Adultery கதாசிரியர்கள் எழுத்தாளர்களின், அன்பான... கவனத்திற்கு.... ஒரு வேண்டுகோள்.
#12
தங்கள் கருத்து சரியானது... நூறு சதவீதம் உண்மை தான்.

மனிதன் சிறந்த சமூக அமைப்பில், ஒரு குடும்பமாக வாழ்ந்து, வருவதால், திருமண பந்தத்தில் தன்னுடன் இணையும் பெண்ணல்லாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்...

அதிலும் அம்மா, அக்கா, தங்கை, அண்ணி, அத்தை, பெரியம்மா, சின்னம்மா, சித்தி, மாமியார், கொழுந்தியாள், போன்ற இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்குள் ஏற்படும் உறவு, தகாத உறவு என்று கூறப்படுகிறது...

என்னதான் சமூகமாகவே வாழ்ந்தாலும், மனதளவில், மனிதன் ஒரு சமூக விலங்கு தான்...

நீங்கள் குறிப்பிட்டதுபோல், எந்த ஒரு ஆணும் பெண்ணும் சம்மதத்துடன் அல்லது சம்மதம் இல்லாமல் இருந்தாலும், சரியான சந்தர்ப்பம், சூழ்நிலை அமையும் போது, கண்டிப்பாக உடலளவில் இணைந்து விடுவார்கள்... அங்கு உறவு முறை கடைப்பிடிக்க மாட்டார்கள்....

ஆனால் நான் கேட்பது என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும் சமூகத்தின் மீது, அவதூறு வீசுவது தவறு., அதாவது பெண் ஆசிரியை சமுதாயத்தை இழிவுபடுத்துவது போல கதை எழுதுவது தவறு...

நீங்கள் குறிப்பிட்டதுபோல், பாலுணர்வு தோன்றும் அறியாப்பருவத்தில் இருக்கும் ஒரு சிறுவனை, தவறு செய்யும் அவனை கண்டித்து புத்திமதி சொல்லி திருத்த வேண்டிய, புனிதமான ஆசிரியை தொழில் செய்யும், மனதளவில் கூட கணவனுக்கு துரோகம் நினைக்காத ஒழுக்கமான, ஒரு நல்ல குடும்ப பெண் ... அவன் யாரென்றே தெரியாமல், அவனுக்கு தன் மார்பை காட்டி, தன் பின்புறத்தை அசைத்து, காட்டி, அதையே தூக்கி காட்டி, அந்த சிறுவனை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக கதை எழுதுவது தவறு... அது மட்டுமல்ல... அது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும்...

அது மட்டுமல்ல... அந்த சிறுவன், தன் சொந்த மகனின் நண்பன் என்று தெரிந்ததும், அவனை எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வரலாம் என்று ஊக்குவிப்பது, தவறு...

அந்த நண்பன், தான் பார்க்க செல்லும் ஆண்ட்டி தனக்கு கம்பெனி குடுத்து, தன் மார்பை காட்டி தன் பின்புறத்தை காட்டி ஒத்துழைக்கிறாள் என்று தன் மகனிடம் சொந்த மகனிடம் சொல்லி இருக்கிறான் என்று தெரிந்தும், " நீ பார்க்க போகும் ஆண்ட்டி நான் தான் என்று என் மகனுக்கு என்றாவது ஒரு நாள் தெரிந்து விடும்... என் மகன் என்னைப் பற்றி மிகவும் கேவலமாக நினைத்து விடுவான் என்று சொல்லி இருக்க வேண்டும்..,

ஆனால், அந்த டீச்சர், அந்த சிறுவனை தவறான உறவுக்கு அழைப்பது போல காட்டுவது, ஒட்டுமொத்த பெண் ஆசிரியை சமுதாயத்தை, வேண்டுமென்றே கேவலப்படுத்தி எழுதுவது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும்...

இந்த கதையை வீட்டுக்கு தெரியாமல், திருட்டுத்தனமாக மொபைலில் படிக்கும் ஒவ்வொரு பாலுணர்வு தோன்றும் பதின் பருவத்தில் இருக்கும் சிறுவர்கள் மனதில் அப்படியே ஆழமாக பதிந்து வேரூன்றி விடும்...

அதை படித்து விட்டு, ரோட்டில் போகும் நடுத்தர வயது ஆசிரியையை, தானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஏதாவது ஏடாகூடமாக செய்து, தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள்...

இது போன்ற பின் விளைவுகளை தவிர்க்க வேண்டுமானால், ஆசிரியை சமுதாயத்தை குறி வைத்து அசிங்கமாகவும் ஆபாசமாகவும் எழுதுவதை தவிர்க்க வேண்டும்...

ஆசிரியை காமவயப்படுவதை யதார்த்தமாக, இயற்கையான முறையில், மிக இயல்பாக, நடைமுறை சாத்தியங்களுடன் கொண்டு வாருங்கள்...
Like Reply


Messages In This Thread
RE: கதாசிரியர்கள் எழுத்தாளர்களின், அன்பான... கவனத்திற்கு.... ஒரு வேண்டுகோள். - by Reader48/1972 - 09-12-2021, 08:11 PM



Users browsing this thread: 1 Guest(s)