02-05-2019, 02:52 PM
ஒரு கதை எழுகிறேன். உங்களின் பார்வைக்கு குடும்ப உறவும் வெளி உறவும் கலந்து தருகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து.
நான் கிராமத்தில் சின்னதாக மளிகைக்கடை வச்சிருக்கேன்.எங்க வீட்டில நானும் என் அம்மா கீதாவும் மட்டுமே இருக்கிறோம்.பக்கத்துக்கு டவுனில் போய் சரக்குங்க எடுத்துட்டுவந்து கிராமத்தில் சில்லறை விற்பனை செய்கிறேன்.வீடு சொந்த வீடு .கட்டையும் நல்லபடியாக நடந்துக்கிட்டிருக்குது.
என் அம்மாவும் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க.அதனால ரெண்டு வீட்டிலேயும் ஒதுக்கி வச்சிட்டாங்க.அவங்க இந்த கிராமத்துக்கு ஓடிவந்து கஷ்டப்பட்டு வேலை செஞ்சி நல்லபடியாக முன்னேறினவங்க. என் அப்பா தான் இங்கே கடை வச்சிருந்தாங்க.கொஞ்ச நாளைக்கி முன்னால அப்பா விபத்தில் தவறிட்டாங்க, பிளஸ்டூ வரை படிச்சிருந்த நான் இந்த கடைய எடுத்து நடத்த ஆரம்பிச்சேன்.ஏற்கெனவே அப்பா கூட கொள்முதலுக்கு போன அனுபவம் இருக்க, கடையை பிக்கப் செஞ்சேன்.
அன்று,மதியத்துக்குமேல் டவுனுக்கு கிளம்பினேன்.நான் இல்லாதபோது அம்மா கடை வியாபாரத்தை கவனிச்சுக்குவாங்க.அதனால நான் தைரியமாக டவுனுக்கு வந்தேன்.மார்க்கெட் போய் வேண்டிய சரக்குகளுக்கு அட்வான்ஸ் செஞ்சிட்டு, ராத்திரி மணி எட்டுக்குமேல் ஊருக்கு கிளம்பினேன்.இங்கிருந்து கிராமம் சுமார் முப்பது கிலோமீட்டர் இருக்கும்.ஒரே மழை மேகமாக கருக்கிக்கிட்டு வந்தது.சுத்தியும் மின்னலும் இடியுமாக இருந்தது.நான் டவுன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்பினேன்.சரக்குங்க காலை வேனில் வரும்.அதனால நான் பைக்கை ஊருக்கு ஓட்டினேன்.ஊருக்கு கடைசி பேருந்து ராத்திரி எட்டுமணிக்கே போயிடும்.அதனால ஊருக்கு திரும்பும் ரோட்டில் யாராவது லிப்ட் கேட்டா நான் ஊருக்கு கூட்டிவந்து விடுவேன்.பாவம் என்கிற பரிதாபம்தான்.அன்றும் கட்ரோட்டில் திரும்பி ஊருக்கு வந்துக்கிட்டிருந்தேன்.மழை தூர ஆரம்பிச்சது.நான் கொஞ்சம் வேகமாக வண்டியை ஓட்டினேன்.கொஞ்ச தூரத்தில் யாரோ லிப்ட் கேட்டு கையாட்ட ,பக்கத்தில் போய் நிறுத்தினேன்.லிப்ட் கேட்டது ஒரு பொம்பள போலீஸ்.
'சார்..என்னை பக்கத்து ஊர்ல இறக்கி விடறீங்களா..'
'ஓக்கே மேம்...ஆனா நான் ஸ்பீடா போவேன்.பைன் ஏதும் போட்டிறமாட்டீங்களே ..'
'இல்ல ..சார்..எல்லா போலீசும் அப்படியில்ல..நான் நியாயமா இருக்கறவ சார்..'
'சும்மா கேட்டேன் மேம்...ஆமா.நீங்க யார் வீட்டுக்கு போறிங்க..'
'நான் பார்வதி அம்மாவோட பொண்ணு..என் பேரு புஷ்பா ..நான் சென்னையில் போலீசா இருக்கேன் சார்.'
'அடடே...நீங்க புஷ்பா அக்காவா...உங்களை சின்ன வயசில பார்த்தது அக்கா..நான்தான் கீதா பையன் பாபு அக்கா..'
'அடேய்ய்ய்ய்ய்ய்...நீ நம்மா பாபுவா...எவ்ளோ பெரிசா வளந்திட்டே..கடையெல்லாம் வச்சிட்டியாமே..நல்லா இரு கண்ணு..'
'சரிக்கா..ஏறிக்குங்க .தூறல் ஆரம்பிச்சிருச்சு...சீக்கிரமா வீட்டுக்கு போயிரலாம்..'
சான்ஸே இல்லை.எங்களை பழிவாங்குவதுபோல மழை பெரிசாக பெய்ய ஆரம்பிச்சது.நானும் புஷ்பா அக்காவும் முழுசாக நனைய ஆரம்பிச்சோம்.அக்கா தனது டிராவல் பேக்கை இறுக்கி பிடிச்சிட்டு உக்காந்திருக்க,ரோட்டில மழைத்தண்ணி வெள்ளம்போல ஓடிக்கிட்டிருந்தது .வண்டி ஒட்டவே முடியாம கண்ணெல்லாம் மறைக்க, மின்னல் பலமாக இருந்தது.நான் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு ஷெல்டரில் வண்டியை விட்டேன்.