Adultery மிலிட்டரிகாரனின் கிராம விருந்து
அந்த வருடம் கர்நாடகாவில் அதிக மழை பெய்து உபரி நீர் கொள்ளிடத்தில் திறந்து ஓடிக்கிட்டு இருந்தது.
சாயங்காலம் ஐந்து ஐந்தைரை மணி இருக்கும் முத்துசாமி மாமா வீட்டு பட்டியிலிருந்து சாந்தி அக்கா கதறகிற சத்தம் கேட்டது.நான் வீட்டிலிருந்து பின்னால் ஓடி பாக்க ஐய்யயோ என் புருசன காப்பத்த யாரும் இல்லையாண்ணு கத்த பக்கத்தில் எட்டாவது படிக்கும் அவங்க மகனும் கத்த முத்துசாமி மாமா கட்டிலால் படுத்து நுரை நுரையா வாந்தி எடுத்துக்கிட்டு மயங்கி இருக்க ஓடி போய் என்ன அக்கா நடந்துண்ணு கேக்க பின்னாடியே என் சித்தி சரளா ஆனந்தி எல்லாம் வர கும்பல் கூட அந்த அக்கா மாமா பயிருக்கு அடிக்க வச்சுருந்த பால்டாயில் மருந்த குடிச்சிட்டாருடா தம்பி.சீக்கிரம் ஆஸ்பத்திரி போணா உசுர காப்பதிடலாம்ங்க நான் அவங்க வீட்டு வேலைக்காரன வண்டிய கட்ட சொல்ல அவன் முடியாதுங்க.ஆத்துல தண்ணீ பாதைக்கு மேல போகுது.உங்க அப்பா மாதிரி ஏதாவது ஆனா என்னா பன்றது.முடிஞ்சா ஜெயம்கொண்டம் கொண்டு போலாம்ங்க.நான் ஏன்டா கும்பகோணம் அரமணி நேரத்துல போகலாம்.ஜெயம்கொண்டம் இரண்டு மணி நேரம் ஆகும்.பக்கத்துல போணாதான் உசுர காப்பத்தலாம்ங்க.அவன் நான் வரலங்க.சாந்தி அக்கா ஐய்யோ என் தாலிய காப்பாத்த யாரும் இல்லியாண்ணு அழுக.அவங்க மகனும் அழுக.நான் விரு விருண்ணு எங்க கூட்டு வண்டிய கட்டி அவர சாந்தி அத்த என் சித்தி மற்றும் இருந்த பெண்கள் தயவில தூக்கி படுக்க வச்சு தல பக்கம் சாந்தி அக்காவும் கால் பக்கம் அவங்க மகனும் உக்காந்துக்க என் சித்தி சரளா ஆனந்தி இன்பவல்லி எல்லாம் பாத்து தம்பி பத்திரமா ஓட்டுங்க.நான் தார் குச்சியால மாட்ட குத்த மாடுகள் காத்தா பறக்க கொள்ளிடத்துல பாதைக்கு மேல ஒரு அடி தண்ணி ஓட அவங்கள எது நடந்தாலும் வண்டிய கெட்டியா புடுச்சுக்குங்கண்ண சொல்லி தைரியமா ஓட்ட மாடு இரண்டும் வேகம் எடுக்க சாந்தி அக்கா தம்பி எப்படியவது மாமாவ காப்பாத்துப்பாங்க.அவங்க பையணும் மாமா எங்க அப்பாவ காப்பாத்துங்க.நான் அதுலாம் ஒண்ணும் ஆவது இன்னும் பத்து நிமிசத்துல ஆஸ்பத்திரி போயிடலாம்ணு மாட்ட அடுச்சி ஓட்டி எந்த பிரச்சனையும் இல்லாம கரைய ஏற நல்லா இருட்ட ஆரம்பிக்கவும் இனிமேல் பயம் இல்லக்காண்ணு மாட்ட விளாச மாடு இரண்டு குதிர கணக்கா பாய மாடு சாணிய தள்ளிக்கிட்டே ஓட முத்துசாமி மாமா குடம் கணக்கா வாந்தி எடுக்க சாந்தி அக்கா சீலை என் கைலிலாம் வாந்தி.ஒரு வழியா அர மணி நேரத்துக்குள்ள ஆஸ்பத்திரி வந்து சேர்க்க அவுங்க சீக்கிரமா மருந்து எல்லாம் கொடுத்து உயிர காக்க போராட சாந்தி அக்கா வெளிய மகனோட நிக்க நான் ஒரு சில ஊசி மருந்த வாங்கி வந்து கொடுக்க எட்டு மணி வாக்கில் மாமா கண்ணு முழுச்சி பாக்க டாக்டர் இனிமே உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல.ஆனா இரண்டு நாள் இங்கேயே இருக்கணும்ங்க.சாந்தி அக்கா கைய எடுத்து கும்பிட்டு நீ வயசுல சின்னவனாக இருக்க இல்லண்ணா உன் கால்ல வேனா விழுந்துருப்பேன்ங்க.நான் ஏன்கா என்ன இப்படி பிரிச்சு பாக்கிற.ஆபத்துக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவ வேண்டியதுதானேங்க.அதுல்ல தம்பி வேற யாரும் உயிர பணயம் வச்சி வர மாட்டாங்க.நீ உங்க அப்பா அண்ணன் இரண்டு உயிர் அந்த ஆத்துல போயிம் வண்டிய தைரியமா கட்டி வந்த பார்த்தியா.உனக்கு என் உயிர வேணாலும் தரலாம்ணு அழுவ.அவுங்க மகனும் அழுவ.இரண்டு பேத்தையும் சமாதான படுத்தி அமர வச்சிட்டு டாக்டரிடம் பேச அவுங்க இனி பயப்பட வேண்டியதில்ல.அமைதியா இருங்க அப்படிண்ணுடாங்க.
[+] 2 users Like Ramuraja's post
Like Reply


Messages In This Thread
RE: மிலிட்டரிகாரனின் கிராம விருந்து - by Ramuraja - 08-12-2021, 11:40 PM



Users browsing this thread: 16 Guest(s)