09-12-2021, 12:02 AM
பத்து மணி வாக்கில் பெரிய டாக்டர் வந்து பார்த்துட்டு என்ன பார்த்து சீக்கிரமா கொண்டு வந்ததால உயிர காப்பத்த முடிஞ்சதுங்க.அப்பதான் என் கைலிலாம் ஒரே வாந்தியா இருக்கறத பார்த்த சாந்தி அக்கா மகன கூப்பிட்டு உங்க நடு அத்த வீட்டுக்கு மாமாவ கூட்டி போய் குளிக்க வைடாங்க.நான் வேண்டாம் அக்கா இப்படியே இருக்கேண்ணு சொல்ல.நான் சொண்ணா கேக்கணும் தம்பிங்க. மாடு தண்ணி குடிக்காம கிடக்குதுண்ணு நிிணைத்து அக்கா பத்தரமா இருங்க.போய்ட்டு அர மணி நேரத்தில வந்திடுறேன்.அவங்க பையன் வழிகாட்ட பத்து நிமிச நேரத்தில அவங்க நடு அத்த வீட்டுக்கு போக.பெரிய பங்களா.இவன் கேட்ட திறந்து உள்ள போக நான் வண்டிய அவுத்துட்டு நிக்க.மலர் கொடி அழுதுகிட்டே ஒடியார பின்னாடி அவங்க மாமனார் மாமியார் வர மலர் ஓடி வந்து ராம் என்னடா ஆச்சு என் அண்ணணுக்கு ஒண்ணும் ஆகலியேங்க.நான் நடந்த சொல்ல உடனே அவங்க மாமனார் வண்டியில் அவளையும் சாந்தி மகனையும் அழச்சுகிட்டு ஆஸ்பத்திரி போக.என்ன மலர் மாமியார் குளிக்க சொல்லி மாட்டுக்குலாம் தண்ணி வச்சு தோச ஊத்தி சாப்பிட்டு நானும் அர மணி நேரத்தில் ஆஸ்பத்திரி போய் சேர்ந்தேன்.