இருந்தா வினிதா.
காலேஜ் கடைசி வருஷம்.
அடுத்த மாசம் பைனல் எக்ஸாம்.
அம்மா, அம்மா, இங்கே இருந்த பேனாவை பார்த்தியா,
வினிதா உச்ச ஸ்தாதியில் கத்த,
உள்ளே அடுப்பில் டி போட பாலை காச்சிகிட்டு இருந்த
வினிதா அம்மா
அடுப்பை சிம்மில் வச்சிட்டு வெளிய வந்தாங்க.
ஹாலில் வினிதா அப்பா இங்கு
வீட்டில் எதுவுமே நடக்காதது போல
நியூஸ் பார்த்துகிட்டு இருந்தார்.
இண்டஸ்ட்ரிலியஸ்ட் குமரவேல் என்றால் ரொம்ப பிரபலம்.
பல தொழிலுக்கு முதலாளி.
பல சங்கத்துக்கு தலைவர்
ஜாதி மதம் பார்க்காதவர்.
பல சீர்திருத்த திருமணங்களை முன்னின்று
நடத்தி வைத்தவர்.
அவர் கை வச்ச எந்த தொழிலும் தோற்றது இல்லை
கடின உழைப்பாளி.
வீடு காரியத்தில் பங்கு எடுக்க மாட்டார்.
அவர் முழு கவனமும் பிசினெஸ் தான்.
காலையில் நியூஸ் கேட்கலானா அவர் தலை
வெடிச்சிடும்.
மனைவி கனகு என்ற கனகவல்லி.
ரெண்டு பசங்க.
மூத்தவன் டிகிரி படிச்சிட்டு அட்மினிஸ்டரேஷன்
படிச்சிட்டு இருக்கான்.
அவன் பெயர் கார்த்திக்.
அடுத்தவ,
இப்ப வீடு இடிஞ்சி விழுற மாதிரி
கத்தினாள், அவ தான். வினிதா.
ரொம்ப அடக்கமான பெண்.
ஆனா வாய் மட்டும் நீளும்.
அப்பா செல்லம்.
ஏண்டி, இந்த கத்து கத்துற, கேட்டுகிட்டே
வினிதா ரூமில எட்டி பார்க்க
காலேஜ் போக ரெடி ஆகிட்டு இருந்தா வினிதா.
காலேஜ் கடைசி வருஷம்.
அடுத்த மாசம் பைனல் எக்ஸாம்.