08-12-2021, 02:30 PM
(This post was last modified: 08-12-2021, 02:40 PM by Ramuraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
நான் அடுத்த நாள் பத்து மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டான்ட் போய் ஆனந்தி சொண்ண இடத்தில் தேட சிகப்பு கலரில் ஒரு கிழவி தான் இருந்தாங்க.நான் அந்த பகுதியே தேடி பார்த்தும் ஆளை காணோம்.சரி பஸ்ஸ விட்டு இருப்பாங்க அடுத்த பஸ்ல வந்தாலும் வருவாங்கண்ணு ஒரு டீய குடிச்சிட்டு உக்கார அடுத்த பஸ்லயும் காணோம்.சரி என்னா பண்றதுண்ணு யோசிச்சப்ப லைட் ஊதா கலர் புடவையில ஒருத்தி தேவதை மாதிரி வந்து நீங்க சாத்தம்பாடியா.நான் தான் ஆனந்தி.உங்கள தேட வச்சதுக்கு சாரிங்க.நான் அவளை உற்று பார்க்க மிக நேர்த்தியா புடவை கட்டி அருமையான குடும்ப பெண்ணாக உடல் வெளிய தெரியாமால் பார்க்க லெட்சனமாக.சரளாவை விட இளமையாக தலை நிறய மல்லிகை பூசரம் தொங்க கழுத்தில் ஒரு லேடீஸ் பேக் மாட்டி இருந்தா.நான் உற்று பாக்கரதை பார்த்து பாத்தது போதும் பஸ் ஸ்டான்டே வேடிக்கை பாக்கிறது வண்டிய எடுங்க போகலாம்ங்க.நன் வண்டிய எடுத்துக்கிட்டே நீங்க மிகவும் அழகா இருக்கீங்க அப்படீங்க.என்ன ரொம்ப புகழாதீங்க.நீங்கதான் நான் நினைத்ததை விட ஹீரோ மாதிரி இருக்கிங்க. உங்கள கட்டிக்க போறவ கொடுத்து வச்சிருக்கணும்.நான் என் தங்கசிக்கிட்ட உங்க கூட வரெண்ணு சொல்லல.அவளுக்கு தெரிஞ்சா கோபப்பட்டாலும் படுவா.அதனால ஊர் எல்லையில எறக்கி விட்டுடுங்க.நான் நடந்து வந்துடுறேன்.நான் உங்களிடம் பேசுனதா காமிச்சக்க வேண்டாம்.நாம அப்புறம் பேசிக்குவோம்.பக்கத்து பக்கத்து வீடுதானேங்க.நானும் அவங்க சொல்லறது சரிண்ணு ஊர் எல்லையில் எறக்கி விட்டு அவ தங்கசி கடய காட்டிவிட்டு போய்ட்டேன்.