08-12-2021, 10:37 PM
சாயங்காலம் ஆனந்திய அழச்சிக்கிட்டு சரளா எங்க வீட்டுக்கு வந்து சித்தியிடம் அறிமுக படுத்தி பேசிக்கிடு இருக்க அப்ப வந்த என்னிடம் சித்தி டேய் இவங்கதான் சரளாவோட அக்கா தஞ்சாவூரிலிருந்து வந்துருக்காங்க.இவங்க வீட்டுக்காரரும் ஆர்மியில இருக்காருங்க.நானும் தெரியாத மாதிரி வாங்க உங்க வீட்டுக்காரர் எங்க இருக்காருண்ணு விசாரித்து மாடிக்கு போக இருவரும் என் பின்னால் வந்து ஆனந்தி போண் பண்ணணுங்க.நான் சரிங்கண்ணு சொல்ல. யாரிடமோ பேசி நான் வர ஒரு வாரம் ஆகும்.ஊர்லாம் நல்லா இருக்கு.அப்படிண்ணு போண வச்சுட்டு நன்றிங்க.அப்படிண்ணு கிளம்ப நான் சரளாவ பாத்து உங்க தங்கசி என்னா ஊமையாங்க.அவ ஆமாம்ணு சிரிச்சிக்காட்டே போய்ட்டா.நைட்டு முலுசும் ஒரே சண்டய கிடந்தது.