08-12-2021, 07:48 PM
(08-12-2021, 04:02 PM)Vandanavishnu0007a Wrote: கூல் கை நண்பா
வணக்கம்
உங்கள் இந்த பதிவு மிக மிக அருமை நண்பா
அம்மாவின் பெயர் ரஞ்சனி என்பதும் நீங்கள் போட்டு இருக்கும் படம் நம்ம ஸ்ரீரஞ்சனி படமும் மிக மிக பொருத்தம் நண்பா
படங்கள் எல்லாம் தூள் கிளப்பி இருக்கீங்க நண்பா
ஒவ்வொரு படமும் ரம்யாவின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் ழும் ரொம்ப ரொம்ப அசத்தலாக இருக்கிறது நண்பா
உடம்பு பிட்டிங் செம சூப்பர் நண்பா
ரம்யா புடவையிலும் அசத்துகிறாள் நண்பா
டீ குடுத்திக்கொண்டே ரம்யானை சைட் அடிப்பது சூப்பர் நண்பா
கண் அடிப்பதும் உதைபடுவாய் என்று ராமயா செல்லமாக சைகை செய்வதும் சூப்பர் காதல் பரிமாற்றம் நண்பா
உண்மையிலேயே ஒரு நல்ல காதல் திரைப்படம் பார்க்கும் திருப்தி உங்கள் பதிவில் இருக்கிறது நண்பா
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து அப்டேட் போட்டு கலக்குங்க நண்பா
ரொம்ப ரொம்ப ஆவலாய் உங்கள் கத்தியின் வாசக ரசிகர்களாகிய நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் நண்பா
வாழ்த்துக்கள் நன்றி
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா