02-05-2019, 01:50 AM
ரூபாவின் கையைப் பிடித்து வளைத்து மெல்ல தன் பக்கமாக இழுத்தான் நிருதி. அவள் சிணுங்கியபடி கையை பின்னால் இழுத்தாள்.
"விடுங்க "
"ஏய் ரூபா"
"கைய விடுங்க"
"விடலேன்னா?"
"என்கிட்ட எதுக்கு வம்பு பண்றீங்க?"
"உன்ன எனக்கு புடிச்சிருக்கு"
"நான் என்ன உங்க ஆளா..?"
"ஆமா.. இனிமே நீயும் என் ஆளுதான்"
"ஆஹா...."
"ஏய்.. உனக்கும் என்னை புடிச்சிருக்குதான?"
"புடிச்சிருந்தா?"
"லவ் பண்ணலாம்?"
"அப்போ அவ?"
"அவளும்தான்.. அவ ஒரு பக்கம். நீ ஒரு பக்கம் "
"ஆஹா.. ரொம்பத்தான்... ஆளைப் பாருங்க.."
"ஏய்.. நீதான சொன்ன?"
"என்னன்னு?"
"அவனவன் ஒரே நேரத்துல ரெண்டு பேரை லவ் பண்றானு?"
"ஆனா நான் அந்த மாதிரி பொண்ணில்ல"
"சே.. உன்னை நான் தப்பான பொண்ணுன்னெல்லாம் சொல்லவே இல்லையே.."
"ஆஆ.. கைய விடுங்க.. அவ வரப் போறா" பலமாக கையை திருகி அவனிடமிருந்து விடுவித்தாள்.
"சரி... நீ எனன சொல்ற?"
"அதெல்லாம் தப்பு" என்று விட்டு எழுந்து தள்ளிப் போனாள் .
"ஏய் ரூபா... ஸாரி "
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"ஒருவேள.. தமிழ் கூட பிரேக்கப் ஆச்சுன்னா.. அப்படி ஒண்ணு ஆக வேண்டாம்.. பட்... ஆச்சுன்னால்..."
அவனுக்கு தமிழை விட்டுத் தரும் எண்ணம் துளிகூட இல்லை. தமிழின் மீதான காதல் மிக ஆழமானது. ஆனால் இவள் மீது ஏற்படுவது பருவ வயதிற்கே உரிய ஒரு இனக் கவர்ச்சி.
கவரிங் நகையை நம்பி அவன் தங்கத்தை இழக்க விரும்பவில்லை.. !!
"தேங்க் யூ" என்று மட்டும் சொன்னான்.
தமிழின் தோழி என்கிற முறையில் என்றாவது ஒரு நாள் உபயோகப் படலாம்.. !!