11-12-2021, 09:32 PM
(11-12-2021, 11:47 AM)rojaraja Wrote: சீனுவுக்கு செய்தி அனுப்பியது யாராக இருக்கும் திருவா இல்லை மகேசா, இல்லை வேறு யாரவது மர்மமா இருக்கே, யாராக இருக்கும்னு உறுதியா தெரியவில்லை, பரபரப்பை ஏற்படுத்துகின்றது.
காமினி அகல பார்த்து மீண்டும் தன் அறைக்குள்ள சென்றது கண்ணாடி சுவர் வழியாக அவள் வருகிறாளா என்று பார்ப்பது வாவ் மிகவும் அருமை, அகல்யா காமினியை நன்றாக புரிந்து வைத்து இருக்கிறாள், அவளை ஆதிக்கம் செழுத்துவது அவள் மனா நிலை புரிந்து கொண்டு முத்து போன்று பத்திரமாக நடித்து காமினியை செய்வது எல்லாம் முழுக்க முழுக்க படிப்பவர்கள் இன்பமுற எழுதி இருப்பது படிக்கையில் மிகவும் சுவையாகவும் சுகமாகவும் இருக்கின்றது .
அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது, படிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்...
Always.. Thank you so much for your encouraging words Roja Raja.
Thanks for All readers.