15-12-2021, 01:19 PM
(This post was last modified: 15-12-2021, 01:20 PM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
இரவு எட்டு மணிவாக்கில் ஆனந்தி போண் செய்து ஊருக்கு போய் சேர்ந்திட்டத சொல்ல நான் அவ தங்கசி பேசுனத சொல்ல.அவ சரளாவா கூப்பிட சொல்ல நானும் மாடிவழியா அவள கூப்பிட அவ வந்து பேச ஆனந்தி அவள திட்டிவிட்டுட்டா.இவள் என்னிடம் அக்காக்கிட்ட என்னா சொண்ணீங்க.அக்கா என்ன திட்டுது.நான் உங்களிடம் கிண்டலுக்குதானனே.அப்படி சொண்ணேன்.எனக்கு உங்கள பிடிக்கும்.அன்னைக்கு தியேட்டர்ல கூட நீங்க பொது இடத்துல அப்படி நடந்து கிட்டதால தான் எனக்கு உங்க மேல கோபம்.என்ன புரிஞ்சுக்குங்க.இப்ப அக்கா ஏன்டீ நல்ல மனிதர்கள கேவல படுத்துற.அந்த தம்பிக்கு என்ன குறை உனக்கு எதற்க்கு அவ்வளவு திமிர் அப்படீண்ணு திட்டுது.எனக்கு உங்கள பிடிகாமையா சினிமாாவுக்குலாம் வந்தேன் அப்்்்படீக.நானும் தப்பா எடுத்துக்காதன்னு அவங்க அக்காவிடம் மீண்டும் போன் பேச அவங்க டேய் அவ உன் மேல் பாசமா இருக்கா.நீீ போன அவளிடம் கொடுண்ணு என்னா பேசுனாலோ.சரளா அக்கா நம்ம இரண்டு பேரயும் அவங்க ஊருக்கு வர சொல்லுது.போகலாமாங்க.நான் எதுக்குண்ணு கேக்க.அவ அதுலாம் தெரியாது.அக்கா சொண்ணா நான் அவங்க பேச்ச தட்ட மாட்டேன்ங்க.சரி போவோம்ண்ணு சொல்ல.அவ அக்காவுக்கு போண் பண்ணி ஞாயிற்றுக்கிழமை வருகிறோம்ணு சொல்லி அவ வீட்டுக்கு போய்ட்டா.