12-12-2021, 05:44 PM
அப்பாதுரைய அரசியல உட்டே தொரத்தி புட்டாங்க தெரியுமா-
ஏனாம்....
அவருக்கு சின்ன புள்ளல இருந்தே “ட” வராதே டக்கு பதிலா “த” தான போட்டு பேசுவாரு வாடி போடி ன்னு சொல்ல வராம வாதி போதிம்பாரே
ஆமா அதனால என்னாச்சு
அவரை மொத மொதலா மேடையில ஏத்தி பேச சொல்லிருக்காங்க. இவரு இங்கே கூடி இருக்கும் பெருமக்களேன்னு ஆரம்பிச்சிருக்காரு. அது தப்பாயிடுச்சு.
எஜமானியம்மாகிட்ட வேலைக்காரி அம்மா, இந்த மாசத்துலேருந்து சம்பளம் ஐனூறு ரூபா சேத்து குடுங்கம்மா என்று கேட்டாள்.
பக்கத்து வீட்டிலே இருக்கவங்கெல்லாம் வேலைக்காரிக்கு என்ன சம்பளம் தராங்களோ அதே சம்பளம்தான் நானும் தரேன். நீ மட்டும் ஒசத்தியா என்றாள் எஜமானி.
ஒசத்திதாம்மா. மூணு காரணம் சொல்றேங்க. ஒண்ணு, அய்யா துணியெல்லாம் நான் உங்களைவிட நல்லா மடிச்சி அயர்ன் செய்து வைக்கிறேன்.
அப்படி யார் சொன்னது?
அய்யா தான் சொன்னாருங்க.
சரி, அப்புறம்?
நான் உங்களைவிட ருசியா சமைக்கிறேன்.
அப்படி நீயா நெனைச்சிக்கிறயா?
“இல்லீங்க, அதுவும் அய்யாதான் சொன்னாருங்க.”
அப்புறம், மூணு காரணம்னு சொன்னியே, மூணாவது?
அந்த விஷயத்துல உங்களை விட நான்தான் சூப்பர்
ஓஹோ, அதுவும் அய்யாதான் சொன்னாரா?
இல்லிங்கம்மா. அத நம்ம வாட்ச்மேனும் தோட்டக்காரனும் சொல்றாங்க.
சரி, சரி. கூட சம்பளம் ஆயிரம் ரூபா வாங்கிக்க. இத அய்யாகிட்ட சொல்லிடாதே.