13-12-2021, 09:37 AM
காலையில் எழுந்தவுடன் பட்டி பக்கம் சாந்தி அக்கா கூட்டிக்கிட்டு இருக்க அவங்க சாதரனமா பேசிக்கிட்டு இருந்துட்டு.அன்னைக்கு எதுக்கு தம்பி என் நார்த்தன கூப்பிட்டான்னு சாப்பிட வந்த.எனக்கு தெரியாதா என் புருசன காப்பாத்துன உனக்கு என்னா செய்யணும்ணு.இவ்வுளுக்குதான் அண்ணன் மேல பாசம் எனக்கு புருசன் மேல பாசம் இல்லண்ணு காட்டத்தான் உன்ன அழச்சி வந்து நாடகம் போடுறாலுவ.அதுக்கு முண்ணாடிலாம் உன்ன மதிச்சு ஒரு வார்த்தை பேசிருப்பாளுவலா.நீயும் அவ பேச்ச கேட்டு வர.எனக்கு உன் மேல கோபதான் அப்படீங்க.நான் தெரியாம வந்துட்டேன் அக்காங்க.தம்பி என் மனசுல இருந்தத உன்னிடம் சொண்ணேன்.நாத்தனாாாாாகா மூனுபேரும் நல்லா நடிப்பாளுக நீங்க ஏமாந்துடாதீங்க.அதும் பெரியவ அண்ணன இவதான் தாங்குற மாதிரி நடிப்பா.அதே அண்ணன் கூத்தித்தியா வச்சுக்கிட்டு அவ வீடே கதிண்ணு கிடக்கறத ஏன்னு கேக்க மாட்டாளுவ.என் வீட்டுலயும் ஆள் இல்லங்கறதால இவுளுவ என் வீட்டுல நாட்டாமை பண்றாளுவ.ஏதே என் புள்ளைங்களுக்காக இவளுவ தொல்லையளாம் சகிச்சிக்கிட்டு இருக்கேன்.இவ்வளவு ஆனதுக்கு அப்புறம் உனன என் கூட பொறந்தவனா நினைத்து சொல்லுறேன்.அந்தாளு கூத்தியா வச்சுக்கிட்டு அவ வீடே கதிண்ணு கிடக்றான்.அந்த சண்டையாலதான் அந்தாளு மருந்த குடிச்சது.ஏதோ நீ இருந்த காப்பாத்திட்ட.ஆனா இனிமே அவ ஊட்டுக்கு போக முடியாது.வாய இழுத்து புடுச்சி.இவளுவ அளப்பறைய தான் தாங்க முடியாது.என்னா பன்றதுண்ணு தெரியலங்க.நான் உன் கூடப்புறந்தவனா இருந்து உன்ன பாத்துக்கிறேன் அக்காங்க.அவங்க முகத்துல புண்ணகை வந்தது.ரொம்ப சந்தோசம் தம்பி அப்படீண்ணு போணாங்க.