09-12-2021, 07:09 AM
அடுத்த நாள் காலை வீடு போய் சேர ஊரில் உள்ளவர்களுக்கு முத்துசாமி மாமா நல்லா இருக்கிற தகவலை சொல்ல அனைவரும் என் துணிச்சலை பாரட்டினர்.ஊருக்கே விசயம் தெரிந்து விட்டது.இன்பவல்லி வந்து முத்துசாமி மாமா கமலா அத்தை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருக்கிற பொம்பளைய நீண்ட நாளா வப்பாட்டியா வச்சிருக்கறதாவும்.அத சாந்தி அத்த சண்ட போட்டதுக்கு அவர் மருந்த குடிச்ச தகவல சொண்ணாங்க.இன்பவல்லிக்கு ஊர் விசயம் எல்லாம் தெரியும்.என்னிடம் நீ ரொம்ப துணிச்சல் காரன்தான் என்றும் ஊர் ஒலகத்துல யார் வப்பாட்டி வச்சுக்கல.இந்த சாந்தி அண்ணி இருக்காலே ரொம்ப திமிர் புடுச்சவ தம்பி.அந்த அண்ணன நிறய கொடும படுத்துவா.பாவம் அந்த அண்ணன்.நீயில்லணா தாலியருத்துருப்பா.அப்படீண்ணு சாந்தி அக்காவ குறை சொல்லிட்டு ஆஸ்பத்திரியில போய் பார்த்தா தேவலாம்.வரேன் தம்பிண்ணு கிளம்பிட்டா.ஆனந்தி வாங்க உண்மையான ஹீரோண்ணு பாராட்ட சரளா இவ்வளவு நல்லவனா இருந்துட்டு தியேட்டர்ல ஏன் அப்படி பண்ணுனார் அக்காங்க.ஏய் ஏதோ ஒரு உணர்சியில பண்ணியிருப்பார்.அவர்தான் சாரி கேட்டார்ல அப்புறம் விடுண்ணு சகஜமா பேச ஆனந்திய ரொம்ப தேங்க்ஸ் சொல்ல.அடுத்த நாள் மாமாவை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்து வந்தார்கள்.ஊரே போய் பார்த்தது.நான் போகவில்லை.அவர் தங்கச்சிகள் எல்லாம் வந்து சாந்தி அக்காவ சண்ட புடிக்க சாந்தி அக்கா தங்கச்சி அவர் தங்கச்சிய சண்ட புடுச்சிவிட ஒரே சண்டயா இருந்துருக்கு.மருந்து குடிச்சதலா மூளையில ஏதோ நரம்பு பாதிச்சு வாய் பேசமுடியாம இழுத்துக்கிடுச்சாம்.மூத்த தங்கச்சி அன்பரசி மட்டும்தான் அண்ணயும் திட்டி இருக்கா.அன்பரசிக்கு மட்டுதான் மாமா பயப்புடுவரு.இதயெல்லாம் வந்து எனக்கு சொண்ணது இன்பவல்லி.சாந்தி அக்காவ நினைச்சு எனக்கு பாவமா போச்சு.அது பட்டி பக்கம் கூட ஆள காணோம்.அன்பரசி அண்ணி தான் பட்டியலாம் கூட்டி மாட்டுக்கெல்லாம் தீவன வச்சு பர்த்துகுடுச்சு.என்னிடம் வந்்து நீ இல்லனா எங்க அண்ணன்உயிரோட பார்த்துருக்க முடியாது.வீட்டு பக்கம் வா உனக்கு ஒருநாள் விருந்து வைக்கிறேன் என்க.நான் அதுலாம் வேண்டாம் அண்ணி.உங்க பாசம் இருந்தா போதுங்க.ஏய் பெரிய மனுசன் மாதிரி பேசறடாட.உன்ன இவ்வவளவு நாள் கவனிக்கலடா.உன் அண்ணன் என் தங்கச்சி கல்யாணம் பேச்சு நிக்கவும் இத்தன வருசமா நம்ம இரண்டு குடும்பமும் நெருக்கம் இல்லாம இருந்தோம்.அண்ணன் உயிர காப்பாத்தி மீண்டும் அந்த உறவ புதுப்பிச்சடா.நீீயும் ஆள் வாட்ட சாட்டமா வளர்ந்துட்ட.என் அண்ணிகாரி திமிர் பிடிச்சவ.அப்படிணு சொல்லி அன்று மதியமே ஆட்டுகறி எடுத்துவந்து என்ன வற்புறுத்தி அழச்சி போய் சாப்பாடு போட்டு பறிமாறி அணுப்ப நானும் முத்துசாமி மாமாவிடம் உடம்ப பார்துக்கோங்க மாமா நாங்களாம் இருக்கோம்ங்க அவர் பேச முடியாட்டியும் கையெடுத்து கும்பிட்டு நன்றியோட பாக்க சாந்தி அக்கா முதற்கொண்டு வேறு யாரும் பேசல.நானும் அவங்க குடும்பத்துல பிரச்சனைனு வந்துட்டேன்