Romance கண்ணான கண்ணே
#73
Heart 
வான்  எனக்கு வாழ்த்தி வழங்கிய பரிசு நீ...
உன்னை அள்ளி அணைத்து உயிர்பெறும் தரிசு நான்...

என்னவன் அமர்ந்திருந்த chair எதிரில் புன்னகையுடன் அமர்ந்து அவனை sight அடிக்க...

அப்பா அழைத்தார்.. "காவ்யா.. ரேவதி வந்திருக்கா பாரும்மா..."

ரேவதி யா.... இவள் எதற்கு இப்போ வந்திருக்கிறாள்.. என்  திருமணத்திற்கும் வரவில்லை.. லூசு... அவளை என்ன பண்றேன் பார்...

முன்குறிப்பு: ரேவதி என் நெருங்கிய தோழி... பள்ளி தொடங்கி கல்லூரி வரை ஒரே பெஞ்ச் ஐ தேய்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

நாங்கள் இருவரும் ஏழாம் வகுப்பில் படிக்கும்போது பூப்பெய்துதல் பற்றி Tuition class ல்  ரகசியமாய் விவாதிக்க...  ஒருவாரம் கழித்து வாரமலரில் வந்த ஒருபக்க கட்டுரையை காட்டினாள்.  அது தான் நான் குளியலறையில் வைத்து ரகசியமாய் வாசித்த முதல் கட்டுரை. பின் ராணி இதழில் வரும் உண்மை கதைகள், என பரிணாமித்தது. தாம்பத்தியத்தின் பால பாடத்தை theory ஆக கற்றோம். அடுத்த மாதமே நானும் அவளும் ஒரே வாரத்தில் வயதிற்கு வந்தோம்.

ரேவதி தைரியசாலி, நானோ பயந்தான்கொள்ளி. என் வாழ்க்கையின் முதல் திருட்டு திரைப்படம் அவள் அழைத்து சென்றது தான்... நாங்கள் முதல்  வருடம் கல்லூரி படித்த போது .... ஒரு வெள்ளிக்கிழமை மதிய காட்சி.... சூர்யா நடித்த 'வேல்'.. அவ்வளவு கூட்டத்தில் தைரியமாக டிக்கெட் எடுத்து என்னை அழைத்து சென்றாள்.  

என் அழகுக்கு கிடைக்கும் முதல் பாராட்டு ரேவதியிடமிருந்து தான் கிடைக்கும்... பள்ளி காலங்களிலேயே என்னை ரசித்து பாராட்டும் இவள் கல்லூரியில் IV செல்லும்போது, குளித்துவிட்டு நான் உடை மாற்றும்போது சிம்மீசில் என்னை பார்த்துவிட்டாள். அவ்வளவு தான், "ஏய் அழகா புஸ் புஸ் ன்னு சாத்துக்குடி சைஸ் க்கு இருக்குடி" என்று அன்று நாள் முழுதும் சொல்லி என்னை கூச்சப்பட வைத்தவள்.

ஆனால் அவள் திருமணத்திற்கு வராதது எனக்கு ஏமாற்றமே. நீல நிற சுடிதார் ல் நின்றாள். கையில் பத்திரிக்கை. "சாரி டி.. எனக்கு அவசரமா marriage  பண்ணிட்டாங்க... உன் marriage  அன்னைக்கு தான் நிச்சயதார்த்தம், அதான் வர முடியல..."
"என்னடி.. கோவமா உன்ன அடிக்கலாம் னு வந்தா நீ ஷாக் குடுக்குறே..."
"ஆமாடி ... எல்லாமே ஒரே வாரத்துல முடிவு பண்ணிட்டாங்க..."
தேநீர்  அருந்திய பின்.. அவளை வழியனுப்ப மெல்ல கேட் நோக்கி நடந்தோம்...
"First night எல்லாம் நல்லா enjoy பண்ணீங்களா?" கேட்டுவிட்டு நாக்கை சுழற்றினாள்...
"சீ... வெக்கம் கெட்டவளே..."  சடையை பிடித்து இழுத்தேன்...
"இந்த கேள்விக்கு இது பதில் கிடையாதே..." வடிவேல் பாணியில் சொல்லி, இடுப்பில் கிள்ளினாள்...
"ஆ ..." அவன் விரல் பதித்த அதே இடத்தில் கிள்ளிவிட்டாள் கிராதகி ...
"ஐயர் , இன்னைக்கு தான் date சொல்லி இருக்கார்..." கூச்சத்துடன் அவள்  காதில் சொன்னேன்...
"Rosy மிஸ் சொன்னத கேட்டு அங்க எல்லாம் shave பண்ணிடாதடி... ஆம்பளைங்களுக்கு கொஞ்சம் முடி இருந்தால் தான் பிடிக்குமாம்..." என் காதுக்குள் சொன்னாள்...
"என்னடி சொல்றே..." நான் அதிர்ச்சியில் கேட்க...
"நாங்க எல்லாம் phone லேயே குடும்பம் நடத்த ஆரம்பிச்சாச்சு..." பல்லிளித்து சிரித்தாள்...
கை காட்டி வழி அனுப்பினேன்...

கிராதகி... ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா? இப்போ சொல்றாளே...

யோசித்துக்கொண்டே வீட்டுப்படி ஏற, என்னவர் என்னை ஏங்கும் விழியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்...

என்ன செய்வேன் நான்...

ரேவதி சொன்னது சரியா ... உங்கள் கருத்து என்ன?
[+] 6 users Like Kavya1988's post
Like Reply


Messages In This Thread
கண்ணான கண்ணே - by Kavya1988 - 02-06-2020, 10:40 AM
RE: கண்ணான கண்ணே - by praaj - 02-06-2020, 12:00 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 03-06-2020, 02:28 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 06-06-2020, 01:52 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 07-06-2020, 12:30 AM
RE: கண்ணான கண்ணே - by Isaac - 12-06-2020, 09:34 AM
RE: கண்ணான கண்ணே - by praaj - 12-06-2020, 11:45 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 20-06-2020, 12:29 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 23-06-2020, 01:43 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 27-06-2020, 10:37 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 01-07-2020, 12:35 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 08-08-2020, 01:09 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 28-10-2021, 09:06 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 11-12-2021, 08:28 PM
RE: கண்ணான கண்ணே - by Kavya1988 - 12-12-2021, 11:05 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 15-12-2021, 01:00 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 16-12-2021, 07:24 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 22-12-2021, 08:45 PM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 10-01-2022, 12:12 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 16-01-2022, 01:29 AM
RE: கண்ணான கண்ணே - by Sparo - 25-01-2022, 12:58 PM



Users browsing this thread: 16 Guest(s)