14-12-2021, 05:10 AM
(12-12-2021, 09:10 PM)Tamilselvam Wrote: இந்த கதை எப்போ படிச்சாலும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் இருக்கிறது 18/12/2019 நிஷாவை அறிமுக படுத்தியதிலிருந்து இன்று வரை என்னை மட்டுமில்லாமல் எல்லா ரசிகர்களையும் கதையோடு இன்று வரை பயணித்து வர விட்டிர்கள் இதுவே பெரிய விஷயம்தான் ஆனால் நிஷாவை வைத்து ஆரம்பித்த இந்த கதை நிஷாவை வைத்து முடித்து விடுங்கள் ஆனால் அனைவரும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கதையின் முடிவை தாருங்கள்.

