13-12-2021, 12:41 PM
!!!..மன்மதன்..!!!
“இயந்திரத்தனமான இன்றைய மனித வாழ்வில் கவலை சிறிதும் இல்லாமல், நம்ம நாயகன் வாழ்க்கை பயணத்தில் தனது ஒருநாளை எவ்வாறு பயணிக்கிறான் என்பதே இக்கதையின் பொருள்.. இதில், இளமை காதல், குடும்ப குறும்பு, மற்றும் கொஞ்சம் காமம் அல்ல அல்ல (மன்)மதனின் லீலைகள்.”