11-12-2021, 11:15 PM
(11-12-2021, 09:36 PM)Dubai Seenu Wrote: Thanks dear.. I spend max 15 to 20 minutes for uploading... Max 30 to 40 minutes per day for writing.. only in Mobile phone...
Still I write and post for 2 reasons
1. Nisha
2. All readers, especially those spend time to comment & encourage me...
கணிப்பொறியில் ஒன்று இரண்டு வரிகள் சிந்தித்து எழுதுவதிலேயே, அதிக பிழைகள் வந்து விடுகின்றது, கைபேசியில் பிழை திருத்துவதற்கு கடினமா இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
இந்த அளவுக்கு மெனக்கெடல் தேவை இல்லை என்று தோன்றுகின்றது, அதற்கான சுழிநிலை, இடம் நேரம் கிடைக்கும் போது நீங்கள் எழுதி பாதிக்கலாம், என்னை பொறுத்தவரை கண்டிப்பாக காத்திருக்க நான் தயார்