09-12-2021, 05:16 PM
ம்ஹூம்
ஏன்?
நீதானே.. இந்த சுகம் கிடைக்காம... அன்னைக்கு அழுத...
அதான் சீனுவும் நானும் சேர்ந்துட்டோமே... இனிமே நெனச்ச நேரம் நானும் சீனுவும் மீட் பண்ணிப்போம். செக்ஸ் வச்சிப்போம். ஆனா உங்களுக்கு.... இந்த ப்ரைவஸி இனிமே கிடைக்காது. ஆபிஸையும் ராஜ் ஸாரையும் விட்டு நீங்க எங்கேயுமே போக முடியாது. எந்தப் பக்கம் போனாலும் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க
காமினி, அவளையே ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு, ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
இந்தப் பெண் எவ்வளவு யோசிக்கிறாள்! திருடி!
அகல்யா, காமினியின் கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவளது கண்ணத்தை விரலால் வருடிக்கொண்டே சொன்னாள்.
யோசிக்காதீங்க மேம். போய் சீனு கூட படுங்க
ம்ஹூம்
இப்போ நல்ல பிள்ளையா போய் படுக்கப் போறீங்களா இல்லையா?
அகல்யா அதட்டலாகக் கேட்க, காமினி அவளை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் பதித்தாள். ம்ஹூம்.. என்றாள்
அகல்யாவுக்கு... சுகமாக இருந்தது. அவளிடமிருந்து முத்தம் கிடைத்ததை நினைத்து, நாணமாக இருந்தது. அவளிடமிருந்து இன்னும் ஒரு முத்தம் கிடைக்காதா என்றுகூட இருந்தது. போனை எடுத்து, சீனுவுக்கு கால் பண்ணினாள்.
சொல்லு அகல்யா
வா வந்து மேமை தூக்கிட்டுப் போ
தூக்கிட்டு வந்து?
அவங்களை தூங்கவிடாம போட்டு... செய்
ஏய்... அடியேய்...
அவள் சொல்லி முடித்ததும் காமினி அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
பெரிய தியாகியா நீ ம்?
ஆமா. என் மேமுக்காக
'என் மேம்'-ஆ?
நீங்க மட்டும் 'என் அகல்யா'ன்னு சொன்னீங்க?
காமினி, ஆச்சரியத்தோடு அவளை வைத்த கண் எடுக்காமல் பார்க்க, அகல்யா, அவளது பார்வையில் சுக்கு நூறாக நொறுங்கிக்கொண்டிருந்தாள். ஆசை மிகுதியில்.. காமினியின் உதடுகளில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டாள்.
காமினி, கண்களை மூடிக்கொண்டாள்.
அகல்யாவுக்கு... இதயம் வேகமாக அடித்துக்கொள்ள, காமினி எதுவும் சொல்லிவிடுவாளோ, கோபப்பட்டுவிடுவாளோ என்று பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தாள்.
கண்களை திறந்து பார்த்த காமினி, அவளை குறும்பாக முறைத்துப் பார்த்தாள்.
ஸாரி மேம்
உன்ன சின்னப்பொண்ணுன்னு நெனச்சேன்
நான் என் மேமை ரொம்ப கோபக்காரின்னு நெனச்சேன்
நான் கோபக்காரிதான்
சொல்லிக்கொண்டே காமினி அகல்யாவை இழுத்து நச்சென்று அவள் உதடுகளில் முத்தம் கொடுக்க... அகல்யாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. இதயத்திலிருந்து பட்டாம்பூச்சிகள் பறந்தன.