09-12-2021, 05:27 AM
இலவசமாய் கதையை இந்த தலத்தில் அப்டேட் பதித்து 48 மணி நேரத்திற்கு பிறகு, இரண்டே கமெண்ட், இரண்டே லைக். அனால் இதே கதை அதே 48 மணி நேரத்தில், இந்த கதையை அமேசான் தலத்தில் காசு கொடுத்து படித்தவர்களின் எண்ணிக்கை 4, KENP read 3200, ஒரு வேலை தவறான இடத்தில் என் கதையை எழுதிகொண்டிருக்கிறேனோ ?