Adultery கதாசிரியர்கள் எழுத்தாளர்களின், அன்பான... கவனத்திற்கு.... ஒரு வேண்டுகோள்.
#14
(10-12-2021, 12:09 AM)madhu10 Wrote: கசாப்பு கடையில் ஜீவ காருண்யம் பற்றிய பிரசாரம் எடுபடுமா?

நான் _.த்தில் இம்மாதிரி கதை எழுதுபவர்களுக்கு நிறைய கட்டுப்பாடு பார்த்திருக்கிறேன்,  சிறார் பற்றி எழுதக்கூடாது, விளையாட்டு வீரர்கள், அரசியல் அமைப்பை சேர்ந்தவர்கள், மதம், சாதி பற்றி எழுதக்கூடாது, இயற்கை உபாதைகள் பற்றி எழுதக்கூடாது, எல்லா இடத்திலும் தகாத உறவு பற்றி எழுதக்கூடாது அப்படி இப்படி.  

நான் கதை எழுதுபவனில்லை, இருந்தாலும் இம்மாதிரி இருந்தால் எவன் கதை எழுதுவான் என்று, நினைத்திருக்கிறேன். ஆனால் கதை நிறைய உற்பத்தி ஆகிறது அங்கே.

பிரேக் வண்டி வேகத்தை குறைக்க மட்டுமில்லை, தைரியமாக இன்னும் வேகமாக ஓட்டுவதேற்கே.

அங்கே திரும்ப, அனுமதி பழைய உறுப்பினர்களுக்கு கொடுக்கிறார்கள், என்பதை பார்த்து நானும் சேர்ந்து விட்டேன். அவப்பொது இங்கும் எட்டிப்பார்ப்பேன்.

நல்லது... மது.

இங்கும் தான் நீங்கள் கூறிய அனைத்து விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன.... அதிலும் குறிப்பாக தகாத உறவு கதைகளுக்கு அனுமதி கிடையாது... 

ஆனால் அந்த கதைகள் தான் இங்கு அதிகம் வருகிறது... வாசகர்கள் அதிகம் படிப்பதும் தகாத உறவு கதைகள் தான்.

நெஞ்சார பொய் சொல்ல முடியாது.... நானும் மிகவும் அதிகமாக விரும்பி படிப்பேன்...


ஆனாலும் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு, எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.... எல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான்... 
ஒரே ஒரு எழுத்துப்பூர்வமான புகார் மனு வந்தால் போதும்..... கதையும் நீக்கப்பட்டு விடும்... கதாசிரியரும் கம்பி எண்ண வேண்டும் ‌‌.......


ஆனாலும் எல்லை கடந்து போகும் போது,...........,
எல்லை பாதுகாப்பு படையாக மாநில அரசின் காவல்துறை, நம்மை எல்லை மீற விடாமல் தடுக்கும்...

அதாவது, குறிப்பிட்ட எழுத்தாளர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அவரை கைது செய்யவும், சிறையில் தள்ளவும் முயற்சி செய்யும்..... குறிப்பிட்ட கதையை, நீக்க வேண்டும்... இல்லாவிட்டால், இந்த தளத்தின் நிர்வாகிகள் மீதும் சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கும்....


அதையும் மீறினால், எல்லையை பாதுகாக்கும்,….. 
சர்வ அதிகாரமும் கொண்ட இராணுவம் நம்மை எந்த கேள்வியும் கேட்காமல் சுட்டுக் கொன்று விடும்..

அதாவது... மத்திய அரசு, இந்தியாவில் உடனடியாக இந்த தளத்தையே நிரந்தரமாக தடை செய்து விடும்.... இந்திய அரசு கேட்டுக் கொண்டால், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், முடக்குவதற்கு முயற்சி செய்யும்.....

ஏற்கனவே நடந்ததுதானே....
Like Reply


Messages In This Thread
RE: கதாசிரியர்கள் எழுத்தாளர்களின், அன்பான... கவனத்திற்கு.... ஒரு வேண்டுகோள். - by Reader48/1972 - 10-12-2021, 11:05 AM



Users browsing this thread: 1 Guest(s)