10-12-2021, 12:09 AM
கசாப்பு கடையில் ஜீவ காருண்யம் பற்றிய பிரசாரம் எடுபடுமா?
நான் _.த்தில் இம்மாதிரி கதை எழுதுபவர்களுக்கு நிறைய கட்டுப்பாடு பார்த்திருக்கிறேன், சிறார் பற்றி எழுதக்கூடாது, விளையாட்டு வீரர்கள், அரசியல் அமைப்பை சேர்ந்தவர்கள், மதம், சாதி பற்றி எழுதக்கூடாது, இயற்கை உபாதைகள் பற்றி எழுதக்கூடாது, எல்லா இடத்திலும் தகாத உறவு பற்றி எழுதக்கூடாது அப்படி இப்படி.
நான் கதை எழுதுபவனில்லை, இருந்தாலும் இம்மாதிரி இருந்தால் எவன் கதை எழுதுவான் என்று, நினைத்திருக்கிறேன். ஆனால் கதை நிறைய உற்பத்தி ஆகிறது அங்கே.
பிரேக் வண்டி வேகத்தை குறைக்க மட்டுமில்லை, தைரியமாக இன்னும் வேகமாக ஓட்டுவதேற்கே.
அங்கே திரும்ப, அனுமதி பழைய உறுப்பினர்களுக்கு கொடுக்கிறார்கள், என்பதை பார்த்து நானும் சேர்ந்து விட்டேன். அவப்பொது இங்கும் எட்டிப்பார்ப்பேன்.