14-12-2021, 09:37 AM
420 பேர் படிச்சா மாதிரி காட்டுது ஆனா ஒருத்தர் மட்டும் தான் ரிப்ளை பண்ணி இருக்காங்க... ஒரு கதை எழுதுறதே படிச்ச உங்களுக்கு அது எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கத்தான்.கமெண்ட்ஸ் இல்லைனா கதை பிடிக்கலைனு எந்த எழுத்தாலானும் அதை ட்ராப் பண்ணிடுவான். தொடரலாமா வேணாமா என்று யோசனையாக உள்ளது.