09-12-2021, 05:35 PM
(09-12-2021, 05:05 PM)Dubai Seenu Wrote: எல்லாரும் எப்படி இருக்கீங்க நண்பர்களே
வாங்க, பேசி.. மகிழ்ந்து.. உரையாடி... கதையை முடிச்சிடலாம்
நிஷாவின் பகுதிகள்... மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பிறகு.......
வருக வருக நண்பரே,
தேதி பத்துக்கு மேலே வந்து பாருங்கள் என்றதும் நாளை வரை காத்திருக்கணுமே என்று எண்ணி இருந்தேன் , ஆனால் உங்கள் தரிசனம் இன்றே கிடைத்ததில் எண்ணற்ற மகிழ்ச்சி
உங்கள் ரசிகர்களை மகிழ்வித்து பின்னர் தான் நிறைவு செய்விர்கள் என்று நம்புகிறேன்