09-12-2021, 01:54 AM
நண்பா,
எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் சுருக்க சொல்லவேண்டும் என்பார்கள்!, அதே போன்று என்ன கருத்தை சொல்ல நினைக்கிறோமோ அதை விட்டு விலகாமல் இருத்தல் வேண்டும்.
உங்கள் பதிவை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படித்தேன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக புரியவில்லை
காம கதை எழுதணுமா? அல்லது எழுதவேண்டாமா? எதை சொல்ல வரீங்க நண்பரே!