14-12-2021, 12:38 PM
(14-12-2021, 09:52 AM)Natarajan Rajangam Wrote: திரு துபாய் சீனு அவர்களே உங்களது கதையை கடந்த 6 மாதங்களில் நேரம் கிடைக்கும் போதல்லாம் படித்து முடித்துவிட்டேன் இப்போது நீங்கள் எழுதிய வரை சில இடங்களில் எழுத்துப்பிழை இருந்தாலும் சில இடங்களில் letter font's வித்தியாசமாக இருந்தாலும் உங்களது கதையின் அமைப்பு கொண்டு செல்லும் விதம் காமநெடிகளின் அமைப்பு திடீர் திருப்பங்கள் என எகபோகமாக எழுதுகிறின்றீர் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் இங்கே சிலர் நீங்கள் எழுதுவதில் சிலர் குறை கூறுவதையே வேலையாக கொண்டு இருக்கிறார்கள் அவர்களை தயவு செய்து புறந்தள்ளுங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கதை எழுதுங்கள் உங்களது கதையில் பல நேரங்களில் நான் படிக்கும் போது காமவயப்பட்டத்துண்டு ஆனால் சில நேரங்களில் அழுதும் இருக்கிறேன் இதுவரை படித்த இந்த கதையில் அடுத்தவன் மனைவியை அனுபவிப்பது அடுத்தவர் காதலியை அனுபவிப்பது என பலதரப்பட்ட விஷயங்களில் கதை சென்றுள்ளது ஆனால் இந்த கதையின் மூலம் நான் கற்றுகொண்டது எந்த ஒரு நிலையிலும் நான் என் குடும்ப உறுப்பினர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க பேருதவியாக இருந்தது எந்த நிலையிலும் மனைவியை மட்டும் விட்டுக்கொடுக்காமல் பார்த்து கொள்ள உதவியது அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பல விஷயங்களை கற்றுகொண்டேன் நம்மை சுற்றி இருக்கும் விஷமிகளை அண்டவிடமால் பார்த்து கொள்ள உதவியது வேலை முடிந்ததும் வீடு சினிமா கோவில் சுற்றுலா என்று மனைவிக்கு பிடித்ததை செய்ய உதவியது எனது ஆண்மை காமத்திற்கு மட்டுமே என்று இருந்த எனக்கு தாய் உணர்வை உருவாக்கி கொடுத்துவிட்டால் என் மனைவி எப்போதும் என்மேல் எரிந்து எரிந்து விழுபவல் தற்போது அமைதியாக சந்தோஷமாக இருக்கிறாள் நான் சினிமா துறையில் சில காலம் வேலை செய்தேன் ஆனால் என்னால் சரிவர கதை எழுத இயலவில்லை அப்படி கதை அமைத்தாலும் சரிவர திரைக்கதை அமைக்க இயலவில்லை உங்களது கதை படித்த பிறகு ஒரு தெம்புடன் கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் கண்டிப்பாக சில திருப்பங்கள் ( காமங்கள் அல்ல ) நான் உபயோகத்து கொள்ள அனுமதி வேண்டும் இப்படிக்கு உங்கள் கதையின் ரசிகனில் ஒருவன் நடராஜன் ராஜாங்கம் (மேற்கு வங்கம் ) நான் தமிழன் தான் தற்போது மேற்கு வங்கம் ஹவுரா பகுதியில் தங்கியுள்ளேன் என்னை தவறாக நினைக்கதீர் நண்பர்களே உங்களது படைப்புக்கு மமகத்தான பாராட்டுக்கள்
நண்பா, உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொண்டதற்கு மிக மிக நன்றிகள். இந்த பதில் படித்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
-----
இந்த கதையின் மூலம் நான் கற்றுகொண்டது எந்த ஒரு நிலையிலும் நான் என் குடும்ப உறுப்பினர்களை கண்ணும் கருத்துமாக கவனிக்க பேருதவியாக இருந்தது எந்த நிலையிலும் மனைவியை மட்டும் விட்டுக்கொடுக்காமல் பார்த்து கொள்ள உதவியது அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற பல விஷயங்களை கற்றுகொண்டேன் நம்மை சுற்றி இருக்கும் விஷமிகளை அண்டவிடமால் பார்த்து கொள்ள உதவியது வேலை முடிந்ததும் வீடு சினிமா கோவில் சுற்றுலா என்று மனைவிக்கு பிடித்ததை செய்ய உதவியது எனது ஆண்மை காமத்திற்கு மட்டுமே என்று இருந்த எனக்கு தாய் உணர்வை உருவாக்கி கொடுத்துவிட்டால் என் மனைவி எப்போதும் என்மேல் எரிந்து எரிந்து விழுபவல் தற்போது அமைதியாக சந்தோஷமாக இருக்கிறாள் நான் சினிமா துறையில் சில காலம் வேலை செய்தேன் ஆனால் என்னால் சரிவர கதை எழுத இயலவில்லை அப்படி கதை அமைத்தாலும் சரிவர திரைக்கதை அமைக்க இயலவில்லை உங்களது கதை படித்த பிறகு ஒரு தெம்புடன் கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்
-----
மிக்க மகிழ்ச்சி. ஒரு பெண் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் செக்ஸை தாண்டி நிறைய உள்ளன. இவை செக்ஸை விட முக்கியமான எதிர்பார்ப்புகள் என்று சொல்வேன். இதை நான் நேரில் கண்டு, அனுபவித்து, பிற பெண்கள் பேசுவதையும் கேட்டு, அவற்றை இங்கே ஆங்காங்கே தூவினேன். அவை அத்தனையையும் நீங்கள் கண்டு எடுத்து 'இதனால் நான் பயனடைந்தேன்' என்று சொல்லும்போது நான் பெருமைப்படுகிறேன்.
உங்கள் எழுத்திலும், தொழிலிலும், குடும்ப வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.